Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி!
Page 1 of 1
இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி!
இந்தியக் கடற்படையில் கல்விப் பிரிவில் குறுகிய கால அடிப்படையில் அதிகாரியாகப் பணிபுரியத் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கான பயிற்சி கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் ஜனவரி 2011ல் துவங்கவுள்ளது.
வயது:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.01.1986 முதல் 01.01.1990 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
முதுநிலைப் பட்டப்படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், வரலாறு என்ற ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் வேதியியல் புலத்தைச் சேர்ந்தவர்கள் பி.எஸ்சி., அளவிலான படிப்பில் கட்டாயம் கணிதம் மற்றும் இயற்பியலைக் ஒரு பாடமாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி:
ஆண் விண்ணப்பதாரர்கள் உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், பெண் விண்ணப்பதாரர்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மீட்டரும் பெற்றிருப்பதுடன் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும் சில நிபந்தனைகள் உள்ளன. மாலைக்கண் மற்றும் நிறக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு முறை:
இந்தப் பணிகளில் சேர கல்வித் தகுதியே முக்கியப் பங்காற்றுகிறது. சிறந்த கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்படும். இந்த நேர்காணல் தேர்வுகள் இந்த ஆண்டு நவம்பருக்குள் பெங்களூரு, போபால், கோயம்புத்தூர் ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்களைப் பொறுத்தமட்டில் எது அதிகபட்சத் தகுதியோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக் காலம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கேரளாவில் உள்ள எழிமலாவில் சப்-லெப்டினன்ட் பணி நிலையில் பயிற்சியில் இணைய வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2011ல் துவங்கும். இந்தப் பயிற்சியில் நேவல் ஓரியன்டேஷன் பிரிவிலான படிப்பு இருக்கும்.
இரண்டு ஆண்டுகால புரொபேஷன் பணிக்குப் பின் முழுமையாகப் பணியாற்ற வேண்டும். இந்த கால கட்டத்தில் திருமணம் செய்பவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டு விடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட மாதிரிப் படிவத்தினைப் பூர்த்தி செய்து பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மேல் தவறாமல் 'EDUCATION BRANCH & JAN 2011 COURSE,Educational Qualification M.Sc (Physics/Maths) (as applicable) Aggregate Percentage____%' என்று குறிப்பிட்டு 21.05.2010க்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி:
POST BAG NO: 04, CHANAKYAPURI PO, NEW DELHI 110021.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» இந்தியக் கடற்படையில் நிரந்தர கமிஷன் அதிகாரிப் பணி!
» இந்தியக் குடியரசு தினம் - 2014
» யுனைடெட் இந்தியா இன்சூரன்சில் நிர்வாக அதிகாரிப் பணியிடங்கள்!
» கடற்படையில் சட்டத்துறை நிரந்தர கமிஷன் அதிகாரி பணி அறிவிப்பு!
» பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் கிராஜூவேட் பொறியாளர் பயிற்சி பணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum