Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சிறந்த உணவுகள்!!!
2 posters
Page 1 of 1
இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சிறந்த உணவுகள்!!!
உடலில் உள்ள பாகங்களில் மிகவும் முக்கியமானது இதயம் தான். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. எனவே நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு இதயத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. மேலும் இதயம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகள் தான். இவை அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியமானதாகவும் இல்லாததால், உடலில் இதயத்தை பாதிக்கும் பிரச்சனைகளான இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்றவை ஏற்பட்டு, இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமற்ற பழக்கங்கள், உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் தேவை. சரி, இப்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கருப்பு பீன்ஸில் ஃபோலேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இவை உடலில் உள்ள கொல்ஸ்ட்ரால் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். எனவே இதனை தண்ணீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்
ஆல்கஹால் பருக வேண்டும் என்று நினைத்தால், சிறிது ரெட் ஒயின் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் மற்றும் கேட்டச்சின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தமனிகளின் சுவற்றை பாதுகாப்பதில் சிறந்தது. மேலும் இது HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். மேலும் இதய நோய் உள்ளவர்கள், இதனை குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது மிகவும் அவசியமானது. குறிப்பாக அளவுக்கு இது அதிகரித்தால், பின் இதுவே எமனாகிவிடும்.
மீன்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பொருளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நல்லது. அதிலும் சால்மன் மற்றும் டூனா போன்றவை இதயத்திற்கு மிகவும் சிறந்தது.
ஆலிவ் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் இரத்தக் குழாய்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதனை உணவில் அதிகம் சேர்த்தால், கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
பாதாமின் நன்மைகளை சொன்னால் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
சோயா பொருட்களில் ஒன்றான டோஃபுவில் கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும பாலி-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.
இந்த புளிப்பு சுவை நிறைந்த சிட்ரஸ் பழத்தில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் இருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஒரு சாதாரண ஆரஞ்சு பழத்தில் 62 கலோரிகளும், 3 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. ஆகவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கரோட்டின் அதிகம் நிறைந்துள்ள கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் மிகவும் சிறந்தது. மேலும் இதுவும் கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று. எனவே தினமும் சேரட் சாப்பிட்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். இந்த ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுப்பதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்தது.
காபி மற்றும் டீயை குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம். அதிலும் ஆய்வுகளில் தினமும் 3-4 கப் காபி குடிப்பவர்களுக்கு 25% இதய நோய் வருவது தடுக்கப்படும் என்று சொல்கிறது. ஆனால், ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள், காப்ஃபைன் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொழுப்புள்ள பாலில் காபி மற்றும் டீ போட்டு குடிப்பதை விட, ப்ளாக் காபி அல்லது டீ குடித்தால் நல்லது. இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படும்.

Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சிறந்த உணவுகள்!!!
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» ஐ.பி.எல். விருது: சிறந்த வீரர் டெண்டுல்கர்- சிறந்த பந்துவீச்சாளர் ஓஜா!
» சத்தான உணவுகள்!
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்!
» தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
» பயர்பாக்ஸ் பாதுகாப்பு!
» சத்தான உணவுகள்!
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்!
» தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
» பயர்பாக்ஸ் பாதுகாப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum