Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா?
Page 1 of 1

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றம் ஒரு நல்ல கேள்வியை எழுப்பி இருந்தது. அந்த கேள்வி இதுதான் : நினைவுச் சின்னத்தை பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?. அந்த வழக்கின் சாராம்சம் இதுதான்:
2009 ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்ட படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு.நல்லா முகம்மது என்பவர் தமது விண்ணப்பத்தைச் சமர்பித்திருந்தார்.
விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் காட்டி தேர்வாணையம் இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின் நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கேட்டுக் கொண்டார் திரு. நல்லா முகம்மது.
அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திரு.நல்லா முகம்மது தமக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதற்குத்தான் மேற்சொன்ன கேள்வியை நீதிமன்றம் கேட்டது.
நாம் வழக்கிற்கு உள்ளே போக வேண்டியதில்லை. நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத்தான் சிந்தனைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு ஏன் தேவைப்படுகிறது? தேவைப்படுவதாக எப்படி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது?
தமிழ்நாட்டில் மிகப் பழங்கால கல்வட்டுகளில் பிராமி எழுத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான், அந்த பிராமி எழுத்துக்கள் கூட வடமொழி எழுத்துக்கள் இல்லையே! வடமொழிக்கு ஏது எழுத்து? பிராமி என்பது கூட தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவம் தானே! வேண்டுமானால் வடபிராமி தென்பிராமி என்று இருவகையாகப் பிரிக்கலாமே ஒழிய இரண்டுமே தமிழ் எழுத்துக்களின் வடிவத்தில்தானே எழுதப்பட்டன? வடமொழிக்கு என்று எழுத்து வடிவமே இல்லாதபோது வடமொழி எழுத்துக்களில் கல்வெட்டு வந்திருக்க முடியாதே! வட பிராமி என்பது வட இந்தியாவில் வழங்கிய வடதமிழ் (கொச்சைத்தமிழ்) தென்பிராமி என்பது தென்னிந்தியாவில் வழங்கிய தமிழி எனப்படும் எழுத்து வடிவம்தானே! இதை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனரே!
மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வேண்டுமானால் வடமொழிச் சொற்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டன என்றாலும் அவை ஒன்றிரண்டு வரிகளில் முடிக்கப்பட்டு மேல் விவரங்கள் முழுமையும் தமிழில்தானே இருப்பதாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்? பல்லவ கிரந்தத்தில் கூட பல தமிழ் எழுத்துக்களின் வடிவம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுதானே வழங்கி வருகிறது?
உண்மைகள் இப்படி இருக்க வடமொழி தெரிந்தால் தான் கல்வெட்டுகளை ஆய்வு செய்யலாம் என்பதை எதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கூறுகிறது? இது தமிழ்நாட்டின் கல்வெட்டுகளை தமிழன் படிக்கக் கூடாது என்பதற்காகவும், இது ஏதோ சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் தொனிக்கிறதே!
தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் சுமார் 3000 கல்வெட்டுகள்தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றன. எஞ்சிய பெரும்பகுதி மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை சென்னைக்குக் கொணர்ந்து படி எடுத்து வெளியிட்டால் தமிழ்நாட்டின் பல உண்மை வரலாறுகள் வெளிவருவதற்கு ஏதுவாகும்.
(நன்றி: தெய்வமுரசு ஆன்மிக மாத இதழ் - ஜூன் 2011)

சாமி- உறுப்பினர்
- பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai
Similar topics
» கோடை விடுமுறை தேவையா .. ?
» தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஸல்யூட்..!
» சமய அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
» தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஸல்யூட்..!
» சமய அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum