Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கனரா வங்கியில் பணியிடங்கள்!
Page 1 of 1
கனரா வங்கியில் பணியிடங்கள்!
கர்நாடகாவின் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கி பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான வங்கியாகும். நாடு தழுவிய கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுக்காக பெயர் பெற்ற கனரா வங்கியில் நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 110 இடங்களும், டேடா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 20 இடங்களும், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 20 இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு:
நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். டேடா பேஸ் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிக பட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை டெலிகம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் சி.சி.என்.ஏ.,வின் சான்றிதழுடன் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். இதனுடன் நெட்வொர்க் டிவைஸ்களில் அனுபவம், நெட்வொர்க் சொல்யூஷன்ஸ், லான், வான், ஸ்விட்சஸ், ரௌட்டர் போன்றவற்றில் திறமையும் தேவை. நிதி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது. டேடா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்புடன் தேர்ச்சி அல்லது எம்.சி.ஏ., படிப்பில் ஆர்.டி.பி.எம்.எஸ்., சான்றிதழுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கட்டாயத் தேவை. நிதி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
தேர்வு முறை:
கனரா வங்கியின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி காலியிடங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தகுதி உடையவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். 100 மதிப்பெண்களைக் கொண்ட நேர்காணலில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே பணிக்கான ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணத்தை பரிந்துரை செய்யப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு கனரா வங்கிக் கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும். டி.டி., போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர், போன்ற வேறு எந்த முறையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியாது.
கட்டண சலானை கனரா வங்கியின் இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறலாம். கட்டணத்தை செலுத்திய பின் உங்களுக்கான பகுதியாக தரப்படும் ரசீதில் டிரான்சாக்சன் சீக்வன்ஸ் எண், கிளையின் பெயர், டி.பி., கோடு எண், பணம் செலுத்திய தேதி முதலிவை இருக்கிறதா என்பதை கவனமாகப் பார்த்து வாங்கவும். இந்த சலானின் விபரங்களுடனும், உங்களைப் பற்றிய முழு விபரங்களுடனும் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சலானை செலுத்திய பின் ஆன்-லைன் முறையில் மட்டுமே கனரா வங்கியின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் பதிவு முறையில் விண்ணப்பிப்பதால் முதலில் உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பிக்கும் முன் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து அறியவும். ஆன்-லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் போதுமான நகல்களை எடுத்து பத்திரப்படுத்தவும். ஒரு பிரிண்ட் அவுட்டுடன் உங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப் படத்தை ஒட்டி, தகுந்த இடத்தில் கையொப்பமிட்டு உங்கள் தகுதிக்கான சான்றுகளுடனும், பணம் கட்டிய சலானின் ஒரிஜினலுடனும் பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆன்-லைன் பதிவின் போது உங்களுக்கு ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணும், பாஸ்வேர்டும் வழங்கப்படும். இதனையும் கவனமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Canara Bank Recruitment
Project & 1/2011 & Specialist Officers,
Post Box No . 8364,
Jogeshwari (West),
Mumbai 400 102.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 13.05.2011.
விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள்: 20.05.2011.
இணைய தள முகவரி: www.canarabank.com
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!
» கார்ப்பரேஷன் வங்கியில் 575 கிளார்க் பணியிடங்கள்.
» இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!
» ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!
» கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum