Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
ஆந்திராவில் 105 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!
Page 1 of 1
ஆந்திராவில் 105 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!
தனி தெலுங்கானா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து ஆந்திரால் 105 சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடலோர ஆந்திரம், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டப் பேரவைத் தலைவர் கிரண் குமார் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
விஜயவாடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லகடபதி ராஜகோபாஜ்ல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அளித்துள்ளார்.
ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களில் 52 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள், 42 பேர் தெலுங்கு தேசம், 11 பேர் பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இதுதவிர ஆந்திரத்தைச் சேர்ந்த மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திரத்தை பிரிக்கும் காங்கிரசின் முடிவு இது ஒருதலைப்பட்சமானது. எங்களுக்கு இது பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதி மக்களும் தலைநகர் ஹைதராபாத்தில் பிழைப்புக்காக வந்துள்ளனர். மாநிலத்தை இரு துண்டுகளாக்கினால் அவர்களின் நிலை பரிதாபமாகிவிடும் என்று கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமையா கூறியுள்ளார்.
நன்றி: வெப்துனியா.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» சிதம்பரம் ராஜினாமா: நிராகரித்தார் பிரதமர் மன்மோகன்
» முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
» முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum