Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இந்தியன் பாங்கில் பி.ஓ., பணி வாய்ப்பு!
Page 1 of 1
இந்தியன் பாங்கில் பி.ஓ., பணி வாய்ப்பு!
சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் பாங்க் நாடெங்கும் எண்ணற்ற கிளைகளைக் கொண்டுள்ளது. தற்போது கிளார்க் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தி வரும் இந்த வங்கி, தனக்குத் தேவைப்படும் 118 பி.ஓ., பணியிடங்களை அறிவித்துள்ளது. இப் பணிக்கு ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க முடியும்.
தகுதிகள்:
1.7.2009 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்குத் தரப்படும் வயது சலுகைகள் இதிலும் தரப்படும். பட்டப்படிப்பு ஒன்றில் குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை. அடிப்படையில் கம்ப்யூட்டரில் சிறப்பாகப் பணி புரியத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு அக்டோபர் 16 முதல் நவம்பர் 16 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.400. இதை இந்தியன் பாங்க் கிளை ஒன்றில் செலுத்த வேண்டும். இணைய தளத்தில் இந்த விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான சலான் உள்ளது. அதை டவுண்லோட் செய்து நிரப்பி கட்ட வேண்டும். இதை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அது போலவே தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரி ஒன்றையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சலானில் உள்ள தகவல்களை ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்காக வழக்கம் போல பாங்க் பி.ஓ., பணிக்காக நடத்தப்படும் தேர்வு நடத்தப்படும். 135 நிமிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுப் பகுதிகள் இடம் பெறும். தவறான பதில்களுக்கு நெகடிவ் முறையில் மதிப்பெண்கள் கழிக்கப்படும். இதன் பின் விரிவாக விடையளிக்கும் பகுதியும் இடம் பெறும். இதில் 5 கேள்விகள் தரப்பட்டு அதில் 4 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்:
பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் இப் பணிக்கான தேர்வு நடத்தப்படும். மதுரை இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
முழு விபரங்களை அறியவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வேண்டிய இணைய தள முகவரி www.indianbank.in ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 16, 2009.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் ஸ்பெஷல் ஆபிசர் பணிவாய்ப்பு!
» இந்தியன் வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு!
» இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 இன்ஜினியரிங் பணியிடங்கள்!
» ஸ்டேட் பாங்கில் 4500 பி.ஓ., பணியிடங்கள்அறிவிப்பு!
» தேனா பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணிவாய்ப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum