தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சமையல் குறிப்புகள்!

5 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 3:37 pm

வீ‌ட்டி‌ல் எ‌ப்போது‌ம் த‌யி‌ர் வை‌த்‌திரு‌ங்க‌ள். ‌வீ‌ட்டி‌ற்கு யாராவது வ‌ந்தா‌‌ல் டி, கா‌பி போடுவத‌ற்கு ப‌திலாக மோ‌ர் கல‌ந்து கொ‌டு‌க்கலா‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 3:40 pm

மோ‌ரி‌ல் ‌சி‌றிது பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லியை பொடியாக நறு‌க்‌கி‌ப் போ‌ட்டா‌ல் சுவையாகவு‌ம் இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 3:42 pm

வீ‌ட்டி‌ற்கு யாராவது ‌விரு‌ந்‌தின‌ர் வ‌ந்தா‌ல் உடனடியாக கு‌ளி‌ர் பான‌ங்களை வா‌‌ங்‌கி‌க் கொடு‌ப்பதை‌க் கா‌ட்டிலு‌ம், மோ‌ர், எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு போ‌ன்றவ‌ற்றை ‌வீ‌ட்டிலேய‌ே‌த் தயா‌ரி‌த்து கொடு‌க்கலா‌ம்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Tue Apr 13, 2010 10:34 pm

கத்திரிக்காய் எ‌ன்றா‌ல் ‌சிலரு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம். அது ‌கிடை‌க்காத நா‌ட்க‌ளி‌ல் அ‌திக கவலை‌ப்பட வே‌ண்டா‌ம். கத்திரிக்காய் ‌வி‌‌ற்கு‌ம் சமய‌த்‌தி‌ல் அதனை வாங்கி சிறிய துண்டுகளாக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் தடவி, வெயிலில் காய வைக்கவும். சாலட் மற்றும் பச்சடி போன்றவை செய்யும் போது இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Tue Apr 13, 2010 10:35 pm

முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Tue Apr 13, 2010 10:35 pm

பிரிட்ஜில் வாழைப்பழத்தை அப்படியே வைத்தால் கறுப்பாகிவிடும. ஒரு கறுப்பு பைக்குள் போட்டு வைத்தால் பழம் கறுக்காமல் மஞ்சளா பிரெஷ்ஷாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Tue Apr 13, 2010 10:35 pm

எலு‌மி‌ச்சை‌ப் பழ‌த்தை உ‌ப்பு ஜாடி‌யி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் ‌நீ‌ண்ட நா‌ட்களு‌க்கு பு‌திதாக இரு‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Tue Apr 13, 2010 10:36 pm

த‌க்கா‌ளியை ‌சி‌றிது உ‌ப்பு‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் 1 வார‌த்‌தி‌ற்கு கெடாம‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 15, 2010 3:10 pm

மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா? பிரச்சனை மோர் தயிரில் இல்லை. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் த‌யிரை வை‌த்தா‌ல் சீக்கிரம் புளிக்காது. எ‌ளிய வ‌ழியு‌ம் கூட.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 15, 2010 3:10 pm

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து ‌‌மீ‌த‌ம் வ‌ந்து‌வி‌ட்டதா? கவலை வே‌ண்டா‌ம், சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு குழ‌ம்பா‌க்‌கி விடலா‌ம். தேவையான அளவு உப்பு ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 15, 2010 3:11 pm

இட்லி மாவை கெ‌ட்டியாக அரை‌க்காம‌ல் ச‌ற்று தண்ணியாக அரை‌த்து‌வி‌‌ட்டீ‌ர்களா? கவலையே வே‌ண்டா‌ம். கவலையை விடுங்க. கொ‌ஞ்ச‌ம் சோளா மாவு, கொஞ்சம் பிரட் துணுக்குகள். இரண்டையும் மாவில் சே‌ர்‌த்து அடி‌த்து கல‌க்கு‌ங்க‌ள். மாவும் கெட்டியாகு‌ம், இட்லியும் சுவையாக இரு‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 15, 2010 3:13 pm

சூப்பில் உப்பு அதிகமாகிவி‌ட்டா‌ல் எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று வரு‌த்த‌ப்பட வே‌ண்டா‌ம். கைவசம் உருளைக்கிழங்கு இரு‌ந்தா‌ல் அதனை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும். ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் உருளை‌க் ‌கிழ‌ங்கை எடு‌த்து ‌விடு‌ங்க‌ள்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sat Apr 17, 2010 1:24 am

கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்ற நல்ல மணமுள்ள கீரை வகைகளை பிரிஜ்ஜில் வைப்பதற்கு முன் ப்ரௌவுன் பேப்பர் அல்லது நா‌ளித‌ழ் பேப்பரில் சுற்றிய பிறகு பிளாஸ்டிக் பைகளில் போட்டு வையுங்கள். இது அவற்றின் மண‌ம் பிரிஜ்ஜில் உள்ள மற்ற உணவுப் பொருட்களில் பரவாமல் தடுப்பது மட்டுமல்லாமல் அவை பச்சைப்பசேலென்று பு‌திதாக இருக்கவும் உதவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sat Apr 17, 2010 1:25 am

தயிரின் மேலே உருவாகும் தண்ணீரை நிறைய சமயம் கொட்டி விடுவோம். அதற்குப் பதில் அதனை ஈர்த்து சாப்பாத்தி செய்யும் போது அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sat Apr 17, 2010 1:25 am

முருங்கைப்பூ ம‌ற்று‌ம் முரு‌ங்கை இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்தி‌க் கொ‌ள்ளலா‌ம். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்து‌க் கொ‌ள்ளலா‌ம், மணமு‌ம், ச‌த்து‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sat Apr 17, 2010 1:26 am

ஆம்லெட்டுக்கு முட்டை அடிக்கும்போது, கொஞ்சம் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆம்லெட் மெத்து மெத்தென்று ஸாஃப்ட்டாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Mon Apr 26, 2010 11:03 pm

நிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Mon Apr 26, 2010 11:24 pm

ஆப்பிள், வெள்ளரிக்காயின் தோல்களை தூக்கி எறியாமல், சாலட்டை அலங்கரிக்கும் போது, அவற்றை பயன்படுத்துங்கள். பார்க்க மிக மிக அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிளின் தோலில் எவ்வளவு சத்து இருக்கிறது. அ‌வ்வளவு‌ம் ‌வீணாவதை‌த் தடு‌க்கலாமே.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Mon Apr 26, 2010 11:26 pm

பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sun May 02, 2010 12:47 am

கீரையை சமைத்த பிறகும் அது பச்சைப் பசேலென்று இருக்க வேண்டுமா? ஓரு ஸ்பூன் சர்க்கரையை சேருங்கள. சத்தும் போகாது. நிறமும் மாறாது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sun May 02, 2010 12:48 am

பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மாவும் மிருதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகி விடுகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sun May 02, 2010 12:49 am

கீரையை அ‌திக நேர‌ம் வேக ‌விடாம‌ல், ‌சி‌றிது நேர‌ம் வேக‌வி‌ட்டு, சூ‌ட்டோடு இரு‌க்கு‌ம் போதே ம‌‌த்தை‌க் கொ‌ண்டு கடை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sun May 02, 2010 12:49 am

கீரையை பரு‌ப்பு‌ம் போடாம‌ல், பு‌ளியு‌ம் போடாம‌ல், வெறு‌ம் வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, பூ‌ண்டு, ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு கடையலா‌ம். சுவையாக இரு‌க்கு‌ம். இவ‌ற்றை அ‌திகமாக‌ப் போ‌ட்டா‌ல் சுவையு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Sun May 02, 2010 12:51 am

கீரையுட‌ன் ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு சமை‌த்தாலு‌ம், ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயாவது போ‌ட்டு தா‌ளி‌த்தா‌ல்தா‌ன் சுவை கூடு‌ம்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Wed May 05, 2010 6:08 am

பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும். மை‌க்ரோவே‌வ‌ன் இ‌ல்லாதவ‌ர்க‌ள் கவலை‌ப்பட வே‌ண்டா‌ம். பூ‌ண்டை த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற‌வி‌ட்டு ‌உ‌ரி‌த்தா‌ல் எ‌ளிதாக தோ‌ல் உ‌ரியு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 10 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum