தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 3:59 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:00 pm

பிராமணன் ஏனைய ஸத்கர்மாக்களை யெல்லாம் விட்டாலும் விபூதி தாரணத்தைமாத்திரம் விடுதல் கூடாதென்பது.
வேதியர் கருமந் தன்னை விட்டலைந் திடினு மந்தப்
பாதகந் தன்னைப் போக்கும் பரிமள திவிய பற்ப
மாதலின் விதியினாறே யன்னவ ரதனை யென்றுங்
காதலும் பயமுங் கொண்டு கடைப்பிடித் தணிக மாதோ.

(அ-ரை) பரிமளம் - வாசனை; திவிய -தெய்வத்தன்மை பொருந்திய பற்பம் - விபூதி; விதியினாறே - விதிப்படி; காதல் - பக்தி; கடைப்பிடித்து - மனவுறுதியுடன்.

'த்யக்தவர்ணாச்ரமாசாரோ லுப்த ஸர்வக்ரியோபிய; ஸக்ருத்திர்யக் த்ரிபுண்ட்ராங்கதாரணாத் ஸோபி பூஜ்யதே', 'யோ பஸ்மதாரணாம் த்யக்த்வா கர்மகுர்வந்தி மாநவாNeutral தேஷாம் நாஸ்தி விநிர்மோஷ: ஸம்ஸாராஜ்ஜந்ம கோடிபி:' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:03 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:05 pm

விபூதியை நிந்திப்பவன் வேசிமகனாவா னென்பது.
அனகனுங் கரும வத்தி யக்கனு மான வீசன்
றனதருண் மார்க்கஞ் சார்நற் சைவரி னெற்றி மீது
தினமவிர் நீற்றைக் கண்டு செவிசுட நிந்தை கூறி
வினயமிங் கொழிந்த மாந்தர் வேசிகள் புதல்வ ராவார்.

(அ-ரை) அனகன் - பாவமில்லாதவன்; கருமவத்தியக்கன் - கர்மாத்யக்ஷன்; அவிர் - ஒளிசெய்கிற; வினயம் - மரியாதை; இங்கு - இவ்வுலகில்.

'ஏஷாங்கோபோ பவேத் ப்ரஹ்மம் லலாடே பஸ்ம தர்சநாத்| தேஷா முத்பத்திஸாங்கர்ய மநுமேயம் விபச்சிதா', ' ஏஷாம்நாஸ்திமுநேச்ரத்தா ச்ரெளதே பஸ்மநிஸர்வதா| கர்பாதாநாதி ஸம்ஸ்காரஸ்தேஷாம் நாஸ்தீதி நிச்சய:' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்தும், 'கர்மாத்ய§க்ஷஹம்' என்ற ப்ரஹ்மவித்யோபநிஷத்தும், 'கர்மாத்யக்ஷ:', என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் கோபாலோத்தரதாபிநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:06 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:07 pm

நெருப்பிட்டுக் கொளுத்தவேண்டுவன இவை யென்பது.

பரசிவன் றளியில் பாழுர் பசுமமில் பாழ்த்த நெற்றி
பரசிவன் பாத பூசை பண்ணிடாப் பாழ்த்த சென்மம்
பரசிவன் முதற்றே வென்னாப் பாழ்த்த நூ லிவற்றி லெல்லாம்
பரசிவன் றருகல் வேதம் பணித்தது நெருப்பி டென்றே.

(அ-ரை) தளி - கோயில்; பசுமம் - விபூதி; முதல் தே - முதற் கடவுள்; பணித்தது - கட்டளையிட்டது.

'திக் பஸ்ம ரஹிதம் பாலம் திக் க்ராம மசிவாலயம் திகசிவார்ச்சநம் ஜந்ம திக் வித்யா மசிவாச்ரயாம்' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசாகூ)

******



[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:08 pm

ருத்ராக்ஷ மகிமை யீதுவென்பது.
உருத்திர நாதன் கண்ணி லுதித்துயிர்க் கிறப்புச் சன்ம
வருத்தம தகற்றி யின்பம் வழங்குகண் மணியாஞ் சின்ன
முருத்திர வக்க சாபா லுபநிடமாதி போற்ற
விருத்தலி னின்னோர் மாலை யெதற்கிவண் வேண்டுந் தானே.

(அ-ரை) வழங்கு - கொடுக்கிற; கண்மணி - உருத்திராக்ஷம்; இன்னோர் மாலை - வேறுவகையான் மாலைகள்; இவண் - இங்கு.

'ருத்ரஸ்ய நயாநதுத்பந்நா ருத்ராக்ஷ¡' என்ற ப்ருஹஜ்ஜாபாலோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎ0)


[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:08 pm

சிவலிங்கமாவது இதுவென்பது.
கருவுரு வுயிர்க்குப் போக்கக் கண்ணுத லருளாற் கொண்ட
வுருவரு வென்னப் பட்ட வுபயமு மியைந்து நின்ற
திருவுரு வாகி யோங்குஞ் சிவலிங்க மாங்கு நின்றே
வருமுரு வனைத்து மந்த மங்கல சொரூபற் கம்மா.

(அ-ரை) உபயமும் - இரண்டும்; இயைந்து - சேர்ந்து; ஆங்கு நின்றே - அவ்வருவுருவத் திருமேனியிலிருந்தே; உருவனைத்தும் - உருவத் திருமேனிகளெல்லாம்; மங்கல சொரூபற்கு -சிவபிரானுக்கு. (கஎக)

******

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:12 pm

சிவலிங்கபூசையே §க்ஷமத்தைத் தருமென்பது.
நாவலர் துதிக்கும் பூத நாதனை விண்டு வாதி
தேவரன் றன்பாற் பூசை சிவலிங்கந் தன்னிற் செய்து
மேவினர் வாழ்வை யென்று விளம்பிடும் வேதம் பாவர்
தாவிலவ் விலிங்கந் தன்னைச் சழக்குரைத் தழிவ ரந்தோ.

(அ-ரை) மேவினர் - பெற்றார்; வாழ்வை - தந்தம் ஐசுவரியங்களை; தா இல் - அழிவு இல்லாத; சழக்கு - நிந்தை.

'தவச்ரியே மருதோ மர்ஜயந்தருத்ர யத்தேஜநிம சாருசித்ரம்' என்ற ருக்வேதமும், 'சிவாய நம: சிவலிங்காய நம:' என்ற நாராயணோபநிஷத்தும், 'பிந்துநாத மஹாலிங்கம் சிவசக்தி நிகேதநம்' என்ற யோகசிகோபநிஷத்தும், ' மாமேவ சிவலிங்க ரூபிணம்', 'சிவலிங்கம் த்ரிஸந்த்ய மப் யர்ச்ய - -' ,' மாமேவஜ்யோதி: ஸ்வரூபம் லிங்கம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஜ்யோதிர்லிங்கம் ப்ரூவோர் மத்யே நித்யம் த்யாயேத் ஸதாயதி:' என்ற ப்ரஹ்மலித்யோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஎஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:13 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:14 pm

சிவலிங்கத்தைச் சிவனாரின் குறியெனக் கொள்வது குற்றமாகாது; அப்படிக்கொண்டும் விஷ்ணுவாதியோர் அவ்வடிவத்தைப் பூசித்துப் பேறுபெற்றாரென்பது.


இம்பரி லுடையார் தம்மை யெவரலர் குறிமுன் வீழ்ந்து
கும்பிடு மடியார் மாதோர் கூறனைக் குறிமுன் வீழ்ந்தே
யம்புய நாபன் கும்பிட் டருளவ னிடத்துப் பெற்றான்
சம்புவி னிலிங்க மேன்மை தனக்கள வுரைப்பார் யாரே.

(அ-ரை) இம்பர் - இவ்வுலகில்; உடையார் -செல்வர்; குறி - கோசம் அடியார் எவர் என்க; ஒருவருமில்லை யென்றபடி; அம்புயநாபன் - விஷ்ணு.

'மற்றொருவனுடைய லிங்கத்தைத் தேவர்கள் அர்ச்சித்ததாக நாம் கேட்கவில்லை யன்றோ? மகேச்வரரைவிட வேறு யாருடைய லிங்கமானது எல்லாத் தேவர்களாலும் இப்போதாவது முன்னேயாவது பூஜிக்கப்பட்டிருக்கிறது? - - ப்ரம்மாவும் விஷ்ணுவும் நீயும் - - யாருடைய லிங்கத்தை எப்போதும் பூஜிக்கிறீரோ அவர் அந்தக் காரணத்தினாலேயே மிகச் சிறந்தவரல்லரோ' என்ற பாரதம் அனுசாசனம் 45 ஆவது அத்தியாயம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:17 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:17 pm

சிவாலய தரிசனாதிகள் ஞானிகளுக்கும் ஆவசியக மென்பது.
அறிவிவ ணிலார்க்கே வேண்டு மாலயம் பூதி யாதி
யறிவின ரவற்றைப் போற்ற லவசிய மன்றா மென்ன
வறிவுநூ லுரைத்த தென்ப ரறிவிலாச் சைவர் சில்லோ
ரறிவின ருளரோ காழி யாண்டகை முதலோர் தம்மின்.

(அ-ரை) அறிவு - ஞானம்; இவண் - இவ்வுலகில்; அறிவினர் - ஞானிகள்; போற்றல் - ஆசிரயித்தல்; காழி ஆண்டகை ஸ்ரீஞானசம்பந்தமூர்த்திசுவாமிகள்; அவர்களெல்லாங் கோயிலுக்குப் போனார்களே யென்பது கருத்து. (கஎச)

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:18 pm

ஆலய சேவையின் பயனிது வென்பது.

ஆலய நண்ணி யன்புற் றதிபர மாத்த னென்னு
மாலய மூர்த்தி தன்னை வலம்வரின் ஞான மில்லான்
சாலவு ஞானி யாவான் றரணியில் ஞான முள்ளான்
சீலம தகலா னென்ற றேர்ந்தவன் றனையங் கேத்தே.

(அ-ரை) நண்ணி - போய்; அதிப்ரமாத்தன் - பூரண நம்பிக்கைக் குரியவன்; மா லய மூர்த்தி - சிவபிரான்; சீலம் - ஒழுக்கம்; தேர்ந்து - தெரிந்து; அவன்றனை - அச்சிவபிரானை; அங்கு - அவ்வாலயங்களில்; ஏத்து - வணங்குவாயாக.

'நறுமலர்ப் பூவுநீரும் நாடொறும் வணங்கு வார்க்கு - அறிவினைக் கொடுக்கு மாரூரப்பனே' என்ற தேவாரமும், 'ஆலயந்தானு மரனெனத் தொழுமே' என்ற சிவஞானபோதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஎரு)

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:43 pm

வேதந் துதிக்குஞ் சில சிவஸ்தலங்களிவை யென்பது.
வாரண வாசி யாரூர் வண்பிர யாகை கோயில்
காரண வுயர்சீ சைலங் கவின்குருக் கேத்தி ரந்தான்
றரணி புகழ்கே தாரந் தலமெனத் திகழு மீசற்
காரண மவற்றை யேத்து மகமகிழ்ந் தாத லாலே.

(அ-ரை) வாரணவாசி - காசி; ஆரூர் - கமலாலயம்; கோயில் - சிதம்பரம்; கார் அணவு உயர் - மேகத்தைத் தொடுகிற உயர்வையுடைய; கவின் - அழகிய; தாரணி - உலகம்; ஆரணம் - வேதம்; அவற்றை - அக்காசி முதலிய தலங்களை.

'ச்ரீபர்வதம் சிர: ஸ்தாநே கேதாரம் து லலாடகே| வாராணஸீ மஹாப்ராஜ்ஞ ப்ரூவோர்க்ராணஸ்ய மத்யமே|| குரு§க்ஷத்ரம் குசஸ்தாநே ப்ரயாகம் ஹ்ருத் ஸரோருஹே| சிதம்பரம் து ஹ்ருந்மத்யே ஆதாரே கமலாலயம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎசா)

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:45 pm

சிவார்ப்பணமாகாத அன்னாதிகளை விலக்கவேண்டு மென்பது.
அரன்றனக் கருப்பித் துண்ணு மன்னமே யன்ன மாகு
மரன்றனக் கருப்பித் துண்ணா வன்னமோ வன்ன மாகா
தரன்றனக் கடியர் தாமே யருந்துவ ரன்ன மற்றை
யரன்றனக் கடிய ரல்லா ரருந்துவ தியாதோ வம்மா.

(அ-ரை) அருப்பித்து - நிவேதித்து.

'அஹரஹரப் யர்சய விச்வேச்வரம் லிங்கம் தத்ரருத்ரஸ¤க்தைரபிஷிச்ய ததேவஸ் நபந பயஸ்த்ரி: பீத்வாமஹா பாதகேப்யோமுச்யதே| நசோகமாப்நோதி| முச்யதே ஸம்ஸார பந்தநாத்| ததநப்யர்ச்ய நாச்நீயாத் பலமந்நமந்யத் வா| யதச் நீயாத்ரேதோ பக்ஷ£பவேத்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அந்தரிச்சந்திதம் ஜநேருத்ரம் பரோம நீஷயா க்ருஹ்ணந்தி ஜிஹ்வயாஸஸம்' என்ற ருக்வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஎஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 4:47 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:08 pm

சிவபூஜைக்குச் சிவதீ¨க்ஷ முக்கியாங்க மென்பது.

சம்புவி னருளை நல்குஞ் சைவமார் தீக்கை பெற்றே
யம்புவி யதனிற் கண்ண னடலுறு மிராம னென்போர்
வெம்பவ மகல முக்கண் விமலனைப் பூசை செய்தா
ரும்பரு மடையுந் தீக்கை யொழுங்கினை யுவர்ப்பார் யாரே.

(அ-ரை) சைவம் ஆர் தீக்கை - சிவ தீ¨க்ஷ; அம்புவியதனில் - உலகில்; அடல் - வலிமை; வெம்பவம் அகல - கொடிய பாவங்கள் விலக; உம்பரும் - தேவரும்; அடையும் - பெறுகிற; தீக்கையொழுங்கினை - தீக்ஷ¡க்கிரமங்களை; உவர்ப்பார் வெறுப்பவர்.

'எட்டாவது நாள் அந்த பிராம்மணரால் சாஸ்திரப்படி நான் தீ¨க்ஷ செய்விக்கப்பட்டேன்' (கிருஷ்ணன் சொன்னது) என்ற பாரதம் அநுசாசனம் 45 ஆவது அத்தியாயமும், 'அருடரு தீக்கை புரிந்தெழுத்தைந்து மளித்தருந் தமிழ்முனி சொல்வான்' என்ற தணிகைப் புராணமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஎஅ)


[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:09 pm

ஞானிக்கு எம்மதமுஞ் சம்மதமாமென்றல் சைவசமயக் கொள்கை யாகாதென்பது.
எம்மத பரங்க ளுள்ளு மீசனே யிருந்து நன்மை
யம்மத மக்கட் கீவா னவையவன் வயத்த வாகுந்
தம்மத ஞான மார்க்க மெனமருண் டொருசார் சைவர்
சம்மத மவற்றைப் போற்ற றமக்குமா மென்ப ரந்தோ.

(அ-ரை) பரங்களுள்ளும் - தெய்வங்களிடத்திலும்; அவை - அத்தெய்வங்கள்; அவண் - அவ்வீசனுக்கு; வயத்தவாகும் - வசப்பட்டவையாகும்; தம்மத - தமது சைவசமயத்து; மருண்டு - மயங்கி; ஒரு சார்சைவர் - சிலசைவர்; தமக்கும் அவற்றைப் போற்றல் சம்மதம் ஆம் என்க; அவற்றை - அத்தெய்வங்களை; அந்தோ - ஆ இ·தென்ன மடமை!

'சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோம்' என்ற தேவாரம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:11 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:12 pm

பத்திமார்க்க மிதுவென்பது.
சங்கரன் மலர்த்தாட் பத்தி தமக்குமெய் யாயின் வேறு
புங்கவர் தமையோர் போதும் போற்றிடார் சைவர் போற்றி
னங்கவர் தமையு மீச வரசிவ சம்பு வெடன்ப
ரெங்கணுஞ் சம்பு வன்றி யிலையென லுண்மை யன்றோ.

(அ-ரை) மெய்யாயின் - சத்தியமாயிருக்குமானால்; பங்கவர்தமை - தேவர்களை; போற்றின் - வணங்க நேர்ந்தால்; என்பர் - என்று சைவநாமங்களைச் சொல்லியே போற்றுவர்.

'ஸர்வதோவாத்மகோருத்ர:' , 'ஸர்வேதேவா: சிவாத்மகா:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்தும், 'சிவோ குரு: சிவோ வேத: சிவோ தேவ: சிவ: ப்ரபுNeutral சிவோஸ்ம்யஹம்சிவ: ஸர்வம் சிவாதந்யந்ந கிம்சந' என்ற வராகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅ0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:13 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:16 pm

விதி மார்க்கமிது வென்பது.
அருமறை யபரிச் சின்ன வைசுவ ரியனென் றேத்து
மொருபர சிவனை யேனை யும்பரொ டொருங்கு வைத்துக்
கருதுவ தகமா மந்தக் கடவுளை யவர்க்கு மேல்வைத்
திருசர ணேத்தச் சைவர்க் கிட்டதச் சுருதி யாணை.

(அ-ரை) அபரிச்சின்ன ஐசுவரியன் - அளவிடப்படாத செல்வத்தை யுடையவன்; எனை உம்பரொடு ஒருங்கு வைத்து - மற்றைத்தேவர்களோடு சமமாகச் சேரவைத்து; அகம் - பாவம்; அந்தக் கடவுளை; - அச்சிவபிரானை; அவர்க்குமேல் வைத்து - அத்தேவ கூட்டங்களை விட்டு விலக்கி உயரவைத்து; ஆணை - கட்டளை.

'ஏக ஏவ சிவோ நித்யஸ்ததோந்யத் ஸகலம் ம்ருஷா| தஸ்மாத் ஸர்வாந் பரித்யஜ்ய ஹேயாந் விஷ்ண்வாதிகாந் ஸ¤ராந்' என்ற சரபோபநிஷத்தும், 'மாத்வாருத்ரபிக்ருதாமோ நமோ பிர்மோதுஷ்ட தீவ்ருஷப மாஸஹ¤தீ' என்ற ருக்வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 5:18 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Sat May 28, 2011 1:45 am

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 10 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum