Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
பிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி!
Page 1 of 1
பிரசார் பாரதியில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணி!
அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனைக் கட்டுப்பாட்டில் கொண்ட பிரசார் பாரதியில் இன்ஜினி யரிங் அசிஸ்டன்ட்டுகளைப் பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 128 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு அரசு நிபந்தனை களுக்குட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகியோருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
கல்வித் தகுதி:
ரேடியோ, டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர் மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் அரசு அங்கீகாரம் பெற்ற மூன்று வருட டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு மூன்று வருட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறை ஏதாவது ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது புனேயிலுள்ள பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்கும் டிப்ளமோ இன் சவுண்டு ரிகார்டிங் அண்டு சவுண்டு இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ரேடியோ இன்ஜினியரிங் மற்றும் வயர்லெஸ் தொடர்புடைய திறனிருந்தால் முன்னுரிமை உள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 18 நிரம்பியவராகவும் 27 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமோ பெறலாம். நேரில் விண்ணப்பத்தைப் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கி மெயின் அலுவலகத்தில் ரூ.100/- ஐ ரொக்கமாகச் செலுத்திப் பெறலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.25/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இதனுடன் கூடுதலாக ரூ.10/- ஐ ஹேண்டிலிங் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். தபாலில் விண்ணப்பத்தைப் பெற பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை டி.டி., யாக எடுத்து விண்ணப்பதாரரின் கையெழுத்துப் பூர்வமான வேண்டுகோளுடன் அனுப்பிப் பெறலாம். டி.டி.,யை "Prasar Bharathi (BCI)" என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். விண்ணப்பத்தைப் பெறுவதற்கான வேண்டுகோள் கடிதத்தை டி.டி.,யுடன் இணைத்து "Chief Engineer (Training), Staff Training, Institute (Technical), AIR & Doordarshan, Kingsway, Delhi & 110009" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். இந்தக் கடித்தத்துடன் ரூ.32/-க்கு ஸ்டாம்ப் ஒட்டிய சுயவிலாசமிட்ட கவரையும் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள ஐந்து மண்டல அலுவலகம் ஏதாவது ஒன்றில் இடத்திற்கேற்றபடி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Recruitment of Engineering Assistants & 2010" என்று குறிப்பிட வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் (Zone Code 05 & South Zone) பின் வரும் முகவரிக்கு 02.08.2010க்குள் அனுப்பிவிட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
Chief Engineer (SZ)m, AVM, All India Radio & Doordarshan,
Swami Sivananda Salai, Chennai 600 005.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவரா நீங்கள்?
» பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்.
» இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 இன்ஜினியரிங் பணியிடங்கள்!
» பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்.
» இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 இன்ஜினியரிங் பணியிடங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum