Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்!
Page 1 of 1

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை, பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் பன்முக சேவை போன்றவற்றில் கார்ப்பரேஷன் வங்கி சிறந்து விளங்குகிறது.
இந்த வங்கியில் ஒற்றைச் சாளர முறையில் அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கேற்ற கிளரிகல் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களில் 75 இடங்கள் தமிழ் நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு:
கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்க 31.03.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத் திறனாளிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்கள் அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் குறைந்த பட்சம் 35 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது. இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்வு முறை:
கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 95 நிமிடங்களில் முடிக்க வேண்டிய அப்ஜக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், நியூமரிகல் எபிலிட்டி, டெஸ்ட் ஆப் கிளரிகல் ஆப்டியூட், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ், டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ் ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 12.06.2011 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட ஏதாவது ஒரு மையத்தில் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., வகுப்பினர் ரு.200/- ஐ ஏதாவது ஒரு கார்ப்பரேஷன் வங்கியின் கேஷ் கவுண்டரில் 0377/ இஅ/01/000731 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள ஒரு பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். ஆன்-லைனில் விபரங்களை முழுமையாகப் பதிவு செய்த பின் உங்களுக்கான பதிவு எண்ணும், அதற்கான பாஸ்வேர்டும் வழங்கப்படும். இதனை பத்திரமாக வைத்திருக்கவும். இதனை உபயோகித்தே இந்தத் தேர்வின் மற்ற விபரங்களையும், தேர்வு முடிவுகளையும் அறிய முடியும். ஆன்-லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டைப் போதுமான காப்பிகள் எடுத்து பத்திரப்படுத்தவும். முழு விபரங்களை அறிய கட்டாயம் இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.04.2011.
எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள் கிடைக்கும் நாள்: 30.05.2011க்குப் பின்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12.06.2011.
இணையதள முகவரி: http://www.corpbank.com/
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» கார்ப்பரேஷன் வங்கியில் 575 கிளார்க் பணியிடங்கள்.
» இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!
» கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிகல் பணி அறிவிப்பு!
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளரிகல் பணி அறிவிப்பு!
» ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum