Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சிவபரத்துவ நிச்சயம்
4 posters
Page 12 of 13
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
Re: சிவபரத்துவ நிச்சயம்
[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
வேதங்களுக்குப் பொருள் கொள்ளு முறைகளுட் சில இவையென்பது.
பிரமமா ரென்று வேதம் பிரசினை யெடுத்துக் கொண்டு
பிரமமா சிவனே யென்னும் பிரபல சுருதி ய·தாம்
பிரமமா ரென்று வேதம் பிரசினை யெடாமல் மாலே
பிரமனே பிரம மென்று பேசுமற் றதுவே கெளணம்.
(அ-ரை) பிரசினை - வினா; மா சிவன் - பெரிய சிவன்; பிரபல - முக்கிய; அ·து பிரபல சுருதி ஆம் என்க; அ·து - அவ்வாறு வினவிக் கொண்டு விவகரிக்கும் வேதபாகம்; அது - அவ்வாறு வினவிக்கொள்ளாமல் தோத்திரம்போற் பேசும் வேதபாகம்; கெளணம் - அருத்தவாதம்.
சுவேதாசுவதரம் அதர்வசிகை காலாக்நிருத்ரம் ஸர்வஸாரம் நிராலம்பம் சரபம் பாசுபதப்ரஹ்மம் ஜாபால் முதலிய வுபநிஷத்துக்கள் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககூசா)

இதுவுமது
மெய்யுறு புராணந் தன்னை விட்டுரை செய்யின் வேத
மையகோ வென்று நையு மக்கதை பதினெட் டுள்ளு
மையிரு நூல்க ளீசற் காம்பிற பிறர்க்கா மென்னி
னையமி லவன்றன் மேன்மை யருத்தமம் மறையி லன்றோ.
(அ-ரை) நையும் - வருந்தும்; கதை - புராணம்; ஐயிருநூல்கள் - பத்துப் புராணங்கள்; பிற -மற்றை எட்டுப் புராணங்கள்; பிறர்க்கு - பிரமா விஷ்ணு முதலிய மற்றைத் தேவர்களுக்கு; ஆம் - உரியனவாம்; ஐயம் - சந்தேகம்; அவன்றன் - அந்த ஈசனுடைய; அருத்தம் - பாதி (க்குமேல்), பொருள்.
'இதிஹாஸத்தினாலும் புராணத்தினாலும் வேதத்தை விளக்கிக் கொள்ளவேண்டும். வேதமானது அற்பஞானியைக் கண்டு அவன் தன்னை மோசம் செய்வானென்று பயப்படுகின்றது' என்ற பாரதம் ஆதி 1 ஆவது அத்தியாயமும், 'இதிஹாஸ புராணப்யாம் வேதம் ஸமுபப்ரஹ்மயேத்' என்றதும், 'புராணேஷ்வஷ்டாதசஸ¤' என்ற ராமரஹஸ்யோபநிஷத்தும், 'புராணச்ரவணபூர்லகம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககூஎ)

உயர்மறை சிவனே தேவென்றுரைப்பதைச் சகியாரன்னோன்
பெயர்களை யோக மாக்கிப் பேசுவ ரயன்மா லாதி
மயர்வுறு மமார்க் கேற்றி மற்றவர்க் குரிய வான
பெயர்களை யவற்கவ் வாறு பேசுவ தரிய தாமோ.
(அ-ரை) சகியார் ஆக்கி ஏற்றிப் பேசுவர் என்க; அன்னோன் - அச்சிவபிரானுடைய; மயர்வு - மயக்கம்; அவர்க்கு - அந்த அயன் மால் முதலிய மற்றைத் தேவர்களுக்கு; அவற்கு - அச்சிவபிரானுக்கு; அவ்வாறு - அப்படியே யோகமாக்கி ஏற்றி; அரியதாமோ - கஷ்டமாகுமோ; இல்லை யென்றபடி; ஒருவர்பெயரை மற்றவர்க்கேற்றிப் பேசினால் வேதத்திற் கடவுள் நிச்சயம் பெறமுடியாதென்பது கருத்து. (ககூஅ)

ஒத்திசை தெய்வப் பேர்கள் யோகமென் றுரைக்கி னந்நூ
னாத்திக மாத றிண்ணம் நலந்தரு முரூடி யென்னி
னாத்திக மாகு மிவ்வா றாய்பவர்க் கரனே யந்தச்
சாத்திர தெய்வ மென்ற சத்தியம் விளங்கு மன்றே.
(அ-ரை) ஒத்து - வேதம்; இசை - பிரஸ்தாபிக்கிற; தெய்வப் பேர்கள் - தெய்வங்களின் பெயர்களை; ஆய்பவர்க்கு - ஆராய்ச்சி செய்பவர்களுக்கு; அந்தச் சாத்திரதெய்வம் - அந்தச் சுருதிகளின் பிரதிபாத்யனான தெய்வம். (ககூகூ)
******

வேதங்களோடு இயைபுடையன காமிகாதி சிவாகமங்களேயா மென்பது.
வைதிக மாகும் பாசு பதமென வகையொன் றுண்டு
வைதிக மல்லாப் பாசு பதமென மற்றொன் றுண்டு
வைதிக மிருபா னெண்ணூல் வாதுள மவற்றி னந்தம்
வைதிக மல்லா நூலாம் வாமபர சுபதந் தானே.
(அ-ரை) வைதிகம் - வேதசம்பந்தம்; வகையொன்று - ஒரு வகை; மற்றொன்று - இன்னொரு வகை; இருபான் எண் நூல் - இருபத்தெட்டுச் சிவாகமங்களும்; வாதுளம் - அப்பெயர்கொண்ட சிவாகமம்; அவற்றின் - அவ்விருபத்தெட்டின்; அந்தம் - கடைசி; காமிகம் என்பது அவற்றின் முதலாகமம்.
'--கூறியது வேதப்பொருளொடு மாறுகொளக் கூறும் பாசுபதம் பாஞ்சத்திரம் முதலிய புறச்சமயங்களையேயாம்; வேதப்பொருளையே விரித்துக் கூறப்புகுந்த வேதசாரமாகிய சித்தாந்த சைவாகமங்களை அன்றென உணர்க' என்ற சிவஞான பாஷ்யம் இச்செய்யுட்குப் பிரமாணம். (உ00)

சைவனாவான் வடமொழியையுங் கற்றல் அவசியமென்பது.
வடமொழி யதனில் மல்கும் வான்சிவ நூற்க டாமே
யிடமிகு பரத கண்ட மெங்கணு மோம்புஞ் சைவந்
திடமுற வதனை முற்றுந் தெரிந்திட வேண்டி னென்றும்
வடசொலை மதித்துச் சைவன் வளம்பெறப் பயில வேண்டும்.
(அ-ரை) மல்கும் - நிறைந்துள்ள; வான் - உயர்ந்த; சிவநூற் கடாமே - சைவசாத்திரங்களே; மிகு - விசாலமான; எங்கணும் - எங்கும்; ஓம்பும் - வளர்த்துப் பாதுகாக்கும்; திடம் - உறுதி; அதனை அச்சைவத்தை; வளம்பெற - செவ்வையாக; பயில - கற்க. (உ0க)

வடமொழி பயிலார் சைவம் வளர்த்திடு மாண்மை யற்றார்
வடமொழி பயிலார் சைவம் வளர்த்ததை யெவரே கண்டார்
வடமொழி தன்னை வைது மதிப்பழிந் தலைய வேண்டா
வடமொழி பயின்று சைவ வான்பயிர் வளர்த்த னன்றே. (அ-ரை) ஆண்மை - பெளருஷம்; அற்றார் - இல்லாதவராவார்; வைது - நிந்தித்து. (உ0உ)

அவமுறு மசைவர் சில்லோ ராரியம் பயின்றாங் குள்ள
சிவமலி கலைக டம்பாற் செருகலுந் திரிவுஞ் செய்தாற்
றவறிவ ணார்பாற் சைவா சாத்திர நட்டம் யார்க்குக்
கவலையு மானந் தானுங் கழிந்தவோ வுனைவிட் டந்தோ.
(அ-ரை) அவம் உறும் - பிறப்பு வீணாகிற; ஆரியம் - வடமொழி; ஆங்கு - அம்மொழியில்; சிவமலிகலைகடம்பால் - சைவசாத்திரங்களில்; செருகல் - தம் கருத்துக்கும் மதத்துக்கும் ஏற்பக் கற்பனாவாக்கியங்களை நுழைத்தல்; திரிவு - இருக்கும் வாக்கியங்களை அவ்வாறே புரட்டல்; இவண் - இத்தமிழ்நாட்டில்; ஆர்பால் - யாரிடம் (உண்டு); சாத்திரநட்டம் - வடமொழிச் சைவநூற்கள் நம்பிக்கையை யிழப்பதோடு அவற்றையே பெரும்பாலும் தமக்குப் பிரமாணமாகவும் மூலமாகவுங் கொண்டுள்ள பல தமிழ்ச் சைவநூற்களும் நம்பிக்கையை யிழக்கும்; அப்படி உண்டாகும் இருமொழிச் சைவசாத்திர நட்டங்களும்; வடமொழிச் சைவசாத்திரப் பயிற்சியற்ற தமிழர்சைவனால் தமிழ்ச் சைவ நூற்களுஞ் சரியான பரிபாலனத்தைப் பெறா வென்பதுங் காண்க. (உ0ங)

பாரத மெங்கு முள்ள பன்மொழிச் சைவ ரோடுஞ்
சீரிய தமிழ்ச் சைவர் சினேகமுற் றுவக்க வேண்டு
மாரிய ஞான மொன்றே யதற்குறு சகாய மாகும்
நேரல ரதற்கு நிந்தை நிகழ்த்தியப் பயனை கொல்வார்.
(அ-ரை) பாரதம் - பாரதநாடு; ஆரியஞானம் - சம்ஸ்கிருதபாஷா ஞானம்; நேரலர் - சைவசமயத்துக்கு விரோதிகள்; கொல்வார் - கெடுப்பார். (உ0ச)

வண்டமிழ் வளர்க்க யாங்கள் வந்தன மெனச்சில் சைவர்
வண்டமிழ் வளர்ப்பார் போன்று வைதிக சைவந் தாழ்த்தார்
வண்டமிழ் வளர்ப்பார் போன்று வைதிக சைவந் தாழ்ந்தால்
வண்டமிழ் வளர்ப்ப தெங்கே வளர்க்கினு மதிப்பார் யாரே.
(அ-ரை) தமிழ் - தமிழை; என -என்று சொல்லிக்கொண்டு; வளர்ப்பார்போன்று - வளர்ப்பவர்போலச் சில சுவடிகளை எழுதி அவற்றில்; சைவம் - சைவசமயத்தை; தாழ்த்தார் - உருக்குலைத்து இழிவு படுத்தினார்; மதிப்பார் என்பதற்கு அவ்வளர்ப்பையும் அத்தமிழையும் என்பன செயப்படு பொருள்கள். (உ0ரு)

அரனரி நாம மெல்லா மாரிய மறைக்க ணின்றே
பரவிய தென்சொல் லாதிப் பன்மொழி நூற்க ளுள்ளும்
பரமனை யந்த நூலிற் பார்த்தலே கடவுட் டேர்வா
மானிலை யரியு மில்லை யந்த நூ றனைவிட் டிட்டால்.
(அ-ரை) ஆரிய மறை - இருக்காதி வேதங்கள்; பரவிய விரிந்தன; பல்மொழி - பல பாஷைகளிலுமுள்ள; பரமனை - சிவபிரானை; அந்தநூலில் - அந்த இருக்காதி வேதங்களில்; பார்த்தலே - ஆராய்வதே; கடவுள் தேர்வு ஆம் - பரத்துவநிச்சயமாகும்; அரன் இலை அரியும் இல்லை - அரன் அரிமுதலிய தெய்வ நாமங்களின் பிரஸ்தாபமே உலகிற் கிடையாது. (உ0சா)

தமிழ் மொழியினுஞ் சைவசமயமே போற்றற் பாலதென்பது.
சைவமே யுண்மை மார்க்கஞ் சைவமே யறிவு மார்க்கஞ்
சைவமே யின்ப மார்க்கஞ் சைவமே யன்பு மார்க்கஞ்
சைவமே பழைய மார்க்கந் தமிழ்முதற் பிறவே நச்சிச்
சைவமா சமயந் தன்னை தவிர்ந்திடிற் றமிழ கெட்டாய்.
(அ-ரை) பழைய - சனாதனமான; பிற - மற்றவைகளை; நச்சி - அபிமானித்து; மா - பெரிய; தவிர்ந்திடில் - விட்டு விலகினால்; தமிழ் - தமிழ்ச் சைவனே! கெட்டாய் - நீ கெடுவது திண்ணம். (உ0எ)

Similar topics
» வெற்றி நிச்சயம்!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
Page 12 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum