தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தேசிய மின் கழகத்தில் டிப்ளமோ தகுதிக்கான பணிவாய்ப்பு!

Go down

தேசிய மின் கழகத்தில் டிப்ளமோ தகுதிக்கான பணிவாய்ப்பு! Empty தேசிய மின் கழகத்தில் டிப்ளமோ தகுதிக்கான பணிவாய்ப்பு!

Post by மகி Sat Sep 19, 2009 5:43 am

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவருக்கான பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இதில் மொத்தம் 55 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தமிழ்நாடு அரசு வேலைகளையும் தனியார் நிறுவன வேலைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதியுடையவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக சில மாதங்கள் தயாரானால் கூட இது போன்ற மத்திய அரசுப் பணி வாய்ப்பைப் பெற முடியும்.

டிப்ளமோ டிரெய்னி: (எலக்ட்ரிகல்)
காலியிடங்கள்: 42

எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தது 70 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாஸ் செய்திருந்தால் போதும். 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.


டிப்ளமோ டிரெய்னி: (சிவில்)
காலியிடங்கள்: 13

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தது 70 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாஸ் செய்திருந்தால் போதும். 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.200. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க டி.டி.,யாக இது எடுக்கப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்தப் பணிக்கும் 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இரு பணிகளுக்குமே எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.

பணி ஒப்பந்தம்:

இப்பணிகளுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி புரிவதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான விண்ணப்பப் படிவத்தை www.powergridindia.com தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டண டி.டி.,யுடன் ஜாதி, பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற அனைத்துக்குமான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்கும் முகவரி:

Manager (HR), Power Grid Corporation of India Ltd. ,

WRTS1, Headquarter, Nari Ring Road ,P.O Uppalwadi , Nagpur 440026

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 5, 2009.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ தகுதிக்கான வாய்ப்புகள்!
» மெட்ரோ ரயிலில் இன்ஜினியரிங்டிப்ளமோ தகுதிக்கான வாய்ப்பு!
» இந்திய உணவுக் கழகத்தில் 310 காலியிடங்கள் அறிவிப்பு!
» பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!
» இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவரா நீங்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum