தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் துறை அதிகாரி மற்றும் உதவியாளர் பணி வாய்ப்பு!

Go down

சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் துறை அதிகாரி மற்றும் உதவியாளர் பணி வாய்ப்பு! Empty சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் துறை அதிகாரி மற்றும் உதவியாளர் பணி வாய்ப்பு!

Post by மகி Wed Apr 14, 2010 10:07 pm

கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் என்ற சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனம் தொழில் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாகும். தொழில் சார்ந்த ஆரோக்கியமான போட்டி, சமூக நலம், அடிப்படை விஷயங்களில் முன்னேற்றம் ஆகிய அம்சங்களில் இந்நிறுவனம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. ஏரோஸ் பேஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல்ஸ், டிரக் அண்டு பார்மசூடிகல்ஸ், எனர்ஜி, புட் அண்டு புட் பிராசஸிங், லெதர் அண்டு மெட்டல், மினரல்ஸ் அண்டு மானுபாக்சரிங் என்ற பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து சிறப்பான பங்காற்றியதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுப் புகழுடன் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் செக்ஷன் ஆபிசர், உதவியாளர் பதவிகளுக்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் அட்மினிஸ்டிரேடிவ் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துறை அதிகாரிப் பதவிக்கு 43 காலியிடங்களும், உதவியாளர் பதவிக்கு 90 காலியிடங்களும் உள்ளன. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.

தகுதிகள்:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 23.04.2010 அன்று வயது 28 க்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் வாயிலாகப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்., ஆபிஸ் போன்ற அலுவலகம் தொடர்புடைய கம்ப்யூட்டர் சாப்ட்வேருடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருப்பது தேவைப்படும்.

தேர்வு முறை:

இந்தப் பதவிகளில் பணியாற்ற அகில இந்திய அளவில் நடத்தப்படும் அட்மினிஸ்டிரேடிவ் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டித் தேர்வுகள் தமிழ் நாட்டில் சென்னையிலும், அருகிலுள்ள மாநில மையங்களான திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.700/- க்கான டி.டி.,யை ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் Joint Secretary (Administration), CSIR, New Delhi என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்துப் பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த டி.டி.,யுடன் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தைப் பூர்த்தி செய்து க்பீட் போஸ்ட் அல்லது ரெஜிஸ்டர்டு போஸ்டில் அனுப்பவேண்டும். அனுப்பும் கவரின் மேற்பகுதியில் தவறாமல் 'APPLICATION FOR CSIR CASE 2009 II' என்று குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே CSIR CASE 2009 & Advertisement No & 01/2009 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இவர்களில் தகுதியுடைவர்களின் பட்டியலை இந்த நிறுவனத்தின் இணைய தளமான 'www.csir.res.in' ல் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.04.2010.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Joint Secretary (Administration),
Anusandhan Bhavan, 2, Rafi Marg, New Delhi & 110001.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum