Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சிவபரத்துவ நிச்சயம்
4 posters
Page 9 of 13
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
Re: சிவபரத்துவ நிச்சயம்
சிவபிரான் யாசித்தது விளையாட்டு மாத்திரையே யென்பது.
ஈசுரன் றருமம் வெள்ளி யிரணிய முறையே யாகு
மாசகல் பெயரே யூர்தி மந்திரந் தனுசு மற்றை
நேசனல் லளகை வேந்த னித்தியற் கதனாற் கொள்வா
யாசகம் விளையாட் டென்றன் றேற்றதென் பலிபால்மாலே.
(அ-ரை) இரணியம் - பொன்; ஊர்தி - வாகனம்; மந்திரம் - கோயில்; தனுசு - வில்; அளகைவேந்தன் - குபேரன்; நித்தியற்கு - சிவபிரானுக்கு; அதனால் என்று கொள்வாய் என்க. வெள்ளி பொன் என்பன கைலையும் மேருவுமாம்; ஏற்றது - யாசித்தது; மால் யாசித்ததை மாத்திரம் எப்படி மதிக்கலாம் என்பது கருத்து. 'மாவலிபாற் காணிக்கிரந்தவன்' என்றது தேவாரம். (கருஉ)

நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
ஏக காலத்தில் பலபெண்டிர்பால் இன்பம் நுகரும் வன்மை கிருஷ்ணன் முதலியோர்க்குச் சிவாநுக்கிரகத்தாலேயே வந்ததென்பது.
அன்புட னேக காலத் தாய்ச்சிய ரில்லந் தோறு
மின்பம் தவர்பா லார விருந்தனன் கண்ண னென்றாய்
தன்பெரு மனைவி மார்பாற் றனிநல மவ்வா றார்ந்து
பொன்புரை மகாரும் பெற்றான் புரவலன் வீர சித்தே.
(அ-ரை) ஆய்ச்சியர் - கோபிகைகள்; அவ்வாறு - அப்படி ஏககாலத்தில் எல்லாமனைவியரிடத்திலும்; ஆர்ந்து - நுகர்ந்து; மகாரும் - புத்திரரும்; புரவலன் - அரசன்; வீரசித்து அவ்வரசன் பெயர்; அவன் சிறந்த சிவபக்தன்.
'மங்கை யிங்கிலர் தன்மையை யென்னென்று புகல்வேன் மணம் புணர்ந்தவர் நூற்றுவ ரிலக்கா மடவார் - அங்கணொய் வொரு வர்க்கொரு தலைவரா யவர்களணைகடோறும் புக்கணைந்தன் ரின்பங்க ளளித்தார் - நங்கைமார் முற்று மென்னுட னென்னுட னிருந்தார் நயந்திலாருனை யென்றுரை நவின்றனர் மகிழ்வார் - அங்க யற்கணா ருடனிவர் புணர்ந்திடுங் கலவி யனந்த வானந்த மாமவை யறைந்திடற் கரிதே' என்ற சிவரகசியம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கருங)
அன்புட னேக காலத் தாய்ச்சிய ரில்லந் தோறு
மின்பம் தவர்பா லார விருந்தனன் கண்ண னென்றாய்
தன்பெரு மனைவி மார்பாற் றனிநல மவ்வா றார்ந்து
பொன்புரை மகாரும் பெற்றான் புரவலன் வீர சித்தே.
(அ-ரை) ஆய்ச்சியர் - கோபிகைகள்; அவ்வாறு - அப்படி ஏககாலத்தில் எல்லாமனைவியரிடத்திலும்; ஆர்ந்து - நுகர்ந்து; மகாரும் - புத்திரரும்; புரவலன் - அரசன்; வீரசித்து அவ்வரசன் பெயர்; அவன் சிறந்த சிவபக்தன்.
'மங்கை யிங்கிலர் தன்மையை யென்னென்று புகல்வேன் மணம் புணர்ந்தவர் நூற்றுவ ரிலக்கா மடவார் - அங்கணொய் வொரு வர்க்கொரு தலைவரா யவர்களணைகடோறும் புக்கணைந்தன் ரின்பங்க ளளித்தார் - நங்கைமார் முற்று மென்னுட னென்னுட னிருந்தார் நயந்திலாருனை யென்றுரை நவின்றனர் மகிழ்வார் - அங்க யற்கணா ருடனிவர் புணர்ந்திடுங் கலவி யனந்த வானந்த மாமவை யறைந்திடற் கரிதே' என்ற சிவரகசியம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கருங)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் காட்டிய விசுவருபம் சிவபிரானுடையதேயாமென்பது.
புண்ணிய வீர வாகுப் புவியுருப் போன்று கண்ணன்
விண்ணுற வெடுத்து நின்ற வியனுருத் தானுஞ் சைவ
மொண்ணுத விடமார் தேவே யுத்தமன் புருட னன்ய
னண்ணுதி யவன்பா லென்றா னாரணன் பார்த்தன் றன்னை.
(அ-ரை) வீரபாகுப் புலியுரு - வீரபாகு தேவரெடுத்த விசுவரூபம்; விண்ணுற எடுத்து நின்று வியனுருத்தானும் - விசுவரூபமும்; சைவம் - சிவபிரானுடையதே; ஒன்றுதல் இடம் ஆர் தேவே - சிவபிரானே; நண்ணுதி - சரணமடைவாயாக; என்றான் - என்று உபதேசித்தான்; நாரணன் - கிருஷ்ணன்; பார்த்தன்றன்னை - அருச்சுனனை.
'பச்யமே யோக மைச்வரம்', 'உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத யோலோகத்ரய மாவிச்வபி பந்த்யவ்யயஈச்வர:', 'தமேவ சாத்யம் புருஷம பாபத்யே' , 'ஈச்வரன் ஸர்வபூதாநாம் ஹ்ருதே சேர்ச்சு நதிஷ்டதி| ப்ராமயந் ஸர்வபூதாதி யந்த்ராருடா நிமாயயா| தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத: ததப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்ய ஹசாச்வதம்' என்ற பகவத் கீதை 11, 15, 18 ஆவது அத்யாயங்கள் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கருச)
[You must be registered and logged in to see this image.]

Last edited by நந்தி on Fri May 27, 2011 2:03 pm; edited 1 time in total
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
சிவபிரான் கடையிற் றாங்கிய கங்கை யிதுவென்பது.
தங்கெழி லிமயந் தோன்றிச் சத்திய வுலகம் புக்குப்
பங்கயன் சாப மேற்றுப் பாய்புனல் வடிவாய் நின்று
சங்கரன் சடைவீழ் கங்கை தனியுமைக் கக்கை யாவள்
மங்கல மிலாரக் கங்கை மாலடி வந்தா ளென்பர்.
(அ-ரை) தங்கு எழில் - அழகு தங்கிய; இமயம தோன்றி - இமய மலைக்கு மகளாகப்பிறந்து; புக்கு - போய்; புனல்வடிவமாய் மாறிநின்று; அக்கை - மூத்த சகோதரி; மாலடி - விஷ்ணுவின் பாதத்திலிருந்து.
'ஹிமவானுடைய கன்னிகையான கங்காதேவியானவள்' என்ற பாரதம் பீஷ்மம் 119 ஆவது அத்தியாயமும், சிவபாரம்யப் பிரதரிசிநியிலுள்ள கங்கா தரணப் பிரக்யானமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கருரு)

சிவபிரானது சடையிலிருந்து இறங்கிய கங்கையுடன் விஷ்ணு பாதநீர் சேர்ந்திருக்கலாமென்பது.
வரவொரு குடிலா யென்றும் வாங்கர வென்றும் வேந்தன்
பரவின னந்நீர் பாயப் பரனுயர் சிரமீ தேற்றான்
விரவிய தந்நீர் தன்னில் விட்டுணு பதநீர் பின்ன
ரரனரி பதநீ ரேற்றா னென்றிடு மதனாற் சின்னூல்.
(அ-ரை) வர - வந்தருள்வாயாக; ஒரு - ஒப்பற்ற; குடிலாய் - கங்கா தேவியே; வாங்கு - வேகத்தைத் தடுத்தருள்வாயாக; அர - சிவபிரானே; வேந்தன் - பகீரத மகாராசன்; பரவினன் - அக்கங்கையையும் பரமசிவனையும் வணங்கித் துதித்தான்; உயர் சிரமீது - பரமபாவனமாயுள்ள சிரசில்; ஏற்றான் வாங்கித் தடுத்தான்; விரவியது - கலந்தது; அதனால் -அப்படிக் கலந்ததாலே; சின்னூல் - சிலநூல்கள். (கருசா)
வரவொரு குடிலா யென்றும் வாங்கர வென்றும் வேந்தன்
பரவின னந்நீர் பாயப் பரனுயர் சிரமீ தேற்றான்
விரவிய தந்நீர் தன்னில் விட்டுணு பதநீர் பின்ன
ரரனரி பதநீ ரேற்றா னென்றிடு மதனாற் சின்னூல்.
(அ-ரை) வர - வந்தருள்வாயாக; ஒரு - ஒப்பற்ற; குடிலாய் - கங்கா தேவியே; வாங்கு - வேகத்தைத் தடுத்தருள்வாயாக; அர - சிவபிரானே; வேந்தன் - பகீரத மகாராசன்; பரவினன் - அக்கங்கையையும் பரமசிவனையும் வணங்கித் துதித்தான்; உயர் சிரமீது - பரமபாவனமாயுள்ள சிரசில்; ஏற்றான் வாங்கித் தடுத்தான்; விரவியது - கலந்தது; அதனால் -அப்படிக் கலந்ததாலே; சின்னூல் - சிலநூல்கள். (கருசா)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
விஷ்ணு பாதநீர் விஷ்ணு தலையிலும் மாவலி தலையிலுமே விழுமென்பது.
வாமனன் மேற்போங் காலை மலரவன் கழுவ வந்நீர்
வாமனன் காலி னாறே வாமனன் றலைமேல் வீழும்
வாமனன் காற்கீழ்ந் துஞ்சு மாவலி தலைக்கும் போகும்
வாமனன் காற்கீ ழில்லா மகேசனற் றலைக்கே னேகும்.
(அ-ரை) மேற்போம் - ஆகாயத்தில் தூக்கப்பட்ட; மலரவன் - பிரமன்; காலினாறே - அந்தத் தூக்கப்பட்ட கால்வழியே யொழுகி; துஞ்சம் - வாமக் கிடக்கிற; போகும் - ஊன்றிய கால்வழியே போய் விழும்; நல் தலைக்கு - பரம பாவனமான சிரசிற்கு; ஏகும் - போய் விழும். (கருஎ)
******
வாமனன் மேற்போங் காலை மலரவன் கழுவ வந்நீர்
வாமனன் காலி னாறே வாமனன் றலைமேல் வீழும்
வாமனன் காற்கீழ்ந் துஞ்சு மாவலி தலைக்கும் போகும்
வாமனன் காற்கீ ழில்லா மகேசனற் றலைக்கே னேகும்.
(அ-ரை) மேற்போம் - ஆகாயத்தில் தூக்கப்பட்ட; மலரவன் - பிரமன்; காலினாறே - அந்தத் தூக்கப்பட்ட கால்வழியே யொழுகி; துஞ்சம் - வாமக் கிடக்கிற; போகும் - ஊன்றிய கால்வழியே போய் விழும்; நல் தலைக்கு - பரம பாவனமான சிரசிற்கு; ஏகும் - போய் விழும். (கருஎ)
******
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
உலகிச் சிவோபாசனை யிருத்தற்குப் பூர்வபக்ஷ¤ கூறுங் காரணம் பொருந்தா தென்பது.
பூதலந் தன்னிற் சில்லோர் புராரியைப் பரமென் றேத்த
மாதவன் பிறவி தோறும் வணங்கினன் வரமீந் தன்னோற்
கீதரன் பெருமைக் கேது வென்றனை யெவனோ தேராய்
வேதமவ் வரனை மூல விண்டுவே தொழுதா னென்றல்.
(அ-ரை) மாதவன் பூதலந்தன்னில் - - ஏத்த அன்னோற்கு வரம் ஈந்து (தன்) பிறவிதோறும் (அன்னோனை) வணங்கினன் என்க. பூதலந்தன்னில் - பூமியில்; புராரியை - சிவபிரானை; மாதவன் - விஷ்ணு; பிறவிதோறும் - அவதாரங்கடோறும்; அன்னோற்கு - அப்புராரிக்கு; ஈது - இப்படி வணங்கினது; எது - காரணம்; எவன் - என்ன காரணத்தால்; தேராய் - அறியாமலிருக்கிறாய்; மூலவிண்டுவே - அவதாரங்களுக்கு முன்னுள்ள விஷ்ணுவே; என்றல்; என்றதை.
'தக்ஷ¢ணஸ்யாம் திசிவிஷ்ணு: க்ருத்வைவ மூர்தாஞ்ஜலிம் மாமுபாஸ்தே' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'விஷ்ணுவும் - - சிவனது ஸமீபத்தில் ரதந்தரமென்னும் ஸாமத்தைச் சொல்லுகின்றனர்' (இது கிருஷ்ணர் நேரிற் கண்டது) என்ற பாரதம் அநுசாசனம் 45 ஆவது அத்தியாயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கருஅ)

சிவபணியே மேலான தரும மென்பது.
தருமமே சிவனை நீங்காத் தனிவிடை யாகித் தாங்குந்
தருமமே சிவற்கு நீங்காத் தனிக்கொடி யாகி யோங்குந்
தருமமா மனைத்து மெங்கள் சாம்பவி வளர்க்க வீங்குத்
தருமமா மாத லாலே சம்புவின் றொண்டே யாங்கும். (அ-ரை)
தனி - ஒப்பற்ற; விடை - ரிஷபம்; கொடி - துவஜம்; சாம்பவி - பார்வதிதேவியார்; வீங்கும் - பெருகும்; ஆதலாலே யாங்கும் சம்புவின் தொண்டே தருமம் ஆம் என்க. தொண்டு - பணி; யாங்கும் - எவ்விடத்திலும்.
'அறத்தெய்வத மத்திற முற்று நோக்கி' ,'நம்பாற் கொல்லேறுருவங் கொடுவந்தது போற்றி யென்ன' ,'கண்டாமதனைக் கவலாதி யென்றூர்தி யாக்கிக் - கொண்டாம்' ,'ஆனேறுயர்த்தருளி' , ' சாமகண்டர்தமாணையா லகிலமுந் தழைப்பக் - காமநோக்கி யெண்ணான் கறங் கரிசற வளர்க்கும்', லுளமுறச் சிவனை யெண்ணல் முதல் பலவுளவாமன்றே' என்ற காஞ்சிப் புராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கருகூ)

சைவர் வணங்கவேண்டும் ஊர்தி யிதுவென்பது.
திருமிகு கவிய நீறு திவ்விய கோக்க ளீயு
மெருதுய ரரற்கா மூர்தி யென்பதைச் சைவர் சில்லோர்
கருதில ரேற்றா னேர்ந்த கருடமா கருவ பங்க
சரிதம தோரா ரப்புட் டரிசனந் தவிரா ரென்னே.
(அ-ரை) கவியம் - பஞ்ச கெளவியம்; நீறு - விபூதி; கோக்கள் - பசுக்கள்; எருது - ரிஷபம்; எருது அரற்கு ஊர்தி ஆம் என்க; ஊர்தி - வாகனம்; கருதிலர் - எண்ணுகின்றிலர்; ஏற்றால் - ரிஷபத்தால்; நேர்ந்த - நிகழ்ந்த; மா - பெரிய; அப்புள் தரிசனம் - அக்கருட தரிசனம்; என்னே - என்ன மடமை; ஏற்றால் நேர்ந்த கருடகர்வ பங்கத்தைக் காஞ்சிப்புராணத்திற் காண்க. (கசா0)

Last edited by நந்தி on Fri May 27, 2011 2:11 pm; edited 1 time in total
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
சேவலாதியன கருடனைக் காட்டிலுந் தாழ்ந்த பிராணிகளல்ல வென்பது.
கூவியே மச்ச மாதி கொத்தியுண் கருடன் றன்னை
யாவலா யுமது கன்னத் தறைந்தணாந் தேத்துஞ் சைவீர்
சேவலை மூடி கத்தைச் சிகியினை யாட்டை நாயை
நீவிரே னேத்த மாட்டீர் நேரிதோ வுமது சைவம்.
(அ-ரை) அறைந்து - அடித்து; அணாந்து - ஆகாயத்தைப் பார்த்து; மூடிகத்தை - பெருச்சாளியை; சிகியினை - மயிலை; நேரிதோ - சாஸ்தி ரோக்தமோ; உமது சைவம் - நீர் ஆசரித்து வருவதாகச் சொல்லுஞ் சைவாசாரம்; சேவல் முருகர் கொடி; மூடிகம் விநாயகர் வாகனமுங் கொடியும்; 'மூஷிகத்வஜம்' என்றது கணபத்யுபநிஷத்து; சிகி ஆடு முருகர் வாகனம்; நாய் பைரவர் வாகனம். (கசாக)

சீவர்க்கு வினையின் பயனை வினையே நல்காது; சிவபிரானே நல்குவாரென்பது.
இருவினை பயனை நல்கு மீசனே னென்பா யீசன்
மருவிய போது தாரு வனத்தின் ரொழுக்குங் கற்பு
மொருவிய வவரை வேள்வி யுதித்தன வவர்முன் மாய்ந்த
தருபவ னதனை யார்க்குஞ் சம்புவே யாத லாலே.
(அ-ரை) இருவினை - வேள்வி தவம் முதலிய சற்கருமங்கள்; என் - தரவேண்டுவதென்னை? மருவியபோது - பிக்ஷ¡டனராய் வந்தபோது; தாருவனத்தினர் - தாருசாவனத்து ரிஷிகளும் அவர்தம் பத்தினிமாரும்; ஒருவிய அவரை - அவரை விட்டு விலகின; வேள்வி - அவர்கள் செய்த அபிசாரயாகத்தில்; உதித்தன - தோன்றிய பாம்பு மான் முயலகன் முதலிய வஸ்துக்கள்; அவர்முன் - அம்முனிவர்களின் கண்முன்னேயே; மாய்ந்த - சிவபிரானால் வலியிழந்தன; தருபவன் - கொடுக்கும் வினைமுதல்; அதனை - அவ்வினைப் பயனை.
கந்தபுராணம் ததீசியுத்தரப் படலம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாஉ)

விஷ்ணுபக்தரும் விபூதிதாரணிகளாகவே யிருக்க வேண்டுமென்பது.
சம்புவை வணங்கி மாலோன் றாணுவே யடியே னுன்னைக்
கும்பிடு திறனு நீற்றுக் குறிகளை யெனக்காட் பட்டார்
வெம்பவ மகலப் பூண்டு விளங்கிடு திறனு மெங்கட
கெம்பர சிவநல் கென்றா னெனேசிவ சின்னச் சீரே.
(அ-ரை) தாணு - சிவபிரான்; நீற்றுக்குறிகளை - விபூதியின் உத்தூளன திரிபுண்டரங்களை; எனக்கு ஆட்பட்டார் - என்னுடைய பக்தர்கள்; வெம்பவம் - கொடிய பாவங்கள்; பூண்டு - அணிந்து; எனே - எத்துணை அதிசயத்தை யுடையது! சின்னம்- அடையாளம்; சீர் - நன்மை.
'நமஸ்தேஸ்து நமஸ்தேஸ்து த்ஸாமஹம் சரணம்நத த்வத் பாதயுகளே சம்போ பக்திரஸ்து ஸதாமம| பஸ்மதாரண ஸம்பந்நோ மமபக்தோ பவிஷ்யதி', 'பஸ்மருத்ராக்ஷயோர் மாஹாத்ம்யம்' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்தும், 'பஸ்மருத்ராக்ஷகணதர்சநம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கசாங)

பரமஹம்ஸ ஸந்நியாஸிக்கும் விபூதிதாரணிகளே யென்பது.
சடபர தர்சம் லர்த்த காருணி தத்தாத் ரேயர்
திடரிபு நிதாகர் சீர்த்திச் சிவேதகே துவேதுர் வாச
ரிடரிலி யாஞ்ஞ வற்க ரிரைவதர் புசுண்ட ரின்னோர்
படவா வணிவா னீற்றைப் பணிந்திடு பரம கஞ்சர்.
(அ-ரை) திடம் - உறுதியுள்ள; சீர்த்தி - மிகுபுகழ்; இடர் இலி - துன்பம் இல்லாதவராகிய; படஅரவு அணிவான் - சிவபிரானுடைய; இடு - அணிந்துகொண்ட; பரம கஞ்சர் - பரமஹம்ஸ ஸந்நியாஸிகளாவார்கள்; அவர்கள் ஜடபாதர், ஸம்வர்த்தகாருணி, தத்தாத்ரேயர், ரிபு நிதாகர், சுவேதகேது, துர்வாஸர், மாக்ஞவல்க்கியர், ரைவதகர், புஸ¤ண்டர் என்பவரே.
'பரமஹம்ஸ நாம ஸம்வர்தகாருணிச்வேதகேது துர்வாஸ ரிபுநிதாக ஜட பரத தத்தாத்ரேய ரைவதக புஸ¤ண்ட ப்ரப்ருதயோ விபூதிதாரணா தேவ முக்தாஸ்யு; ஸ ஏஷ பஸ்மஜ்யோதிரிதிவை யாஜ்ஞவல்க்ய:' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாச)

விபூதி தாரணமின்றிக் காயத்திரியை ஜபித்தல் கூடாதென்பது.
அந்தம துடைய நீற்றை யன்புட னணியா ராகி
மந்திர மாகுங் காயத் திரியினை மறையோர் பல்லோர்
சிந்தனை மிகவுஞ் செய்வர் திருமறைக் குலத்தில் யாங்கள்
வந்தன மென்னு மன்னோர் வழக்கினுக் கருத்த முண்டோ.
(அ-ரை) அந்தம் - அழகு; மறையோர் - பிராமணருள்; சிந்தனை செய்வர் - செபிப்பர்; வழக்கினுக்கு - சொல்லுக்கு.
'த்யக்த்வா பஸ்மதாரணம் ந காயத்ரீ ஜபேத்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாரு)

விபூதி நிந்தகன் பிராமணனேயாயினும் புலையனே யாவானென்பது.
பார்ப்பன ரினிய நீற்றைப் பழியுரைத் தலைவா ராயிற்
பார்ப்பன வொழுக்க நீத்த பரமசண் டாள ராவார்
பார்ப்பதி பாகன் றந்த பழமறை வார்த்தை யீது
பார்ப்பன ரதனா னீற்றைப் பரவியிட் டுய்த னன்றே.
(அ-ரை) பரவி - தொழுது; இட்டு - அணிந்து; உய்தல் - சீவித்தல்.
'ஏ பஸ்மதாரிணம் த்ருஷ்ட்வா நரா: குர்வந்தி தாடநம் தேஷாம் சண்டாள தோ ஜந்ம ப்ரஹ்மந் நூஹ்யம் விபச்சிதா' என்ற ப்ருஹஜ்ஜாபா லோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாசா)

Similar topics
» வெற்றி நிச்சயம்!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
Page 9 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum