Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கடற்படையில் சட்டத்துறை நிரந்தர கமிஷன் அதிகாரி பணி அறிவிப்பு!
Page 1 of 1
கடற்படையில் சட்டத்துறை நிரந்தர கமிஷன் அதிகாரி பணி அறிவிப்பு!
இந்தியக் கடற்படையில், சட்டப் பிரிவு எக்சிக்யூட்டிவ் கிளையில், நிரந்தர கமிஷன் அதிகாரியாகப் பணிபுரிய திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பயிற்சி வகுப்புகள் கேரளாவிலுள்ள எழிமலாவில் ஜனவரி 2011 முதல் துவங்கப்படவுள்ளன.
வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1984 முதல் 01.01.1989க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அட்வகேட் சட்டம் 1961ல் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் விதத்திலான சட்டப் பிரிவு பட்டத்தை குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
உடல் தகுதி:
உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீட்டரும் அதற்கு இணையான எடையும் கொண்டிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால், நிறக் குறைபாடு மற்றும் மாலைக் கண் உடையவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
பணி வாய்ப்புகள்:
இந்தப் பதவியில் இணைபவர்கள் சப்-லெப்டினென்ட், லெப்டினன்ட், கமாண்டர், கேப்டன், கமாடோர் என்று படிப்படியாக பணி உயர்வு பெறும் வாய்ப்புகள் உள்ளன.
பயிற்சி:
2011 ஆம் ஆண்டு சப்-லெப்டினன்டாகப் பணி நியமனம் பெறும் இவர்கள் இந்திய நேவல் அகாடமியில் அடிப்படைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின் தொழில் ரீதியான பயிற்சியை பல்வேறு நேவல் பயிற்சி மையங்களிலும், கப்பல்களிலும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகளின் போதே முழுமையான ஊதியம் கிடைக்கும்.
பணியின் தன்மை:
சர்வதேச எல்லைகளில் போர் மூழும் போது, இவர்களுக்கு கடமைகள் அதிகரிக்கும். சட்டம் தொடர்புடைய பல்வேறு அம்சங்களில் தேவைப்படும் ஆலோசனைகளை இவர்களே வழங்க வேண்டும். திட்ட உருவாக்க நிலைகளில் மட்டுமன்றி, செயலாக்கம் வரை சட்ட ரீதியான ஆலோசனைகளை இவர்களே வழங்குகிறார்கள்.
தேர்வு முறை:
சட்டப் படிப்பில் விண்ணப்பதாரர்களின் சாதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சர்வீசஸ் செலக்சன் போர்டின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிகபட்ச கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களே தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்படும். இந்த நேர்காணல் தேர்வுகளை நவம்பர் 2010ல் பெங்களூரு, போபால் அல்லது கோயம்புத்தூரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை நிரப்பி, அனுப்பும் கவரின் மீது "LAW CADRE & JAN 2011 COURSE, Educational Qualification: Aggregate Percentage%" என்று எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
POST BAG NO.02, SAROJANI NAGAR, PO, NEW DELHI 110 023.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூன் 10, 2010.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» இந்தியக் கடற்படையில் நிரந்தர கமிஷன் அதிகாரிப் பணி!
» கப்பல் படையில் அப்சர்வர் அதிகாரி பணி அறிவிப்பு!
» சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி அதிகாரி பணி அறிவிப்பு!
» சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் துறை அதிகாரி மற்றும் உதவியாளர் பணி வாய்ப்பு!
» இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum