Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
பல்லவன் கிராம வங்கியில் பணி இடங்கள்!
Page 1 of 1
பல்லவன் கிராம வங்கியில் பணி இடங்கள்!
இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற இந்தியன் வங்கியினால் நடத்தப்படும் பல்லவன் கிராம வங்கி 31.08.2006ல் உருவாக்கப்பட்டது. முன்பு அதியமான் கிராம வங்கி, தர்மபுரி - வள்ளலார் கிராம வங்கி, கடலூர் என்று இயங்கி வந்த வங்கிகளை ஒன்றாக்கி இந்த வங்கி உருவாக்கப்பட்டது. இந்த வங்கியில் 11 முதல் நிலை அதிகாரிகளையும், 31 அலுவலக உதவியாளர்களையும் (மல்டி பர்பஸ்) பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
வயது:
பல்லவன் வங்கியின் மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க அடிப்படை தேதி 01.01.2011 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரி பதவிக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 வயது நிரம்பியவரும் 28 வயதுக்கு உட்பட்டவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
முதல் நிலை அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும், அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஸிகல்சர், அக்ரிகல்சுரல் மார்கெடிங் அண்டு கோஆப்பரேஷன், ஐ.டி., நிர்வாகவியல், சட்டம், பொருளாதாரம் போன்றவற்றில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. இத்துடன் தமிழ் மொழியறிவு கட்டாயத் தேவையாகவும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கூடுதல் தகுதியாகவும் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டி பர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் தமிழ் மொழியறிவு கட்டாயத் தேவையாகவும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கூடுதல் தகுதியாகவும் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
பல்லவன் கிராம வங்கியின் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் காலியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு கோவை, கடலூர், சேலம், வேலூர் ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை செலுத்துவதற்கான சலானை இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பிக்கும் பதவிக்கேற்றபடி கோடு எண்ணைக் குறிப்பிட்டு பல்லவன் கிராம வங்கி அல்லது இந்தியன் வங்கிக் கிளை ஏதாவது ஒன்றில் கட்டணத்தை செலுத்தலாம். முழு விபரங்களுக்கு கட்டாயம் இணையதளத்தப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
பல்லவன் வங்கியின் காலியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைன் முறையில் பதிவு செய்வதால் முதலில் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.06.2011.
இணையதள முகவரி: www.pallavangramabank.in
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» ஆந்திரா வங்கியில் சார்டர்டு அக்கவுன்டன்ட் பணி இடங்கள்!
» ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!
» கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!
» கனரா வங்கியில் பணியிடங்கள்!
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்!
» ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!
» கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!
» கனரா வங்கியில் பணியிடங்கள்!
» பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum