தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon May 09, 2011 7:14 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by sriniyamasri Tue May 10, 2011 12:39 am

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 227966
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:24 pm

நன்றி ஐயா!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:25 pm

விஷ்ணு தம் கண்ணைப்பிடுங்கிப் பூவாகைவைத்துச் சிவார்ச்சனை செய்து சக்கரம் பெற்றாரென்பது.

சங்கரன் மலர்த்தா டன்னிற் றமரை யெனத் தன் கண்ணைப்
பங்கமின் மால்சூன் றிட்டுப் பரசிவ வெனையா ளென்றான்
சங்கரன் கமலக் கண்ணா சக்கர மிந்தா வென்றான்
பங்கமின் மால· தேற்றான் பணிந்திது சுருதி வாய்மை.


(அ-ரை) பங்கம் - குற்றம்; சூன்று - பிடுங்கி; இட்டு - தாமரைப் பூவாகக் கருதி அருச்சித்து; இந்தா - இதோ பெற்றுக்கொள்; ஏற்றான் பணிந்து - வணங்கிப் பெற்றுக்கொண்டான்; இது - இவ்வுண்மை.

'யோவாம பாதார்ச்சித விஷ்ணு நேத்ரஸ்தஸ்மை ததெள சக்ர மதீவ ஹ்ருஷ்ட: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:26 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:26 pm

சிவபிரான் கிருஷ்ணனுக்குப் பிள்ளைவரங் கொடுத்தாரென்பது.

மதனுட றன்னை நீற்றி மலரவன் சிரத்தைக் கொய்த
சதுரனை யடியில் வீழ்ந்து தமியனேன் மனைவி சாம்ப
வதிமன மகிழப் பிள்ளை வரமெனக் கெந்தாய் தாவென்
றிதமுற வேத்தக் கண்ண னிறைவனு மவற்க· தீந்தான்.


(அ-ரை) நீற்றி - சாம்பராக்கி; சதுரன் - சிவபிரான்; சாம்பவதி - கிருஷ்ணனின் மனைவி பெயர்; இறைவன் - சிவபிரான்.

பாரதம் அநுசாசனம் 45, 46 ஆவது அத்தியாயங்கள் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:27 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:27 pm

அர்ச்சுனன் கிருஷ்ணனை விக்கிரகமாக வைத்துக் கொண்டு அதிற் சிவபூசை செய்தானென்பது.

மன்னவ னென்று செய்வர் மதிப்பவ னடியர் தம்மைத்
தன்னமு மெண்ணார் யாருந் தாசனென்றவன்றன் வேந்தைத்
தென்னுறு கண்ணன் மேலே சிவபூசை பார்த்தன் செய்து
தன்னிய னானா னென்னிற் சாற்றுவாய் பரமா ரென்றே.

(அ-ரை) தன்னமும் - கொஞ்சமும்; தாசன் - அடியவன்; தென் - அழகு; பார்த்தன் - அருச்சனன்; தன்னியன் - பாக்கியவான்.

பாரதம் துரோணம் 79, 80, 81 ஆவது அத்தியாயங்கள் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:28 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:29 pm

கிருஷ்ணன் சிவோபாசனையால் வாணனை வென்றா னென்பது.

வாணனார் தம்மோ டேற்று மாயனார் முன்னந் தோற்றார்
வாணனார் கரங்க டம்மை மாயனார் பின்னர்க் கொய்தார்
வாணனார் மனத்த ரான மகேசனார் தந்தே யன்றோ
வாணனார் பரங்கள் போக்கும் வலியினை மாயர் பெற்றார்.


(அ-ரை) ஏற்று - எதிர்த்துப் போர் செய்து; கரங்கள் தம்மை - கைகளை; கொய்தார் - வெட்டினார்; பரங்கள் - கைகளாகிய சுமைகளை; வலி - ஆற்றல்.

"பகவான், ' நாராயணரே! - - என் அனுக்கிரகத்தினாலே ஒருவனாவது உம்மை - - ஹிம்சிக்கமாட்டான். மேலும், யுத்தத்தை நீர் அடைவீராயின் என்னைக்காட்டிலும், மேற்பட்டவராவீர்' என்று கூறினார்" என்ற பாரதம் துரோணம் 202 ஆவது அத்தியாயம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:29 pm

சிவபிரான் கொடுத்த வரத்துக்கஞ்சியே பஸ்மாசுரவதத்தில் விஷ்ணு பெண்வடிவங் கொண்டாரென்பது.

நீற்றன துடம்பை மாலோ னீற்றின னென்றாய் வெள்ளை
யேற்றவ னந்த நீற்றற் கீந்துள வரத்துக் கம்மா
லாற்றவு மஞ்சி யன்றோ வாரணங் குருவங் கொண்டான்
போற்றுக விளையாட் டென்றப் புராரியி னோட்டந் தன்னை.


(அ-ரை) நீற்றன் - பஸ்மாசுரன்; நீற்றினன் - எரித்தான்; வெள்ளை ஏற்றவன் - சிவபிரான்; வரமாவது யார் தலையில் அவ்வசுரன் கை வைத்தாலும் அவர் சாகவேண்டுமென்பது; ஆற்றவும் - மிகவும்; அணங்கு - மோகினி; போற்றுக - மதித்து உய்வாயாக; புராரி - சிவபிரான்.

இச்செய்யுள் பிறர் கொள்கையை உடம்பட்டு மறுத்தது. (கச0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:30 pm

அனுமானச் சிவாவதார மென்றல் அவைதிக மென்பது.

பிறப்பில னென்றே மேலோர் பிஞ்ஞக னடியை யேத்திச்
சிறப்பினை யடைந்தா ரென்று செப்பிடுஞ் சுருதி யந்த
வறப்பெரு நூற்கு மாறா யஞ்சனை கருவுட் பட்டுப்
புறப்பட லிலனோ வன்னோன் புகலெனப் பிதற்ற லாமோ.


(அ-ரை) சிறப்பினை - பிறவாமையை; அன்னோன் அஞ்சனை கருவுட் பட்டுப் புறப்படலிலனோ புகல் என அந்த அறப்பெருநூற்கு மாறாய்ப் பிதற்ற லாமோ என்க; அஞ்சனை கருவுட்பட்டுப் புறப்படல் - ஆஞ்சனேயனாய் வருதல்; அன்னோன் - அச்சிவபிரான். (கசக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:30 pm

இதுவுமது

உருத்திர னருளினாலே யஞ்சனை யுதரந் தன்னின்
மருத்துவி னமிச மொன்று வந்ததிங் கனும னாகக்
கிருத்திம ரவனை யீன்ற கேசரி தனையச் சேயை
யுருத்திர னெனவத் தாயை யுமையெனப் பிதற்றி நைவார்.


(அ-ரை) மருத்துவின் - வாயுலினுடைய; இங்கு - இவ்வுலகில்; கிருத்திமர் - பொய்யர்; அவனை - அவ்வனுமனை; கேசரி - அவன் பிதா; கேசரிதனை அச்சேயை - கேசரி யென்னுந் தந்தையையும் அனுமனாகிய அப்பிள்¨ளையும்; அத்தாயை - அந்த அஞ்சனை யென்பாளை; நைவார் - துன்புறுவார்; பூர்வபக்ஷ¢கள் ஒருசமயம் பரமசிவன் கேசரியாகவும் பார்வதி அஞ்சனையாகவும் உருமாறிவந்து புணர்ந்து அனுமானைப் பெற்றன ரென்பார்; மற்றொரு சமயம் அனுமனையே பரமசிவாவதாரமென்பார்.

'ருத்ரவீர்ய ஸமுத்பவாய' , 'மாருதாத்மஜாய' ,'கேசரீஸ¤தாய' என்ற ஆஞ்சனேயாஷ்டோத்தரமும், 'பரமனும் பரிவிற்பார்த்துத் - தடமுலையுமைக்குக் காட்டி வாயுவின் றனயனென்றான்' என்ற கம்பராமாயணமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கசஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:31 pm

பார்வதி தேவியாரை இராவணன் இச்சித்தான், பஸ்மாசுரன் துரத்தினான் என்பனவாகிய கதைகளெல்லாம் பூர்வபட்சிகள் துவேஷத்தாற் செய்த கற்பனைகளே யென்பது.

கவினுய ரிராமன் பெண்டைக் கண்ணனின் மனைவி மாரைப்
புவிதனி லயலார் கொண்டு போயின ரதற்கு நாணி
நவிலுவ ரொருபொய் கெளரி நாயகி தனக்குந் தீயோர்
தவிருவ துண்டோ வன்னோர் சம்புவி னுதற்கட் டீக்கே.


(அ-ரை) கவின் - அழகால்; நவிலுவர் - சொல்லுவர்; பொய் - கற்பனை; தவிருவது - விலகுவது; அன்னோர் - அத்தீயோர். (கசந)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:31 pm

விட்டுணு யானைகாத்த சரிதத்தைவிடச் சிவபிரான் யானைகாத்த சரிதமே சிறந்தது. விட்டுணுகாத்த யானை விட்டுணுவைக் கருதிக்கொண்டே ஆதிழலமென்றழைத்தது என்பது.

வேழமொன் றானைக் காவில் விமலனை யேத்தி யன்னான்
றழ்வகல் பதத்தைப் பெற்ற சரித்திர நுணுக்கங் கண்டோர்
வேழமின் னொன்று மாலை விளித்தவன் றுணையா லோர்கா
லாழ்புனல் முதலை வாய்விட் டகன்றதை மதிப்பார் கொல்லோ.


(அ-ரை) ஆனைக்காவில் - திருவானைக்காவென்னுந் தலத்தில்; விளித்து - அழைத்து; ஆழ் - இறங்குவோர்யாரும் ஆழ்ந்து விடுகிற.

'பதகமுதலைவாய்ப் பட்ட களிறு - கதறிக் கைகூப்பி யென் கண்ணா கண்ணாவென்ன - வுதவப் புள்ளூர்ந்தங்குறு துயர் தீர்த்த - வதகன்' , 'வேழம் - முதலைபற்ற மற்றது நின் சரணினைப்ப' ,' யானை - - கயம்புக்கஞ்சி - - இடரடுக்க, ஆழியான் பாதம் பணிந்தன்றே - - எய்திற்றுப் பண்டு' என்ற நாலாயிரம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கசச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:32 pm

சிவபிரான் கபாலமாலை யணிவது தம் பரத்துவத்தை வெளிப்படுத்தற்கா மென்பது.

விதியரி விளிந்த வென்பை மேனியிற் றரித்துத் தானே
கதிபிற ரிலையென் றீசன் காட்டுவான் யார்க்கு ம·தை
மதியில ராகிச் சில்லோர் வைதுமால் பாஞ்ச சன்யம்
பதிதர வாய்வைத் தூதும் பண்பினை மதிப்பா ரந்தோ.


(அ-ரை) விதி - பிரமன்; விளிந்த - செத்த; என்பை - எலும்புகளை; கதி - புகலிடம்; அ·தை - அவ்வெலும்பாபரணத்தை; பதிதர - பதிய; பஞ்சசனனுடைய எலும்பாகிய பாஞ்சசன்யமென்னுஞ் சங்கை வாயில் வைக்கலாமோ வென்று கண்டித்தபடி. (கசரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:33 pm

பிரமனுடைய சிரசைக்கிள்ளிய பாவம் சிவபிரானைப் பற்றா தென்பது.

சிரமயற் கொழித்த பாவஞ் சிவற்கரி யொழித்தா னென்றாய்
சிரமயற் கேனம் மாயன் றிரும்பவுந் தந்தா னில்லை
சிரமயற் கொழித்தான் காரி சிவன்பழிக் கேது வென்னே
சிரமயற் கொழித்தா னென்றச் சிவனைநூல் முறையாற் போற்றும்.


(அ-ரை) காரி - பைரவமூர்த்தி; எது - காரணம்; என்னே? இல்லையென்றபடி; முறையால் - மகனாகிய பைரவமூர்த்தி அப்பனாகிய சிவபிரானின் வேறல்ல னென்ற முறைமைபற்றி.

'வருபடை வேகக் காற்றினன் முரிய விரைந்து செல் வயிரவப் புத்தேள் - திருமலர்க்குரிசில் பழித்திடு மஞ்சாஞ் சிரத்தினை யுகிரினாற் கொய்தான்' என்ற காஞ்சிப் புராணமும், 'யோ ப்ரஹ்மண: பஞ்சம வக்த்ர ஹந்தா தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கசசா).
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:34 pm

சிவபிரானே பெண்டிரின் பதிவிரத்திய தருமத்துக்கு அரணாயிருப்பவரென்பது.

தஞ்சம தென்று வந்த தாடகை மானங் காப்பான்
வஞ்சமி லீசன் சாய்ந்து மற்றவள் பூசை யேற்றான்
தஞ்சம தென்று வந்த சலந்தரன் மனைவி தன்னை
யஞ்சன வண்ணன் லஞ்சத் தணைந்துகற் பழித்து விட்டான்.


(அ-ரை) தஞ்சமது - அடைக்கலம்; காப்பான் - காக்கும்பொருட்டு; சலந்தரன் மனைவி - அவள் பெயர் பிருந்தை யென்பது; அஞ்சன் வண்ணன் விஷ்ணு; வஞ்சத்து - கரவால்; அணைந்து - புணர்ந்து; கற்பு - பதிவிரதா தருமத்தை.

'தாடகை மானங் காப்பான் றாழ்ந்துபூங் கச்சிட் டீர்க்கும் - பீடுறு கலயனன்பா னிமிர்ந்தவெம் பிரானூ ரீதால்' என்ற திருவிளையாடற் புராணமும், 'மாயனவே டங்கொண்டே வன்சலந்த ரன்கிழத்தி - தூய நலங்கவர்ந்தான்' என்ற சோமேசர் முதுமொழி வெண்பாவும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கசஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:37 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:38 pm

இராமரும் பாண்டவரும் பகைவரை அழித்தது சிவானுக்கிரகத்தாலேயாமென்பது.

ஐயிரு தலையன் றன்னை யழித்தன னிராமன் பார்த்த
ரையிரு பதின்மர் தம்மை யழித்தன ரென்றா யீச
னையிரு சரண்புக் கன்றே யையிரு தலையன் றன்னை
யையிரு பதின்மர் தம்மை யழித்தன ரந்த நல்லோர்.


(அ-ரை) ஐயிருதலையன் - இராவணன்; பார்த்தர் - பாண்டவர்; ஐயிருபதின்மர்தம்மை - கெளரவர்களை; ஐ இரு சரண் புக்கு அன்றே - அழகிய இரண்டு திருவடிகளையும் புகலிடமாகக் கொண்டல்லவா? நல்லோர் - இராமனும் பாண்டவரும்.

இராவணவதம் சித்தியாகும்பொருட்டு ராமருக்கு அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதயோபதேசஞ் செய்தாரென்ற வான்மீகமும், பாரதம் துரோணம் 203 ஆவது அத்தியாயமும், இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கசஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:38 pm

சிவபிரானே அடியார்க்குச் சிரஞ்சீவித்துவங் கொடுக்க வல்லவரென்பது.

சற்பர சிவப்பேர் முன்னாந் தத்துவ ஞான மீந்த
தற்புறு மார்க்கண் டேயர்க் காயுளை யென்னும் வேதந்
தற்பம துடையோர் மாலே தந்தன னவர்க்க· தென்றார்
விற்பன ரிகழ்வ ரென்ற வெட்கமே தவருக் கம்மா.


(அ-ரை) சத் பர - சத்தாயும் பரமாயுமுள்ள; சிவப்பேர் முன்னாந் தத்துவ ஞானம் - சிவதத்வஞானம்; அற்பு உறு - அன்பு பொருந்திய; ஆயுளை - சிரஞ்சீவித்துவத்தை; தற்பம் - செருக்கு; அவர்க்கு - அம்மார்க்கண்டேயருக்கு; அ·து - அச்சிரஞ்சீவித்துவத்தை; விற்பனர் - அறிஞர்; அவருக்கு - அத்தற்பமதுடையோருக்கு.

'ப்ரஹ்மாவர்த்தே மஹாபாண்டீவடமூலே மஹா ஸத்ராய ஸமேதா மஹர்ஷயச் செளநகாத யஸ்தேஹஸமித்ராணாயஸ்தத்வஜிஜ்ஞாஸவோ மார்க்கண்டேயம் சிரஜீவி நமுபஸமேத்ய ப்ப்ரச்சு: கேநத்வம் சிரஜீவ்யஸிகேந வாநந்த மநுபவஸ¤தி, பரமரஹஸ்ய சிவதத்வ ஜ்ஞாநம், ஸஹோவாசயேந தக்ஷ¢ணாமுகச் சிவோபரோ க்ஷ£க்ருதோ பவதி தத்பரம ரஹஸ்ய சிவதத்வ ஜ்ஞாநம், யஸ்ஸர்வோபரமேகாலே ஸர்வநாத்மந்யுபஸஹ்ம்ருத்ய ஸ்வாத்மாநந்த ஸ¤கமோததே ப்ரகாசதே வாஸதேவ:' என்ற தக்ஷ¢ணாமூர்த்தியுபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கசகூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:39 pm

சிவபிரான் எமனை யார்க்கும் அடங்காமலே கொன்றாரென்பது.

அந்தக னுயிரை வாங்க வரற்குமால் பணித்தா னென்றா
யந்தக னயொத்தி ராம னாவியை யவண்போய்க் கொண்டா
னந்தக னடியைக் கும்பிட் டவன் முனவ் விராம னேய்வா
னந்தக னுயிரை வாங்க வரற்குமால் பணித்தல் யாண்டே.


(அ-ரை) அந்தகன் - எமன்; பணித்தான் - கட்டளை யிட்டான்; ஆவி - உயிர்; அவண் - அவ்வயோத்திக்கு; அவன்முன் - அந்த எமனுடைய சந்நிதியில்; ஏய்வான் - இருப்பான்; யாண்டு - எப்படி?

'தென்றிசைக் கடவுளுந் தேவனேவலா - லன்றுதன் னுருவொழித் தயோத்தி மாநகர்க் - குன்றுநின் றனையதோர் கோயில் வாயிலில் - ஒன்றிய முனிவரனுருவங் கொண்டுளான்' என்ற இராமாயணமும், 'தஸ்யாம் ராஜர்ஷய: புண்யஸ்ததா தேவர்ஷயாமலாNeutral யமம் வைவஸ்வதம்தாதப்ரஹ்ருஷ்டா: பர்யுபாஸதே| யயாதிர் நஹ¤ஷ: பூருர்மாந்தாதா ஸோமகோந்ருகNeutral ராமோ தாசரதிச் சைவலக்ஷ்மணச்சப்ரதர்தந:' என்ற பாரதம் ஸபா 8 ஆவது அத்தியாயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கரு0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:44 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:45 pm

மார்க்கண்டேயருக்குக் கிடைத்ததே உண்மையான சிரஞ்சீவித்துவம் மற்றவர்க்குக் கிடைத்தது அத்துணை யுண்மை யன்றென்பது.

கற்றவ மதனாற் கூற்றி னல்லுயிர் கவர்ந்த பின்ன
ரிற்றிடா திருக்கும் வாழ்வை யேய்ந்தனர் மார்க்கண் டேயர்
மற்றவ ரெமனை வென்று வாய்ந்திலர் தீர்க்க வாழ்வை
யிற்றிடா திருப்ப ரன்னோ ரெமனுறுத் தணுகுங் காறும்.


(அ-ரை) கூற்றின் - எமனுடைய; இற்றிடாதிருக்கும் வாழ்வை - சிரஞ்சீவித்துவத்தை; ஏய்ந்தனர் - பொருந்தினார்; மற்றவர் - மாவலி ஹநுமான் விபீஷணன் முதலியோர்; வாய்ந்திலர் - கிடைக்கப்பெற்றிலர்; இற்றிடாதிருப்பர் - சிரஞ்சீவியாயிருப்பார்; அன்னோர் - அம்மாவலி முதலியோர்; உறுத்து - கோபித்து; அணுகுங்காறும் - உயிரை வாங்குவதற்கு அவர்களைச் சமீபிக்கும் வரை. (கருக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Fri May 27, 2011 1:52 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 8 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum