தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கோடை விடுமுறை தேவையா .. ?

Go down

கோடை விடுமுறை தேவையா .. ? Empty கோடை விடுமுறை தேவையா .. ?

Post by GANDHI RAJA Sat May 05, 2012 9:57 pm

கோடை விடுமுறை தேவையா .. ?



நீதிமன்றங்கள் கோடை கால விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கின்றன. இந்த நடைமுறை தேவைதானா .. ? நாட்டில் நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கியிருக்கின்றன. நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்பார்கள்.ஆனால், நமது நாட்டில் நீதி எப்போதுமே தாமதமாகத்தான் கிடைக்கிறது. அதிலும் சாதாரண தாமதம் அல்ல; ஒரு வழக்கு முடிய 15 வருடங்கள் 20 வருடங்கள் என பல வருடங்கள் ஆகின்றன.
2008 நவம்பரில் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகத் தங்கள் கண்களால் பார்த்தார்கள். அதில் முகமது கசாப் என்பவன் இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவதைப் பலரும் பார்தனர்.இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இந்தக் கசாப் குற்றவாளிதான் என்பதை 3 வருடங்களுக்கு மேல் கடந்த பின்னும் நீதி மன்றங்கள் இன்னும் இறுதியாக முடிவு செய்தபாடில்லை. தேசத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிலும் உலகமே கண்ணால் கண்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கவே நிதிமன்றங்கள் பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் நமது நாட்டின் நீதி பரிபாலன முறை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் கோடை காலத்தில் நீதிமன்றங்களுக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது தேவையானதுதானா .. ?
கோடை காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.கள், விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள் தொழிலாளிகள், முதலாளிகள், வியாபாரிகள் என அனைவருமே தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதில் நீதிமன்றங்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு .. ?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிபதிகள் வெள்ளையர்களாக இருந்தனர். இந்தியாவில் கோடை காலத்தில் நிலவும் வெப்பமான சூழ்நிலை அவர்களுக்கு ஒத்துவராததால் இந்த கோடை கால விடுமுறை வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
இப்போது நீதிபதிகள் நம்மவர்கள்; நமது நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இப்போது கூட இந்தக் கோடை கால விடுமுறைப் பழக்கம் தேவைதானா .. ?
இதை மதிப்பு வாய்ந்த நீதிபதிகளே முடிவு செய்தால் நல்லது.

GANDHI RAJA
GANDHI RAJA
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 111
Reputation : 0
சேர்ந்தது : 17/06/2011
வசிப்பிடம் : ENNORE

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum