Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவரா நீங்கள்?
Page 1 of 1
இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவரா நீங்கள்?
மத்திய அரசின் பி.டபிள்யூ.டி., துறையான சி.பி.டபிள்யூ.டி.,க்குத் தேவைப்படும் சிவில் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியர்களுக்காக எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வை நடத்துகிறது. இதன் மூலமாக மத்திய அரசுத் துறையில் நிரந்தர பணி வாய்ப்பைப் பெறலாம். இத் தேர்வுக்கு போட்டியாளர்கள் முறையாகத் தயாரானால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
தகுதிகள்:
ஜனவரி 27, 2010 அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருந்திடும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதியை இன்ஜினியரிங் துறையில் பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை தரப்படும். கல்வித் தகுதியை 27.1.2010 அன்று பெற்றிராதவர் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் முறை:
இத்தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை அவை. எழுத்துத் தேர்வுக்கு 500 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் பகுதிகள் இடம் பெறும். அப்ஜக்டிவ் பிரிவில் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரீசனிங் ஒரு பகுதியாக 50 மதிப்பெண்களுக்கும் பொது அறிவு 50 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் 3வது பிரிவாக ஜெனரல் இன்ஜினியரிங் பிரிவு இடம் பெறும். இதற்கு 100 மதிப்பெண்கள்.
எழுத்துத் தேர்வின் அடுத்த பகுதியில் விரிவாக விடையளிக்கும் பகுதி இடம் பெறும். ஜெனரல் இன்ஜினியரிங் பகுதியான இதில் சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறும். மாற்றாக எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பகுதியிலிருந்தும் விடையளிக்கலாம். டிப்ளமோ படிப்பு தரத்தில் இவை அமையும். பாடத் திட்டம் மற்றும் அனைத்து விபரங்களையும் http://ssc.nic.in/notice/examnotice/Junior%20Engineer-2010.pdf இணைய தள லிங்க்கில் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வு மையங்கள்:
போட்டித் தேர்வானது நாட்டின் பல மையங்களில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் மதுரை, சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் இத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இத்தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இது சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் பீ ஸ்டாம்பாக மட்டுமே செலுத்தப்படவேண்டும். இதை தபால் அலுவலகம் ஒன்றில் பெற்று விண்ணப்பத்தில் ஒட்டி, அதே தபால் அலுவலகத்தில் கேன்சலிங் என்ற முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை www.ssc.nic.in தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu 600006
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜனவரி 27, 2010.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» பிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி!
» பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்.
» இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 இன்ஜினியரிங் பணியிடங்கள்!
» கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
» இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ தகுதிக்கான வாய்ப்புகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum