தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிதம்பரம் ராஜினாமா: நிராகரித்தார் பிரதமர் மன்மோகன்

Go down

சிதம்பரம் ராஜினாமா: நிராகரித்தார் பிரதமர் மன்மோகன் Empty சிதம்பரம் ராஜினாமா: நிராகரித்தார் பிரதமர் மன்மோகன்

Post by aarul Sat Apr 10, 2010 6:53 am

[You must be registered and logged in to see this image.]







தந்தேவாடா
: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் 76 பேர் கொல்லப்பட்டதற்கு, மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் தார்மீக பொறுப்பேற்றுள் ளார். அமைச்சர்
பதவியில் இருந்து விலகவும் விருப்பம் தெரிவித்தார். ஆனால், பிரதமர்
மன்மோகன் சிங் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம்
மக்ரானா காட்டுப் பகுதியில் கடந்த செவ்வாயன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட
நக்சலைட்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 76
பேர் பலியாகினர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய
அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது என, எனக்கு
நானே கேட்டுக் கொண்டேன். தந்தேவாடா சம்பவத்திற்கு நான் முழு
பொறுப்பேற்கிறேன். இப்பிரச்னை முழுவதும் என் மேஜை முன் நிற்கிறது.
சட்டீஸ்கரில் இருந்து திரும்பியவுடன், நான் பிரதமர் மன்மோகன் சிங்கைச்
சந்தித்தேன். அப்போது, தந்தேவாடாவில் என்ன நிகழ்ந்ததோ அதற்கு முழு
பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினேன். எனது பொறுப்பு என்ன என்பதை நான்
நன்கு அறிவேன். நாம் நன்றாக சம்பளம் பெறும், நல்ல பயிற்சி பெற்ற, போதிய
ஆயுதங்களைக் கொண்ட, திறமையாகச் செயலாற்றக்கூடிய போலீஸ் படையைக் கொண்
டுள்ளோம். பாதுகாப்பு படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்;
அவர்களை அவமரியாதை செய்யக்கூடாது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பற்றி,
சிலர் தரப்பில் வெளியாகும் செய்திகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன. மற்றொரு
தரப்பில் எழுதப்படும் செய்திகள் மிகுந்த துயரம் தருவதாக உள்ளன.

தந்தேவாடாவில் நடந்த சண்டையில் உயிர் நீத்த
பாதுகாப்பு படையினர் 62வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதிய
பயிற்சி பெறவில்லை; அவர்களுக்கு போதிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என,
சிலர் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு
படையினரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உட்பட பல
ஆயுதங்களை நக்சலைட்கள் பறித்துச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
முரண்பாடுகள் தான் என்னை அதிருப்திக்கு ஆளாக்குகின்றன. நக்சலைட் களின்
தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் குடும்பத்திற்கு, தேவையான
நிவாரணங்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். உயிரிழந்த வீரர்களின்
குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டியது நேரிட்டாலும், அதுவும்
செய்யப் படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு நான் மிகுந்த மரியாதை
அளிக்கிறேன். அவர்களின் பக்கம் அரசு எப்போதும் இருக்கும். இவ்வாறு
அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

வதந்தி: அதே நேரத்தில்,
பிரதமரைச் சந்தித்த அமைச்சர் சிதம்பரம், தன் ராஜினாமா கடிதத்தை
கொடுத்ததாகவும், அதை ஏற்க பிரதமர் மறுத்து விட்டார் என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. ஆனால், இந்தத் தகவலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி
மறுத்துள்ளார். 'இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என கூறியுள்ளார்.
இதற்கிடையில், கண்ணி வெடியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வாகனத்தை
மேம்படுத்த வேண்டும்; அதன் பலத்தை அதிகரிக்க வேண் டும் என,
உற்பத்தியாளர்களை சட்டீஸ்கர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி
ஒருவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில், ஆறு வன்முறைச் சம்பவங்களில்
கண்ணி வெடியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வாகனங்களை நக்சலைட்கள்
தகர்த்துள்ளனர். அதனால், கண்ணி வெடி தடுப்பு வாகனங்களின் பலத்தை அதிகரிக்க
வேண்டும். அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தாலும், அதைத் தாங்கும்
வகையில் உருவாக்க வேண்டும். அதிக அளவில் வெடி மருந்துகளை பயன்படுத்தும்
போது, கண்ணி வெடி தடுப்பு வாகனங்கள் வெடித்துச் சிதறி விடுகின்றன; அது
தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

'படையினர் சிந்திய ரத்தம் வீணாக விட மாட்டோம்'
''நக்சலைட் தாக்குதலில் எங்களின் படையினர் சிந்திய ரத்தம் வீணாக விட
மாட்டோம்; மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதியுடன் தொடர்வோம்,''
என மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு இயக்குனர் ஜெனரல் (வடக்கு)
திரிபாதி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தந்தேவாடாவில் நடந்த
தாக்குதலால், எங்கள் படையினரின் மன உறுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற
கேள்விக்கே இடமில்லை. எங்கள் படையினர் போதிய பயிற்சி பெறவில்லை எனக்
கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. அவர்களுக்கு காடுகளில்
சண்டையிடுவது உட்பட பலவிதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. நக்சலைட்
தாக்குதலில் அதிகம் பேர் இறக்க, எங்கே தவறு நடந்தது என்பதை கண்டறிவோம்.
அந்தத் தவறை எதிர்காலத்தில் திருத்திக் கொள்வோம். இவ்வாறு திரிபாதி
கூறினார்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum