Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி அதிகாரி பணி அறிவிப்பு!
3 posters
Page 1 of 1
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி அதிகாரி பணி அறிவிப்பு!
இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் முன்னோடி வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 500 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணியிலமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு அரசு நிர்ணயித்தபடி எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி.,ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
வயது வரம்பு:
சென்ட்ரல் பாங்க் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.04.2010 அன்று வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய அடிப்படை அறிவு தேவைப்படும். இதற்கு வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ் தேவைப்படும்.
தேர்வு முறை:
இந்தப் பதவிக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி மற்றும் வயதுத் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் ஆகியவற்றுக்கான அழைப்பு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கல்வித்தகுதி, பணியில் பொருந்தும் தன்மை, பணியனுபவம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் முதற்கட்ட பரிசீலனை செய்த பின்னரே இந்தத் தேர்ச்சி முறைகளில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும். எழுத்துத் தேர்வு 25.07.2010 அன்று தமிழகத்தின் சென்னை, திருச்சி, அருகிலுள்ள மாநில மையமான பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் 16 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.25/- மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை சென்ட்ரல் பாங்கின் சி.பி.எஸ்., கிளை (கோர் பேங்கிங்) ஏதாவது ஒன்றில் கட்டணம் செலுத்தும் ரசீதின் வாயிலாகச் செலுத்த வேண்டும். இப்படிச் செலுத்தும் போது கிடைக்கும் ரசீதைப் பத்திரமாக வைத்திருந்து எழுத்துத் தேர்வின் போது கொண்டு செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்ட்ரல் பாங்கின் புரொபேஷனரி அதிகாரி பணிக்கு கட்டணத்தைச் செலுத்திய பின் இந்த வங்கியின் இணைய தளமாகிய http://www.centralbankofindia.co.in யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் 06.05.2010 முதல் 05.06.2010க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பதிவுத் தாளை பிரிண்ட் அவுட்டாக எடுத்து பத்திரப்படுத்தவும் நேர்காணலுக்கான அழைப்பு வரும்போது இதனை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேதிகள்:
ஆன்லைன் பதிவு துவங்கும் நாள் 06.05.2010.
ஆன்லைன் பதிவு முடியும் நாள் 05.06.2010.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 25.07.2010.
இணையதள முகவரி: http://www.centralbankofindia.co.in
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
RIKAZ- பண்பாளர்
- பதிவுகள் : 81
புள்ளிகள் : 152
Reputation : 3
சேர்ந்தது : 17/04/2010
வசிப்பிடம் : Qatar
Similar topics
» யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்!
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 1717 பி.ஓ., பணிவாய்ப்பு அறிவிப்பு!
» கப்பல் படையில் அப்சர்வர் அதிகாரி பணி அறிவிப்பு!
» கடற்படையில் சட்டத்துறை நிரந்தர கமிஷன் அதிகாரி பணி அறிவிப்பு!
» கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum