தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

4 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:22 am

சிவபிரானே துன்பத்தை நீக்குபவரும் இன்பத்தை ஆக்குபவருமாவரென்பது.

துன்பினை நீக்க வல்லா னென்பது தோன்ற நிற்கு
மொன்பது வடிவன் கொண்ட வுருத்திர நற்பே ரன்னோன்
றன்பெய ராய சம்பு சங்கா சிவநற் சொற்க
ளின்பினை யாக்க வல்லா னென்பது தோன்ற நிற்கும்


(அ-ரை) ஒன்பது வடிவன் - சிவபிரான்; அவ்வடிவங்கள் பிரமன் விட்டுணு உருத்திரன் மகேச்சுரன் சதாசிவன் அபரவிந்து அபரநாதம் பரவிந்து பரநாதம் என்பன. கடைசி நான்கை விந்து நாதம் சத்தி சிவம் என்றலுமுண்டு.

'குறைவிலாமங்கல குணத்த னாதலி - னிறைமலமனாதியி னீங்கி நிற்றலி னறைகுவர் சிவனென வறிவின் மேலவர்', 'இன்பஞ் செய்தலிற் சங்கரனெம்பிரா -னின்ப மாக்கலிற் சம்பு விடும்பை -யென்ப தோட்டு மியல்பி னுருத்திரன்' என்ற காஞ்சிப்புராணமும், 'இன்னலங் கடலுட் பட்டோர் யாரையு மெடுக்கு நீரா - லுன்னரும் பரம மூர்த்தி யுருத்திர னெனும்பேர் பெற்றான்' என்ற கந்தபுராணமும். 'ஸர்வா நந்தமய: சிவ:' என்ற தேஜோபிந்துபநிஷத்தும், 'சிவ ஏகோத்யேய: சிவம்கர:' என்ற அதர்வசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:28 am

புலையன் சிவநாமத்தைச் சொன்னாலும் அவனை மதிக்கவேண்டுமென்பது.

பசியற வாவைத் தின்னும் பறையனே யெனினு மோர்காற்
கசிவொடு சிவனே யென்று கழறிடி னவன்பா லண்மிப்
புசியுறை பேசு மைந்தா வெனமறை புகற லாலே
வசிபுரி சிவப்பேர் மாண்பை மதீயுளாய் கண்டு வாழே.


(அ-ரை) ஆவை - பசுவை; ஓர்கால் - ஒருதரம்; கசிவொடு - அன்புடன்; கழறிடின் - சொன்னால்; அண்மி ‍
சென்று; புசி - உண்; உறை - உடன்வசி; புகறலாலே - சொல்கிறபடியால்; வசிபுரி - எல்லாவற்றையுந் தன் வசப் படுத்துகிற.

'அபிவாயச் சண்டானைச் சிவ இதிவாசம் வதேத்தேந ஸஹஸம் வதேத் தேந ஸஹஸம் வஸேத்தேந ஸஹபுஞ்ஜீத' என்ற முண்டகோபநிஷத்தும், 'ஸர்வஸ்யவசீ ஸர்வஸ்யேசாந:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'எகோவசீ' என்ற கடோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:45 am

சிவபிரானுக்குப் பசுபதி நாமமும் விஷ்ணுவுக்குக் கோபாலநாமமும் வந்தவாறிது வென்பது.

பசுவென லுற்ற தான்மாப் பாசமுற் றுழன்ற வாற்றாற்
பசுபதி யெனலை யுற்றான் பரசிவன் பதியா யந்தப்
பசுவினை யாண்ட சீராற் பாரிடை யிடையிற் றோன்றிப்
பசுநிரை மேய்த்தே மால்கோ பாலனென் றிடலை யுற்றான்.


(அ-ரை) உழன்ற ஆற்றால் - வருந்துதலினால்; பாரிடை - உலகில்; இடையில் - இடைக்குலத்தில்; பசுநிரை - பசுமந்தைகளை.

'பாசம் பரம பந்தநம்' என்ற மஹோபநிஷத்தும், 'பாசபந்தஸ் ததா ஜீவ:' என்ற ஸ்கந்தோபநிஷத்தும், 'ஸம்ஸாரீஜீவ: ஸ ஏவ பசு:- - ஸர்வேச்வர ஈச: பசுபதி:' என்ற ஜாபால்யுபநிஷத்தும், 'ஜீவாத்மரூபம் ஜ்யோதிரூப மணுமாத்ரம் வந்ததே' என்ற த்யாநபிந்தூபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சா0)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:46 am

சிவபிரானே உத்தகோத்தம புருஷனென்பது.

ஆரிய மறைசொல் காயத் திரிகளீ ராறு லைந்தாஞ்
சீரிய சைவ மாங்கே திகழ்ந்திடும் புருட நாம
மோரி புருடர்க் குள்ளே யுத்தம னென்போர்க் கந்நூல்
பூரண சிவனை யுத்த மோத்தம புருட னென்னும்


(அ-ரை) ஈராறுள் - பன்னிரண்டனுள்; ஐந்து சீரிய சைவம் ஆம் என்க. சைவம் - சிவசம்பந்த முடையவை; ஆங்கே - அவ்வைந்தனுள்ளும், ஏர்- அழகு; பூரண - வியாபக.

சிவசம்பந்த முடையனவாய்ப் புருஷநாமம் வந்த ஐந்து காயத்திரிகள் 'புருஷஸ்ய வித்மஹே ஸஹஸ்ராக்ஷஸ்ய மஹாதேவாயதீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்', 'தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்', 'தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோதந்திப்ரசோதயாத்' , 'தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி| தந்நோ நந்தி: ப்ரசோதயாத்' ,'தத்புருஷாய வித்மஹே மஹாஸேநாய தீமஹி| தந்ந: ஷண்முக: ப்ரசோதயாத்| என்பன. இவையும் மற்ற ஏழு காயத்திரிகளும் நாராயணோபநிஷத்தில் உள. அவ்வுபநிஷத்தும், 'ஊர்த்வபூர்ணமத: பூர்ணம் மத்ய பூர்ணம் சிவாத்மகம்' என்ற முக்திகோபநிஷத்தும், 'ஸர்வவர்ணா புருஷதைவத்யா' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'புருஷம் நிர்குணம் ஸாங்க்யம் அதர்வசிரோவிது' என்ற மந்திரிகோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக ஹம்ஸ:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'புருஷோத்தமோத்தமம் - ஸர்வேச்வரம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:48 am

விஷ்ணு பெண்ணும் சிவபிரானுக்கு மனைவியும் ஆவரென்பது.

சென்னிக ளொருநான் குள்ள தேவனைப் பெறவு மாழி
யின்னமு தமரர் தங்கட் கீயவுந் தாருக் காட்டின்
மன்னிய முனிவர் தம்மை மயக்கவு மால்பெண் ணானா
னன்னளை யான்சூ லேற்ற வையனை யவள்பெற் றாளே.


(அ-ரை) சென்னிகளொருநான்குள்ள தேவனை - பிரமனை; தாருக் காட்டில் - தாருகாவனத்தில்; மன்னிய - இருந்த; அன்னனை - அவ்விஷ்ணு மங்கையை; சூல் ஏற்ற - கருப்பம் உண்டாக்க; ஐயனை - ஹரிஹரபுத்திரனை.

'மாயோன் மகடூஉ வாகிய காலைத்தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின்' என்ற சுலோக பஞ்சகமும், 'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன் னுந்தியிலே தோற்று வித்து' என்ற பிரபந்தமும், 'முன்னை வேதன் முடிந்தனன் போதலு - முன்னோடே வந்துவப்பொடு கூடினோம் - பின்ன ரிந்தப் பிரமனை யுந்தியா - லன்னை யாகி யளித்தனை யல்லை யோ' என்ற கந்தபுராணமும் இச் செய்யுட்குப் பிரமாணங்கள். (சாஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:49 am

பஞ்சாக்ஷரமே தாரக மந்திரமென்பது.

வாரண வாசி தன்னின் மாரண மாவோர் காதிற்
றாரக முபதே சிக்குஞ் சம்புவே மறையி ல·தைச்
சீரண வெழுத்தைந் தென்று செப்பின னறிந்தோர் வேறு
தாரக மனுக்க டம்மைத் தள்ளுவர் முகம னென்றே.


(அ-ரை) வாரணவாசிதன்னில் காசியில்; மாரணமாவோர் - சாகிறவர்களுடைய; தாரகம் - தாரகமந்திரம்; சீர் அணவு - சிறப்புப் பொருந்திய எழுத்து ஐந்து - வியஷ்டிப் பிரணவமாகிய பஞ்சாக்ஷரம்; அறிந்தோர் - அவ்வுண்மையைத் தெரிந்தவர்கள்; மனு - மந்திரம்; வேறு தாரகமாவன நாராயணநாமமும் ராமநாமமுமாம்; ஓங்காரதாரகம் பஞ்சாக்ஷரத்தின் சமஷ்டியேயாகலின் வேறெனப்படாது.

'நமோ நாராயணாயேதி தாரகம்' (இது யாக்ஞவல்கிய வாக்கியம்) என்ற தாரஸாரோபநிஷத்தும், 'யத்ரருத்ராபிவா காச்யாம் மரணேஸ மகேச்வரNeutral ஐந்தோர் தக்ஷ¢ண கர்ணேது மத்தாரம் ஸமுபாதிசேத்' (இது ராமவாக்கியம்) என்ற முக்திகோபநிஷத்தும், ' தாரகம் சைவம் மநூபதி சாமிதத்ரைவ முக்த்யர்த்தமுபதிச்யதே| சைவோயம் மந்த்ர: பஞ்சாக்ஷரNeutral பரமோமந்த்ரஸ் தாரகோயம் பஞ்சாக்ஷர:' (இது சிவவாக்கியம்), 'தாரகம் சைவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸ்ரீராமஸ்யமநும் காச்யாம் ஜஜாபவ்ருஷபத்வஜ:', 'யத்தாரகம் ப்ரஹ்ம' என்ற ராமோத்தரதபிநியுபநிஷத்தும், 'ப்ரணவஸ்தாரக' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 1:56 am

சிவபிரானைச் சிலவேதவசனங்கள் சொல்லித் துதிக்கு முகத்தால் அவர் பெருமைகள் மேலும் இவையென்பது.


மறையினை யளிப்பான் றானு மறைநெறி புரப்பான் றானு
மறையொரு வடிவன் றானு மறைப்பொரு ளாவான் றானு
மறையள வடங்கான் றானு மாலவன் பிரமன் யார்க்கு
மறையுப தேசன் றானு மதிமுடிப் பரனே யாவான்.


(அ-ரை) அளிப்பான் - தருபவன்; புரப்பான் - ரக்ஷ¢ப்பவன்; மறையளவு - சுருதிப் பிரமாணம்; மதிமுடிப்பரன் - சிவபிரான்.

'வேத சாஸ்திர புராணம் சகார்யம் காரணமீச்வர:' என்ற தேஜோ பிந்தூபநிஷத்தும், 'வேதைரநேகை ரஹமேவ வேத்யோ வேதாந்த க்ருத் வேத விதேய சாஹம்' என்ற கைவல்யோபநிஷத்தும் 'யோப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை', 'தத்வேத குஹ்யோபநிஷத்ஸ¤ கூடம்', 'வேதாந்தே பரமம் குஹ்யம்' என்ற சுவேதா சுவதரோபநிஷத்தும், 'சம்போர் மஹாதேவம் ஜகத்குரும்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும். 'ஸர்வவேதாந்த த்ருப்தோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'திவ்யஜ்ஞாநோபதேஷ்டாரம் தேசிகம் பரமேச்வரம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'மஹாதேவம் ஜகத்குரும்' என்ற கர்போபநிஷத்தும், 'தக்ஷ¢ணாமுகமாச்ரித்ய ஜ்ஞாநமுத்ராம் ப்ரகல்பயேத்' என்ற பிரமவித்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:02 am

இதுவுமது

அஞ்செனு மறிவுக் கெட்டா னஞ்செனும் பூத மேலா
னஞ்செனு மவத்தை யில்லா னஞ்செனுங் கோசந் தோயா
னஞ்செனு மியாகர்க் கின்ப னஞ்செனுந் தேவர் தேவ
னஞ்செனு மெழுத்தா யுள்ளா னடியருக் கெளிய வீசன்.


(அ-ரை) அஞ்செனும் அறிவு - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்; அஞ்செனும் பூதம் - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்; அஞ்செனும் அவத்தை - சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம்; அஞ்செனும் கோசம் - அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆநந்தமயம்; தோயான் - அகப்படான்; அஞ்செனும் யாகம் - கருமம் தவம் செபம் தியானம் ஞானம்; யாகர்க்கு - யாகம் செய்பவருக்கு; அஞ்செனும் தேவர் - பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதாசிவன்; அஞ்செனும் எழுத்து - ந ம சி வ ய.

'சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்த வர்ஜித' என்ற ஆத்மோபநிஷத்தும், 'ஸர்வேந்த்ரிய விவர்ஜிதம்' , 'ஸர்வபூதகுஹாசய:' என்ற சுவேதாசுவதரோப நிஷத்தும், 'ஸர்வேந்த்ரிய விவர்ஜித:' என்ற பிரமவித்யோபநிஷத்தும், 'அதீந்த்ரியம்' என், நாதபிந்தூபநிஷத்தும், 'ஸர்வபூதாதிவாஸ:' என்ற கோபாலோத்தரதாபிநியுபநிஷத்தும், 'பஞ்சாவஸ்தர: ஜாகரஸ்வப்நஸ¤ஷ¤ப்தி தூரீய துரீயாதீதா:' என்ற மண்டலப் பிராமணோபநிஷத்தும், 'ஐவேள்வியான அருமறை நான்கும் - - பயின்ற படிறர்' என்ற தேவாரமும், 'பஞ்ச ப்ரஹ்ம புருஷாந்' என்ற சாந்தோக்யோபநிஷத்தும், 'பஞ்சப்ரஹ்மாத்மகம் என்ற பஞ்சப்பிரமோபநிஷத்தும், பஞ்சப்ரஹ்ம மயரூபம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'பஞ்சாக்ஷரமயம் சம்பும்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸர்வதாஸ¤லபோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாசா)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:05 am

இதுவுமது

எங்கணுஞ் சிரங்க ளுள்ளா னெங்கணும் வதன முள்ளா
னெங்கணு நயன முள்ளா னெங்கணுங் கிரீவ் முள்ளா
னெங்கணுங் கரங்க ளுள்ளா னெங்கணும் பதங்க ளுள்ளா
னெங்கணு நியம மாகி யிலங்கர னெல்லா முள்ளான்.


(அ-ரை) ஈற்றடி 'எங்கணும்' என்பதை 'எல்லாம்' என்பதன் முன்னுங் கூட்டுக. எல்லாம் - மற்றையவயங்களெல்லாமும்.

'ஸர்வாநந சிரோ க்ரீவ: ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோக்ஷ¢ சிரோ முகம்| ஸர்வத: ச்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்யதிஷ்டதி||' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'விச்வதச் சக்ஷ¤ருத விச்வதோ முகோ விச்வதோ ஹஸ்த உத விச்வதஸ் பாத்' என்ற நாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாஎ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:09 am

இதுவுமது

ஆயிரந் தலைக ளுள்ளா னாயிர முகங்க ளுள்ளா
னாயிரங் கண்க ளுள்ளா னாயிரங் கண்ட முள்ளா
னாயிரங் கைக ளுள்ளா னாயிர மலர்த்தா ளுள்ளா
னாயிரம் பெயர்க ளுள்ளா னாருயிர்க் குயிரா மீசன்.


(அ-ரை) கண்டம் - கழுத்து; தாள் - பாதம்; ஆர் - அருமையாகிய.

'ஸஹஸ்ராக்ஷம் ஸஹஸ்ர சீர்ஷம் ஸஹஸ்ர சரணம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்| ஸஹஸ்ர பாஹ¤:' என்ற ஸ¤பாலோபநிஷத்தும், 'ஆத்மாந் தர்யாம் யம்ருத:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சாஅ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:15 am

இதுவுமது

எதுவே திருட்டாந் தங்க ளெனுமிவை கடந்த தெய்வம்
பேதியா வுள்ளந் தோறும் பெருவிர லளவாந் தெய்வம்
நீதியா நிமலத் தெய்வம் நிட்கள சகளத் தெய்வ
மாதரா ளிடத்துத் தெய்வ மறைநடுத் தீபத் தெய்வம்.


(அ-ரை) பேதியா - வேறுபடாத; நீதியாந் தெய்வம் நிமலமாந் தெய்வம் என்க. மாதராள் - உமாதேவியாரை; இடத்து - இடப்பாகத்திற் கொண்ட.

'ஹேது த்ருஷ்டாந்த வர்ஜிதம் - - பரமம் சிவம்' என்ற பிரம பிந்துபநிஷத்தும், 'ஹேது த்ருஷ்டாந்த வர்ஜிதம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - அங்குஷ்டமாத்ர:' என்ற மண்டலப்பிராமணோபநிஷத்தும், 'அங்குஷ்டமாத்ரம் - - ஈச்வரம்' என்ற தியாநபிந்தூபநிஷத்தும், 'அங்குஷ்ட மாத்ர: புருஷோங்குஷ்டம் ச ஸமாச்ரித: | ஈச:' என்ற நாராயணோபநிஷத்தும், 'அங்குஷ்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதாஜநாநாம் ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:', 'அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்யரூப:' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'நீதிபலவுந்தன்னதுருவாம்' என்ற தேவாரமும், 'க்ருஷ்ண பிங்களோ மமேச்வர இஷ்டே| ததிதமஸ்ய ஸகள நிஷ்களம் ரூபம்|' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'மூன்று வேதங்களின் நடுவிலுள்ளது யஜுர் வேதம். அதன் ஏழுகாண்டங்களினடுவிலுள்ளது நான்காவது காண்டம். அக்காண்டத்தினடுவிலுள்ளது ஐந்தாவது பிரச்னமாகிய ஸ்ரீருத்ரம். அதனடுவிலுள்ளது 'நமச்சோமாயசா' எனும் அநுவாகம் அதனடுவிலுள்ளது 'நமச்சிவாய சா' எனும் வாக்கியம். அதனடுவிலுள்ளது 'சிவ' எனும் பதியினது திருநாமம் என அறிக' என்ற வேதத்தைக் குறித்த வியாசமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எ0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:26 am

இதுவுமது

அரிதினு மரிதாந் தெய்வ மணுவினு மணுவாந் தெய்வம்
பெரிதினும் பெரிதாந் தெய்வம் பிரியருக் கெளிதாந் தெய்வம்
கரியுரி போர்க்குந் தெய்வங் கடவுள ரெலாமாந் தெய்வ
மெரியொரு மூன்றாந் தெய்வம் யாமெலா மகிழுந்தெய்வம்.


(அ-ரை) பிரியருக்கு - அன்பருக்கு; கரியுரி - யானைத்தோல்; எரி - அக்கினி.

'அரியானை', 'மதயானையுரிபோர்ந்து' , ' முத்தீயானவன் சிவன்' என்ற தேவாரமும் 'அணோரணீயாந் மஹதோ மஹீயாந் - - ஈசம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'அணோரணீயாந் மஹதோமஹீயா நாத்மாஸ்ய ஐந்தோர் நிஹிதோகுஹாயாம்| தமக்ரதும் பச்யதி வீதசோகோ தாது: ப்ரஸாதாந் மஹீமாநமீசம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் சரபோநிஷத்தும், ' அணோரணீயாந் மஹதோமஹீயாநாத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஐந்தோNeutral தமக்ரதும் பச்யதி வீதசோகோ தாது: ப்ரஸாதாந் மஹிமாநமீசம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸர்வதேவமயம் சிவம்' என்ற தியானபிந்தூபநிஷத்தும், 'ஸர்வதேவமய: - - சிவ:' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'ஸர்வதேவமயம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Jul 26, 2010 2:33 am

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி Sat Jul 31, 2010 6:52 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:01 pm

நன்றி நண்பரே!
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:03 pm

இதுவுமது

சருவஞன் சருவ சாக்கி சருவவி யாபி சத்த
னிருமல னசலன் வீர னிராமயன் காலா தீத
னுருமிகு கனக ரேத னூர்த்துவ விரேதன் சுத்தன்
பொருவில னிருவி காரி புராதன னாவன் சம்பு.


(அ-ரை) உருமிகு - அழகுமிகுந்த; பொருவிலன் - சமமில்லாதவன்.

'ஸர்வஜ்ஞ: - - பசுபதி' என்ற ஜாபால்யுபநிஷத்தும், 'ஸர்வஜ்ஞ - - சிவம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபநியுபநிஷத்தும், 'சிந்மாத்ரஜ்யோதிரஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'ஸர்வஜ்ஞ - - உமாரமண' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'யத்கேவலம்ஜ்ஞாநகம்யம் - - சிவம்' என்ற சாண்டல்யோபநிஷத்தும், ஸர்வஸாக்ஷ£மஹேச:' என்ற சரபோநிஷத்தும், 'ஸர்வ ஸாக்ஷ¢ணம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'பசுபதி: ஸாக்ஷ£ஸர்வஸ்ய ஸர்வதா' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸமஸ்தஸாக்ஷ£ம் தமஸ: பரஸ்தாத்' , 'ஸமஸ்தஸாக்ஷ£ம்' , 'ஸாக்ஷ£ - - ஸதாசிவ:' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸாக்ஷ£' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'புத்திஸாக்ஷ¢ணம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸர்வவ்யாபீ ஸ பகவாந் - - சிவ:', 'ஸரவவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மா' என்றசுவேதாசுவதரோபநிஷத்தும், 'விபுமீச்வரம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்தும், 'ஸர்வவ்யாபீ' என்ற அதர்வசிரோபநிஷத்தும், 'ஸத் - - லக்ஷண உமாரமண' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'நிர்மலம் சிவம்' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'அசலம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'வீராஸநாரூடம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'த்வம் காலத்ரயாதீத:' என்ற கணபத்யுபநிஷத்தும், 'த்ரிகாஸாதீதம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'காலத்ரய விமுக்தோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'ஹிரண்யரேதா' என்ற ஏகாக்ஷரோபநிஷத்தும், 'ஊர்த்வரேதம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'விசுத்தம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'சுத்தம்' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'அநூபமம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும் நாதபிந்தூபநிஷத்தும், 'நிர்விகாரஸ்ததாசிவ:' என்ற திரிசிகிப்ராஹ்மணோபநிஷத்தும், ' புராதநோஹம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'புராணம் - - ஸர்வேச்வரம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'புராணம் - - ஸநாதநம் 'ஸர்வேச்வரம்' என்ற மஹோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:04 pm

இதுவுமது

சத்திய ஞானா னந்த தத்துவா தீத வேக
வத்துவி தீய மூல வப்பிர மேய வங்கம்
நித்திய விரூப வக்க நிரஞ்சன வியோம ரூப
முத்தனு வதீத முத்த முழுவது முனையன் றின்றே.


(அ-ரை) முழுவதும்-சர்வப்பிரபஞ்சங்களும்; உனையன்றி இன்று - உன்னையல்லாமல் நிலைபெறா.

'ஸத்யமீசாநம்ஜ்ஞாநமாநந்தம்' , 'ஸச்சிதாநந்தம்' என்ற ஸ்ரீஜாபாலதர்ச நோபநிஷத்தும், 'ஸத்யம் விஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'தத்வாதீதம் மஹாதேவ - - ' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஸர்வதத்வைர்விசுத்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஏகமத்வைதம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'யதேகமத்விதீயம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'ஏகமேவாத்விதீயம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும், 'ஏக ஏவ சிவ:' என்ற சரபோபநிஷத்தும், 'மூலாதாரஸ்திதோஸி' என்ற கணபத்யுபநிஷத்தும், 'அப்ரமேயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்ச்நோபநிஷத்தும், 'அப்ரமேயம் - - சிவம்' என்ற பிரமபிந்தூபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும் ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'சிவோ நித்ய:' என்ற சரபோபநிஷத்தும், 'ஸ்திரேபிரங்கை: புருரூப உக்ர:' என்ற ருக்வேதமும், 'சிவ: புருஷ ஈசாநோ நித்யமாத்மேதிகத்யதே' என்ற மஹோபநிஷத்தும், 'விரூபாக்ஷம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'நிரஞ்ஜநம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் சாண்டில்யோபநிஷத்தும் யோகசிகோபநிஷத்தும், 'ஆகாசமய விக்ரஹம்', 'ஆசாசாத்மகம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஆகாச சரீரம் ப்ரஹ்ம' என்ற தைத்திரீயோபநிஷத்தும், 'தேஹத்ரயம் ஸ்தூல ஸ¤க்ஷ்ம காரணாகி விதுர்புதா' என்ற வராஹோபநிஷத்தும், 'த்வம்தேஹத்ரயாதீத:' என்ற கணபத்யுபநிஷத்தும், 'ஸர்வஸ்யேசாந:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எங)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:04 pm

இதுவுமது

கலாமய பாவா பாவ கரநிரா லம்ப கஞ்ச
பொலாவிய லொன்று மில்லாய் பொருணிறை புகழே
சிலாலிபி யெனவென் னெஞ்சிற் றீட்டிவை யுனக்கே முன்னூ
லெலாமுரை சிவப்பேர் தன்னை யீசுர சுவய மாதோ.


(அ-ரை) பொலாஇயல் - கெட்டதன்மை; சிலாலிபி - கல்லிற் செதுக்கிய எழுத்து; தீட்டிவை - எழுதிவை; முன்னூல் - வேதம்.

'பஞ்சகலாமயம்', 'சகலகலாவ்யாபிநீம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும்', 'பாவாபாவகரம் சிவம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'பாவாபாவவிஹீநோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'பாவாபாவதித்வந்த்வா தீத:', 'சிவம் - - நிராலம்பம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும், 'ஹம்ஸ ஏவ பரோருத்ரோ' , 'ஹம்ஸ ஏவ மஹேச்வர:' என்ற பிரம்ஹவித்யோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக ஹம்ஸ:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக மஹேச்வர:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'எங்குமெங்கள் பிரானார் புகழல திகழ்பழியிலரே', 'ஈனமிலாப்புகழண்ணல்' என்ற தேவாரமும், 'சிவநாமாந்யநிசமுச்சரந்தம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸ்வயமீச்வா:' என்ற நரஸிம்ஹோத்தாதாபநியுபநிஷத்தும், 'செல்லாத செல்வமுடையாய்', 'சென்றடையாத திருவுடையானை' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எச)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:05 pm

இதுவுமது

அந்தரி யாமி சிந்தைக் கரியவ னசன்சர் வாங்க
சுந்தரன் றீபா காரன் சுசூக்கும னிருவி கற்பன்
சந்ததங் குணமெட் டுள்ளான் சருவவித் தைக்கு மீசன்
வந்தித னகண்டன் றுக்க வகையுயிர்க் கொழிக்கும் வள்ளல்.


(அ-ரை) சந்ததம் - எப்போதும்

'புருஷா: அந்தராத்மா' , 'ஸ¤க்ஷ்மாதி ஸ¤க்ஷ்மம்', 'அஜம்', 'அஜாம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'அசிந்த்யம்', 'ஸ¤க்ஷ்மாத் ஸ¤க்ஷ்மதாம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'அஜம்', 'ஸர்வாங்கஸ¤ந்தரம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் 'தீபாகாரம் மஹாதேவம்' என்ற ப்ரஹ்ம வித்யோபநிஷத்தும், 'ஸ¤ஸ¤க்ஷ்மம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'நிர்விகல்பம் - - சிவம்' என்ற ப்ரஹ்ம பிந்தூபநிஷத்தும், 'ஏஷ ஆத்மாபஹாத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ பிபாஸஸ் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:' என்ற சாந்தோக்யோபநிஷத்தும், 'ஈசாந: ஸர்வவித்யாநாம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'தாபத்ரய ஸமுத்பூத ஜந்ம ம்ருத்யுஜராதிபி: நாநாவிதாநி துக்காநி ஜஹார பரமேச்வர:' 'நிர்விகல்பம்' என்ற சரபோபநிஷத்தும், 'அசிந்த்யம் - - சிவம்', 'ஈசாந: ஸர்வவித்யாநாம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எரு)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:05 pm

இதுவுமது

சவுமிய பிரபு சாச்சு விதபர மேட்டி சாந்த
வவியய விசோக தீர்த்த வநாமய வநந்த ரூப
கவியவி யத்த யார்க்குங் கருத்தவென் றெவனை வேதம்
புவிதானி லழைக்கு மெல்லாப் பொருளுமாஞ்சிவனை விட்டே.


"ஸெளம்யாம்' என்ற தேவ்யுபநிஷத்தும், 'ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:' என்ற நாராயணோபநிஷத்தும், 'சிவ: ப்ரபு:' என்ற வராஹோபநிஷத்தும், 'ஸர்வஸ்ய ப்ரபும்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ப்ரபும்' என்ற சரபோபநிஷத்தும், 'சாச்வதம் சிவம்' என்ற நாரத பரிவ்ராஜகோபநிஷத்தும், மஹோபநிஷத்தும், 'பரமேஷ்டிந: பரமேஷ்டீ' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'ததவ்யயம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'சிவம் - - அவ்யயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'விசோகம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'அநாமயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அநந்தரூபம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'சிவம் சாந்தம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'சாந்தம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'கவீம்' என்ற நாரத ப்ரிவ்ராஜகோபநிஷத்தும், மஹோபநிஷத்தும், 'அவ்யக்தம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'கர்த்தாரமீசம்' என்ற முண்டகோபநிஷத்தும், 'ஸர்வஸ்யாதிபதி:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எசா)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:06 pm

இதுவுமது

ஆதியு முடிவு மில்லா னன்னையும் பிதாவு மில்லான்
பேதமொ டபேத மில்லான் பெண்ணொடா ணலிக ளில்லான்
சாதலு முதிப்பு மில்லான் சத்தசத் திலன்பே ரில்லான்
பாதியி லுமைவா ழீசன் பந்தமும் வீடு மில்லான்.


'அநாத்யநந்தம்' , 'அநாத்யந்தம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அநாத்யந்தம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும், 'அநாத்யந்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஆதிமத்யாந்தவர்ஜிதம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'ஆதிமத்யாந்த லிஹீநம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'நசாஸ்யகச்சிஜ்ஜநிதா' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஏக ஸங்க்யா விஹீநோஸ்மி த்விஸங்க்யா நஹம் நச' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கைவஸ்த்ரீநபுமாநேஷ நசைவாயந்நபும் ஸக:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'ஸதஸத்பேத விஹீநோஸ்மி த்விஸங்க்யா நஹம் நச' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கைவஸ்த்ரீநபுமாநேஷ நசைவாயந்நபும் ஸக:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'ஸதஸத்பேத விஹீநோஸ்மி' என்ற மைத்ரோயோபநிஷத்தும், 'ஸதஸத்விஹீநம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸதஸத்வரேண்யம்' என்ற முண்டகோபநிஷத்தும், 'பந்தமோக்ஷ¡திஹீநோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'நிராக்ய:' என்ற சரபோபநிஷத்தும், 'சிவம் - - அநாமகம்' என்ற மஹோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எஎ)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:06 pm

சிவபிரானே யாருமில்லாத காலத்திலு மிருப்பவரென்பது.

ஏவரு மிறைஞ்சு ஞாயி றில்லையா யிரவு மின்றா
யாவது மசத்துஞ் சத்து மில்லையா மாதி நாளிற்
கேவல மாகி யுள்ளான் கேடிலாச் சிவனே யென்றான்
மூவரு மறிவார் கொல்லோ முக்கணன் றினிமை யம்மா.


(அ-ரை) ஏவரும் - எவரும்; இறைஞ்சும் - வணங்குகின்ற; அசத்தும் சத்தும் யாவதும் என்க. யாவதும் - எதுவும்; ஆதிநாள் - சிருஷ்டிக்குமுன்; கேவலம் - தனி; என்றால் - என்று வேதஞ்சொல்லுமாயின்; மூவரும் - பிரமனும் விட்டுணுவும் உருத்திரனும்.

'பலர்புகழ்ஞாயிறு' என்ற திருமுருகாற்றுப்படையும், 'யதாதமஸ் தந்நதிவா நராத்ரிர் நஸந்நசாஸச்சிவ ஏவ கேவல:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'யத்கேவலம் - - சிவம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'கேவல: சிவ:' என்ற ஸ்கந்தோபநிஷத்தும், 'சிவம்யாதிது கேவலம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'கேவல: சிவ' , 'கேவலோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், ஸர்வம் ப்ரஹ்மைவகேவலம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும்' , 'ப்ரஹ்ம கேவலம்' 'ப்ரஹ்மைவ கேவலம்' என்ற ஆத்மோபநிஷத்தும், திருக்குறள் 352 ஆம் குறளுக்குப் பரிமேலழகர்தந்த 'வீடாவது நிரதிசயவின்பமென்பதூஉம், அதற்கு நிமித்தகாரணம் கேவலப் பொருளென்பதூஉங் கூறப்பட்டன' என்ற உரைப்பகுதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எஅ)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:07 pm

சிவபிரான் கிருத்தியங்கள் செய்யுஞ் சதுரப்பாடு இதுவென்பது.

செய்கலன் கரத்தா லொன்றுஞ் செய்குவன் கருத்தா லெல்லாஞ்
செய்கலன் றானே யொன்றுஞ் செய்குவ னுமையா லெல்லாஞ்
செய்கலன் றனக்கென் றொன்றுஞ் செய்குவ னுயிர்க்கே யெல்லாஞ்
செய்கலன் வீணே யொன்றுஞ் சிவபிரான் சதுர்தா னென்னே.


(அ-ரை) கரம் - கை; கரணங்களுக்கு உபலக்கணம்; கருத்து - சங்கற்பம்; சதுர் - சாமர்த்தியம்.

'அபாணிபாதோ ஜவநோக்ரஹீதா பச்யத்யசக்ஷ¤ஸ் ஸக்ருணோத்ய கர்ண:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'இறைவன் சத்தி - - சங்கற்ப மாத்திரையானே எல்லாத்தொழிலுஞ் செய்யும்' , 'முதல்வன் ஐந்தொழில் செய்தல் தன்பொருட்டோ? பிறர்பொருட்டோ? வீணோ? தன்பொருட்டெனின், - - வரம்பிலின்பமுடைய முதல்வனுக்கு இச்செய்கையான் வரக் கடவதோர் பயனில்லை - - வீணெனின் - - பித்தர்செய்யுந் தொழிலோ டொக்கும். - - உயிர்கள் பொருட்டே முதல்வன் ஐந்தொழில்செய்வன்' என்ற சிவஞான பாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எகூ)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:08 pm

சிவபிரானே அஷ்டமூர்த்தி யென்பது.

மண்ணொரு பவனீர் சர்வ னுருத்திரன் வன்னி தன்னிற்
கண்ணிய பீமன் காற்றிற் ககனமீ தொளிர்மா தேவன்
றண்ணில வதனிற் சோம னுக்கிரன் றகிக்கு மெல்லிற்
பண்ணம ருமையாள் பாகன் பசுபதி யுயிரி லாவன்.


(அ-ரை) வன்னிதன்னில் - தீயில்; ககனமீது - வானில்.

'ப்ருதிவ்யோ பவ ஆபச் சர்வ அக்நேருத்ரோ வாயுர் பீம ஆகாசஸ்ய மஹாதேவ ஸ¤ர்யஸ்யோக்ர: சந்த்ரஸ்ய ஸோம: ஆத்மாந: பசுபதி:' என்ற சுருதியும், 'அஷ்டமூர்த்தி:' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ப்ருஹ்ஜ்ஜாபாலோபநிஷத்தும், 'அஷ்டமூர்த்யை' என்ற தத்தாத்ரேயோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (அ0)

******
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி Mon Aug 16, 2010 7:08 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 4 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum