Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சிவபரத்துவ நிச்சயம்
4 posters
Page 11 of 13
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
Re: சிவபரத்துவ நிச்சயம்
சில சாத்திரங்களிலுள்ள விஷ்ணூத்கர்ஷமும் சிவாபகர்ஷமும் இன்னின்னாரைப்போய்ச் சேருமென்பது.
சிவபிரா னுயர்ச்சி யெல்லாஞ் சிவபிரான் றனக்கே யாகு
மவமெலா மவன்பே ருள்ளார்க் காஞ்சிவ பெருமான் பாலே
தவம தானிறைமால் மேன்மை சருவமுஞ் சாரு மாலி
னவமெலா மாற்கே யாகு மவற்றினை யாய்ந்து காணே.
(அ-ரை) அவம் - நிந்தை; அவன் பேருள்ளார் - மற்ற உருத்திரர்களிற் சிலர்; தவமதால் நிறைமால் மேன்மை சருவமும் சிவபெருமான் பாலே சாரும் என்க.
'யோபகர்ஷாஹ ரோத்ருஷ்டச் சாம்பவேஷ்வகிலேஷ¤ச, புராணேஷ¤ ஹரேஸ் ஸாக்ஷ¡ந் மூலபூதஸ்ய ஸத்தம, வைஷ்ணவேஷ¤ புராணேஷ¤ யோபகர்ஷஸ்து த்ருச்யதே, ருத்ராம்சஸ்ய ஹரஸ்யாஸ்ய விபூதேரேவ கேவலம், உத்கர்ஷோ ய: பராணேஷ¤ த்ருச்யதே சாம்பவேஷ¤ச, ருத்ரஸ்யா ஸெளஸ்வரூபேண முநேதத்வாத்ம நாபிச, உத்கர்ஷோய: புராணேஷ¤ த்ருச்யதே வைஷ்ணவேஷ¤ச, அஸெள தத்வாத்மநா விஷ்ணோர் நஸ்வரூபேண ஸத்தம' என்ற பராசரபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஅஉ)

நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
இதுவுமது
விண்டுவே யயனே யாதி விண்ணவர் பதவி யெல்லா
மொண்டொடி யுமையின் கூறா யுயர்ந்திடு மதனால் வேதம்
விண்டுவே யயனே யாதி விண்ணவர் தம்மை யேத்து
மெண்டகு புகழ்க ளெல்லா மேகுமப் பிராட்டிக் கென்றும்.
(அ-ரை) விண்டு - விஷ்ணு; கூறாய் - அமிசமாய்.
'ஏஷாவிச்வ மோஹரீ பாசாங்குச தநுர் பாணதரா' , 'பாசாங்குசதராம்' ,'விச்வமாதா' என்ற தேவ்யுபநிஷத்தும், 'ராமாபிராமாம் - - பாசாங்குசதநுர் பாண தராம்' என்ற ராமரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅங)

சிற்சில நூல்கள் மாலைச் சிவபிரான் றுதித்தா னென்ற
சொற்களை வழங்க லென்னோ வெனினவன் றுரிய னல்லன்
பொற்புறு விதியின் மாலின் புத்திரனாகித் தாணு
நற்பெய ரேற்று மூன்றா நாதனின் கூறாய் வந்தோன்.
(அ-ரை) பொற்பு - அழகு; விதி - பிரமன்; ஏற்று - தாங்கி; மூன்றாம் நாதனின் - திரிமூர்த்திகளுட்பட்ட உருத்திரனுடைய; கூறு - அமிசம்.
'வ்ருஷபத்வஜ வந்த்யாய' என்ற கோபாலபூர்வதாபிநியுபநிஷத்தும், 'ஓரோரிடங்களின் மாயோனுக்கும் பிரமனுக்குந் தாழ்வாக உருத்திரனைக் கூறுவன வெல்லாங் காத்தற்றொழிலும் படைத்தற்றொழிலும் இனிது நடாத்துதற் பொருட்டுச் சக்கரவருத்திரன் கூறாய் அவர்பாற்றோன்றிய சிவலோகிதன் முதலிய அவதார மூர்த்திகளை அவர்க்குப் புதல்வரென்னும் உபசாரமே பற்றிக் கூறியனவாமெனவும் ஓர்ந்துணர்க' என்ற சிவஞான பாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅச)

Last edited by நந்தி on Sat May 28, 2011 7:43 am; edited 1 time in total
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
மாயா வாதம் அவைதிக மென்பது.
சத்திய வத்து வொன்றே தானுள தென்னின் வேத
முத்தியு மியோகும் வீடு மோக்கமு மாய சொற்க
ளத்தம துற்று நிற்றல் யாங்ஙன மாத லாலே
நித்திய மறைக்கு வேறாய் நின்றிடு மாயா வாதம்.
(அ-ரை) முத்தி, வீடு, கோக்கம் - விடுதலை; இச்சொற்கள் உண்மைப் பொருள்பட வேண்டுமானால் முப்பொருள்கள் நித்தமாதல் வேண்டும். பக்திக்கும் மலமும் பந்தமுறும் உயிருள் பந்தத்தை விடுவித்து உயிரை ஆட்கொள்ளுங் கடவுளுமாகிய முப்பொருள்களு மில்லாவிட்டால் முத்தியாதி அப்பதங்கள் பொருளற்றனவாம், யோகம் - கூட்டம்; அதற்கும் அவ்வாறே பொருள் காண்க. பிரமமொன்றே நித்திய மென்பார்க்கு அப்பதங்கள் விருதா கோஷமேயாமென்க. அத்தமதுற்று - அருத்தத்தை யுடையனவாகி; வேறாய் - புறமாகி (கஅரு)

அகம் பிரமம் என்பதற்குப் பிரமம் இல் பொருளே யென்பது தான் கருத்தென்பது.
பொய்யினி லனைத்து மெய்யாம் பொய்ப்படு மனைத்து மெய்யி
லையுற வேண்டா வென்பா னகம்பிர மத்து வாதி
போய்யினி லகமு மெய்யாய்ப் பொய்யென மெய்யி லாயி
னையகோ வகம்பேரற் பொய்யே யாயிடும் பிரமந் தானும்.
(அ-ரை) பொய்யினில் - வியாவசாரிக தசையில்; மெய் ஆம் - உள்ளன போலத் தோன்றும்; பொய்ப்படும் - இல்லனவாகிவிடும்; மெய்யில் - பாரமார்த்திகதசையில்; அகம் - நான். (கஅசா)
பொய்யினி லனைத்து மெய்யாம் பொய்ப்படு மனைத்து மெய்யி
லையுற வேண்டா வென்பா னகம்பிர மத்து வாதி
போய்யினி லகமு மெய்யாய்ப் பொய்யென மெய்யி லாயி
னையகோ வகம்பேரற் பொய்யே யாயிடும் பிரமந் தானும்.
(அ-ரை) பொய்யினில் - வியாவசாரிக தசையில்; மெய் ஆம் - உள்ளன போலத் தோன்றும்; பொய்ப்படும் - இல்லனவாகிவிடும்; மெய்யில் - பாரமார்த்திகதசையில்; அகம் - நான். (கஅசா)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
மாயாவாதமுத்தி நித்திய சுத்தமாகா தென்பது.
திவ்விய பிரமந் தன்னைச் செப்பரு மாயை வந்து
கவ்விய தன்றே யென்று கழறிநீ வீடும் வேட்டா
யெவ்வித மந்த மாயை யிருக்குமங் குனையங் கவ்வா
தவ்வித முத்தி சுத்த மாகுமோ மாயா வாதீ
(அ-ரை) திவ்விய - சுத்தமான; செப்பருமாயை - அநிர் வசனமான மாயை; கவ்வியது - பீடித்தது; அன்றே - முதன்முதல்; கழறி - சொல்லி; வீடும் - முத்தியும்; வேட்டாய் - விரும்பினாய்; அங்கு - அம்முத்தியில்; உனையும் - உன்னையும். (கஅஎ)

சைவசமயத்திற் கூறப்படுஞ் சுத்தாத்துவித முத்தியே நித்தமென்பது.
மனமிவ ணிறந்த பேர்க்கு வாழ்வுவை குண்டத் தாகும்
புனிதமி லந்த மால்வாழ் புவனமு மிறக்கப் பெற்றோர்
தொனிகழ லரன்றாட் சேர்வாஞ் சுத்தவத் துவித மென்னுங்
கனிவுறு முத்தி யெய்திக் கறையிலா வின்ப மார்வார்.
(அ-ரை) இவண் - இவ்வுலகில்; இறந்த பேர்க்கு - ஒடுங்கியவர்களுக்கு; புனிதம் - சுத்தம்; மால்வாழ்புவனம் - வைகுண்டம்; இறக்கப்பெற்றோர் - அழியப்பெற்றவர்கள்; தொனி - சப்திக்கின்ற; கழல் - காலணி; தாள் - திருவடி; அரன் தொனிகழல் தாள் என்க; கனிவு - இனிமை; கரை - அளவு; ஆர்வார் - அனுபவிப்பார்கள்.
'தந்மநோவிலயம் யாதிதத்விஷ்ணோ: பரமம் பதம்| தல்லயாச் சுத்தாத்வைதஸித்திர் பேதாபாவாத்' ,'சுத்தாத்வைத ப்ரஹ்மாஹம்' ,'சுத்தாத்வைதாஜாட்யம்' என்ற மண்டல ப்ராஹ்மணோபநிஷத்தும், 'த்வாதச்யாம் ப்ரஹ்மசாச்வதம் -- பரதரம் சுத்தம் வ்யாபகம் நிர்மலம் சிவம் - - அதீந்த்ரியம் குணாதீதம் மநோலீநம் - - அநூபமம் சிவம் சாந்தம் - - ' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'ந ப்ரஹ்மலோகோ வைகுண்டோ ந கைலாஸோ நசாந்யக:' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும், 'தந்மநோவிலயம் யாதி தத் விஷ்ணோ: பரமம் பதம்' என்ற தியாநபிந்தூபநிஷத்தும் யோகசிகோபநிஷத்தும், 'பூமாவுத்தாரிதம் ஸர்வம் வைகுண்டம் ஸ்வர்கவாஸிநாம்' என்ற கிருஷ்ணோபநிஷத்தும், 'பகவச் சுத்தாத்வைத பரமாநந்த லக்ஷண பரப்ரஹ்மண ஸ்தவகதம் விருத்த வைகுண்ட ப்ராஸாத ப்ராகார விமநாத்யநந்தவஸ்துபேத:' என்ற திரிபாத் விபூதி மஹாநாராயணோபநிஷத்தும், 'ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோ பாஸகோ வைகுண்ட புவநம் கமிஷ்யதி' என்ற நாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅஅ)

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சிவபரத்துவ நிச்சயம்
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
மாயாவாதியின் கெடுமதி யிதுவென்பது.
அரியர ரியலை யானில் கறிவனென் மாயா வாதி
யரியர ரெல்லா நானே யவர்பிற ரில்லை யென்பா
னரியர ரெலார்க்கு நிந்தை யதனினு மிக்க துண்டோ
வரியர ரன்பர் தம்மை யடுத்தவன் கெடுக்கும் பாவி. (அ-ரை) இயல் - சொரூபம்; அவர் - அந்த அரியும் அரனும்; அதனினும் - அப்படிச் சொல்லும் இறுமாப்பைக் காட்டிலும்; அடுத்து - தாமும் அத்தெய்வங்களினடியாரெனச் சொல்லி அத்தெய்வங்களின் மெய்யடியார்களுடன் உறவாடி; அவன் - அம்மாயாவாதி. (கஅகூ)

சிவநாமமே முழுமுதற் கடவுளுக்கு ஏற்ற நாமமென்பது.
ஒருபொரு ளுடைய வாகு முருத்திர னயன்மா லாதி
வருபெய ரனைத்து மென்பாய் வழங்குமப் பொருளே தென்னிற்
றருகுவை மேலும் பேர்க டருகிலாய் பொருளை வேதக்
கருவுறு சிவப்பேர் தன்னிற் கண்ணிய மவைகட் குண்டோ.
(அ-ரை) வழங்கும் - அப்பெயர்களா லழைக்கப்படுகிற; வேதக்கரு - வேதாடுவில்; கண்ணியம் - பெருமை; அவைகட்கு - நீ சொல்லுகிற அந்தப் பெயர்களுக்கு. (ககூ0)

அவ்வுண்மை வேதபுருஷனால் அங்கீகரிக்கப்பட்ட தென்பது.
ஒன்றுள ததனைச் சொல்வ ருத்தமர் பலவா யென்றா
யொன்றுள தென்பா ராரவ் வுத்தமர் தாமே யென்னி
னொன்றுள தென்ற றானு மொதுங்குமப் பலவுட் பட்டே
யொன்றுள தென்றார் தாமவ்வுள்பொருள் சிவனேயென்றார். (அ-ரை) ஒன்று உளது அதனை உத்தமர் பலவாய்ச் சொல்வர் என்க. 'ஏகம் ஸத் விப்ரா பஹ¤தா வதந்தி' என்பது அது; உத்தமர் - விப்பிரர், பலவாய்ச் சொன்னவர் விப்பிரர்; ஏகம் ஸத் என்று சொன்னவர் யார்? அவர் அவ்விப்பிரரல்லர்; வேதபுருஷனே. (ககூக)

பிரமவிஷ்ணுருத்ராதி நாமங்கள் யாண்டும் பரியாயங்களாகா வென்பது.
மறைமுத லரனே யென்ன மனங்கொள மாட்டாப் பாவ
ரிறையர யைன்மா லென்ன விகலுதல் மடமை யெல்லாங்
கறையறு சுவாது பூதி காட்டுமொன் றாக வென்றிங்
கறைகுவ ரெளியர்க் கிம்மி யனுபவந் தானு மின்றி.
(அ-ரை) மறை - வேதம்; முதல் அரனே - அரனே முதற்கடவுள்; என்ன - என்று சொல்லியிருக்க (அதனை); மனங்கொளமாட்டா - அங்கீகரிக்க வலியற்ற; இறை - கடவுளை; இகலுதல் - வாதித்தல்; கறை - குற்றம்; சுவாநுபூதி - அனுபவஞானம்; எல்லாம் ஒன்று ஆகக் காட்டும் என்க. அறைகுவர் - உபதேசிப்பர்; எளியர்க்கு - அறிவில்லாதவர்களுக்கு; இம்மி - சிறிது. (ககூஉ)

சத்தியஞானிக்குத் தெய்வம் சிவபிரானேயென்பது.
அனுபவ ஞான மாவ தருமறைப் பொருளைக் காண்ட
லனுபவ ஞானி யென்பா னவனவன் றன்னை யெந்த
வனுபவ மறையோ டேயு மன்னதே மெய்யா மந்த
வனுபவ ஞானிக் கென்று மாகுவன் சிவனே தெய்வம்.
(அ-ரை) அவனவன் - ஒவ்வொருவனும்; அவனவன் தன்னை அனுபவ ஞானி யென்பான் என்க; ஏயும் - பொருந்தும்; அன்னதே - அந்த அனுபவ ஞானமே; அந்த அனுபவ ஞானமே; அந்த அனுபவ ஞானிக்கு - அப்படி வேதத்தோடு பொருந்திய அனுபவத்தையுடைய ஞானிக்கு. (ககூங)

வைதிக சைவசமயத்துக்குப் பிரபலபிரமாணசாந்த்திரங்களிவையென்பது.
ஈரிரு மறைக ளாய விருக்கெசுர் சாமா தர்வஞ்
சீரிய விருபத் தெட்டுச் சிவாகம மிவற்றை யீச
னாரிய மொழியிற் றந்தான் சுருக்கமொ டகல மாகச்
சேரிவை தாமே சைவத் திவ்விய பிரமா ணங்காண்.
(அ-ரை) ஈர் இரு - நான்கு; அகலம் - விரிவு; சேர் இவைதாமே - தம்முள் இயைந்து ஒரே பொருள் படுகின்ற இந்த வேதாகமங்களே; காண் - காண்பாயாக.
'ருக்யஜுஸ் ஸாமாதர்வாங்கிரஸோஹம்' என்ற அதர்வசிரோபநிஷத்தும், 'வேதைரநேகை ரஹமேவவேத்யோ வேதாந்த க்ருத் வேதவிதேயசாஹம், என்ற கைவல்யோபநிஷத்தும் (இவ்விரண்டு வாக்கியங்களும் சிவன் சொல்)' 'ஸர்வாகம மய: சிவ:', 'ஸர்வாகமாந்தார்த்த விசேஷவேத்யம்| - - சிவம், என்ற நாரதபரிவ்ரஜகோபநிஷத்தும், 'ஸர்வாகமாந்தார்த்த விபாவிதோஸி" 'ஸகலாகமகோசர:', ' ஸர்வ வேதாந்த ஸித்தாந்தம்' என்ற தேஜோபிந்நூபநிஷத்தும், 'சிவ: சைவாகமஸ்தாநாம் என்ற அந்நபூர்ணோபநிஷத்தும், 'ஸர்வ வேதாந்த ஸிந்தாந்த ஸாரம்' என்ற கடருத்ரோபநிஷத்தும், ஸித்தாந்தச்ரவணம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும் வராஹோபநிஷத்தும், 'ஆரியமா யறம்பொருளோடின்பம் வீடெல்லா மறைந்துயிர்கட் கறிவு செயலளிப்பது நூல்', 'வேதநூல் சைவநூலென்றிரண்டே நூல்கள்' என்ற சித்தியாரும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககூச)

வேத சிவாகம சம்பந்த மிது வென்பது.
ஆகம சுருதி நூல்கட் கரன்றனிக் கருத்த னாவ
னாகம சுருதி நூல்க ளரன்புக ழொன்றே
மாகம சுருதி நூல்க ளருத்தமே மூலம் போலா
மாகம சுருதி நூல்க ளாதலிற் சமமாங் காணே.
(அ-ரை) சுருதி - வேதம்; புகழ் - பரத்துவம்; ஆதலின் ஆகம சுருதி நூல்கள் சமம் ஆம் காணே என்க.
ஆகம சுருதி நூல்கட் கரன்றனிக் கருத்த னாவ
னாகம சுருதி நூல்க ளரன்புக ழொன்றே
மாகம சுருதி நூல்க ளருத்தமே மூலம் போலா
மாகம சுருதி நூல்க ளாதலிற் சமமாங் காணே.
(அ-ரை) சுருதி - வேதம்; புகழ் - பரத்துவம்; ஆதலின் ஆகம சுருதி நூல்கள் சமம் ஆம் காணே என்க.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
Similar topics
» வெற்றி நிச்சயம்!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
Page 11 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum