தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

3 posters

Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by மகி Sat Jun 26, 2010 1:04 am

பொதுத் துறை வங்கிகளில் சமீப காலமாக மிகச் சிறப்பாக இயங்கி வரும் வங்கிகளில் ஒன்று இந்தியன் பாங்க். இந்த வங்கியில் இந்தியாவில் 685 கிளரிக்கல் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 253 பணியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு அரசு விதிமுறைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. இந்தப் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கல்வித் தகுதி:

இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதிக்கான அடிப்படைத் தேதியாக 01.01.2010 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதியில் குறைந்த பட்சம் 50 சத விகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2விற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாகப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவற்றுடன் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசும் திறமையும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியறிவும் கட்டாயத் தேவையாகும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.

வயது வரம்பு:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்சபட்ச வயதில் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு பணிக்கால ஆண்டுகளுடன் 3 கூடுதல் ஆண்டுகளும் சலுகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். 95 நிமிட நேரத்திற்கு நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ், டெஸ்ட் ஆப் நியூமரிகல் எபிலிட்டி, டெஸ்ட் ஆப் கிளரிகல் ஆப்டியூட் ஆகிய பிரிவுகளும், இதன் தொடர்ச்சியாக 45 நிமிட அவகாசத்தில் நடத்தப்படும் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வில் 5 கேள்விகளும் இருக்கும்.

தேர்ச்சி பெற 2 தேர்வுகளிலும் தனித்தனியாகக் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடைபெறும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 22.08.2010 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்களை 16.08.2010 முதல் ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம்:

இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/-ஐ மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் மட்டுமே 07.06.2010 முதல் 06.07.2010க்குள் செலுத்த முடியும். கட்டணத்தைச் செலுத்திய பின் தரப்படும் சலானின் விபரங்களுடன் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்த பின் இந்தச் சலானையும் பத்திரமாக வைக்கவும்.

வேறு என்ன தேவை?

இந்தப் பதவிக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு இ-மெயில் இருப்பதை உறுதி செய்யவும். உங்கள் விண்ணப்பம், அழைப்புக் கடிதம், நேர்காணல் அழைப்பு போன்ற பல்வேறு தகவல்களையும் இதன் மூலமாகவே பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் இந்தியன் வங்கியின் இணைய தளமாகிய www.indianbank.in க்கு செல்லவும். கவனமாக எல்லாக் கேள்விகளையும் நிரப்பவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட்-அவுட்டை பத்திரமாக வைத்திருந்து எழுத்துத் தேர்வு எழுதச் செல்லும்போது எடுத்துச் செல்லவும். முழு விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆன்-லைன் பதிவு துவங்கும் நாள்: 07.06.2010.
ஆன்-லைனில் பதிய இறுதி நாள்: 06.07.2010.
அழைப்புக் கடிதம் பெற ஆரம்பிக்கும் நாள்: 16.08.2010.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 22.08.2010.
இணையதள முகவரி: www.indianbank.in

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty Re: இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by aarul Sat Jun 26, 2010 1:22 am

[You must be registered and logged in to see this image.]
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty Re: இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by மகி Sat Jun 26, 2010 1:26 am

aarul wrote:[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி ஐயா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty Re: இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by சரண்யா Tue Jun 29, 2010 8:49 am

இந்தப் பதவிக்கு அரசு விதிமுறைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது
.
மற்ற பிரிவினரும் தேர்வுக்கு சென்றாலும் ப்ரயயோஜனம் இல்லை தானே...
avatar
சரண்யா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 331
புள்ளிகள் : 384
Reputation : 0
சேர்ந்தது : 28/02/2010
வசிப்பிடம் : இந்தியா

Back to top Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty Re: இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by மகி Tue Jun 29, 2010 3:25 pm

சரண்யா wrote:
இந்தப் பதவிக்கு அரசு விதிமுறைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது
.
மற்ற பிரிவினரும் தேர்வுக்கு சென்றாலும் ப்ரயயோஜனம் இல்லை தானே...

ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு! Empty Re: இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum