தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சமையல் குறிப்புகள்!

5 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:26 am

சுடு த‌ண்‌ணீ‌ரி‌ல் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் சூடாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:26 am

கடையிலிருந்து கோதுமை, கேழ்வரகு, மிளகாய், தனியா போன்றவைகளை வா‌ங்‌கி வ‌ந்து அரை‌க்க‌க் கொடு‌ப்பத‌ற்கு மு‌ன்பு அதைன சு‌த்த‌ம் செ‌ய்து க‌ல், தூசு போ‌ன்றவ‌ற்றை ‌நீ‌க்‌கி ‌விடு‌ங்க‌ள். பி‌ன்ன‌ர் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் காய வை‌த்து ‌பி‌ன்ன‌ர் அரை‌க்க‌க் கொடு‌ங்க‌ள். கடைக‌ளி‌ல் இதுபோ‌ன்று எதை வா‌‌ங்‌கினாலு‌ம் வெயிலில் காய வைப்பது சுகாதார பூர்வமானது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:27 am

வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும். நெ‌ய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:28 am

சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.

தேங்கா‌ய் ப‌த்தையை தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

கூடையில் பச்சை காய்கறிகளைப் போட்டு ஈரத்துணியால் மூடிவைத்தால் மூன்று நாள்வரை வாடாமல் இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:29 am

கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.

கடை‌யி‌ல் மாவு அரைத்து எடு‌த்தது‌ம் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும். சூ‌ட்டோடு சூடாக எடு‌த்து வை‌த்து‌வி‌ட்டா‌ல் ‌‌சீ‌‌க்‌கிர‌ம் வ‌ண்டு ‌பிடி‌த்து‌விடு‌ம்.

உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் வைக்கவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:30 am

உல‌ர்‌ந்த பழங்களுட‌ன் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:30 am

உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் ஃப்‌ரீச‌ரி‌ல் வைத்தால் நீண்ட நாட்களுக்கு ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:30 am

சாம்பார் பொடியை கொஞ்சமாக அரைத்து வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஏனெ‌னி‌ல் அ‌திக நா‌ட்களு‌க்கு சா‌ம்பா‌ர் பொடியை எடு‌த்து வை‌ப்பதா‌ல் அத‌ன் வாசனையை இழ‌க்‌கிறது. அ‌திகமா அரை‌த்து ‌வி‌ட்டீ‌ர்களா? சா‌ம்பா‌ர் பொடியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்தா‌ல் எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:31 am

கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழு‌வி உலர வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வை‌க்கலா‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:31 am

சமை‌ப்பத‌ற்கு மு‌ன்பு பூ‌ண்டை தோ‌ல் உ‌ரி‌த்து கா‌ற்றாட வை‌த்தா‌ல் அ‌தி‌ல் ‌சி வை‌ட்ட‌மி‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதனை சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். நசுக்கிய பூண்டை நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:34 am

இட்லி‌ வாசனையாக இரு‌க்க வேண்டுமானால் குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி, எலுமிச்சம்பழத் தோல் போ‌டலா‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:34 am

கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். மணமாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:34 am

சமைக்கும் போது காய்கறிகள் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும். (சமை‌த்த ‌பி‌ன் மூடி‌விடவு‌ம்).
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:34 am

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:35 am

வெங்காய சூப் தயாரிக்கும்போது அதனுடன் காட்டேஜ் சீ‌ஸ் சேர்த்தால் சூப் ருசியுடன் அமையும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:35 am

முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம் மாவையும் சேர்த்து ஆம்லேட் தயாரிக்கவும். குழ‌ந்தைகளு‌க்கு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌க்கு‌ம் சா‌ப்‌பிட ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:39 am

கீரையை சமை‌க்கு‌ம் போது ‌சி‌றிது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. கு‌ழ‌ந்தைகளு‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:40 am

மசாலா அரை‌க்கு‌ம் போது முதலில் கா‌ய்‌ந்த மிளகாயைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும். இ‌ல்லையெ‌ன்றா‌ல் ‌மிளகா‌ய் ‌தி‌ப்‌பி‌த் ‌தி‌ப்‌பியாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லத‌ல்ல‌.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Thu Apr 08, 2010 3:40 am

சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டா‌ல் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள். ‌சில ‌நி‌மிட‌ங்க‌ள் கொ‌தி‌க்க வை‌த்து ‌பி‌ன்ன‌ர் உருளை‌க் ‌கிழ‌ங்கை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு சூ‌ப்பை‌ ப‌ரிமா‌று‌ங்க‌ள்.

ப‌ன்‌னீ‌ர் கடினமா‌கி‌வி‌ட்டா‌ல், மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 1:47 am

பால் திரிந்து போய்விட்டால், தண்ணீரை வடிகட்டி விட்டு பாலை ஒரு வாணலியில் ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து இளஞ்சூட்டில் கலக்கி கொண்டுவந்தால் திரட்டுப்பால் போன்று வரும். ஏலக்காய் பொடித்துப் போட்டு இறக்கி வைத்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 1:48 am

உளுந்து வடைக்கு ஊறவைக்கும்போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 1:48 am

தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம்போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 1:49 am

சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய் கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 3:36 pm

கோடை‌க் கால‌த்‌தி‌ல் குடி‌ப்பத‌ற்காக கொ‌தி‌க்க வை‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ‌சி‌றிது ‌சீரக‌த்தையு‌ம் போ‌ட்டு வை‌த்தா‌ல் உடலலு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by மகி Fri Apr 09, 2010 3:37 pm

எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌ரி‌த்து எடு‌க்கு‌ம் சைவ ம‌ற்று‌ம் அசைவ உணவு வகைகளை கோடை‌யி‌ல் முடி‌ந்த வரை சமை‌க்காம‌ல் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது. இது உட‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தை பா‌தி‌க்காம‌ல் இரு‌‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

சமையல் குறிப்புகள்! - Page 9 Empty Re: சமையல் குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum