Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இதே நாளில்...
+2
மகி
Admin
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இதே நாளில்...
இதே நாளில் நடைபெற்ற செய்திகள்.
Last edited by Admin on Sun Oct 18, 2009 6:15 pm; edited 6 times in total
Admin- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 236
புள்ளிகள் : 426
Reputation : 24
சேர்ந்தது : 05/08/2009
வசிப்பிடம் : சென்னை
இன்று
ஆகஸ்ட் 13:
1960: மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை நாள்.
1960: மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை நாள்.
Last edited by mahesh on Thu Aug 20, 2009 12:38 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
இன்று
ஆகஸ்டு 15
1947: இந்தியா விடுதலை நாள்.
1948: தென் கொரியா விடுதலை நாள்.
1960: கொங்கோ விடுதலை நாள்.
1947: இந்தியா விடுதலை நாள்.
1948: தென் கொரியா விடுதலை நாள்.
1960: கொங்கோ விடுதலை நாள்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
இன்று
ஆகஸ்டு 16:
1868: பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1886: ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார்.

ஆகஸ்டு 17:
1947: இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1960: காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1982: முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 19:
1919: ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
1960: சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

ஆகஸ்டு 22:
1639: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.

ஆகஸ்டு 24:
1690: கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
1972: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு நாள்.
1991: உக்ரேன் விடுதலை நாள்.

ஆகஸ்டு 25:
1609: இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
1825: உருகுவே விடுதலை நாள்.
1906: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம்.

Re: இதே நாளில்...
ஆகஸ்டு 29:
1958: அமெரிக்கப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்.
1958: அமெரிக்கப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
thankss
Tamilpriyan- உறுப்பினர்
- பதிவுகள் : 5
புள்ளிகள் : 7
Reputation : 0
சேர்ந்தது : 27/08/2009
Re: இதே நாளில்...
நன்றி ஐயா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
ஆகஸ்டு 30:
1957: நகைச்சுவை நடிகர், பாடகர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம்.
1957: நகைச்சுவை நடிகர், பாடகர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 1:
1979: நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
1991: உஸ்பெகிஸ்தான் விடுதலை நாள்.

செப்டம்பர் 2:
1666: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
1945: வியட்நாம் குடியரசு நாள்.
1969: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தானியங்கி பணம் வழங்கி நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 3:
1971: கட்டார் விடுதலை நாள்.
1971: கட்டார் விடுதலை நாள்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 4:
1781: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
1956: வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.
1978: அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 5:
இந்தியா: ஆசிரியர் தினம்.
1872: விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்.
1888: சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம்.
1945: கவிஞர் மு. மேத்தா பிறந்த தினம்.
1997: அன்னை தெரேசா இறந்த தினம்.

செப்டம்பர் 7:
1822: பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1998: கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.
1822: பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1998: கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 8:
உலக எழுத்தறிவு தினம்.
1991: யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
உலக எழுத்தறிவு தினம்.
1991: யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
Last edited by mahesh on Wed Sep 09, 2009 2:23 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 9:
1799: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
1948: வட கொரியா குடியரசு நாள்.
1991: சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

செப்டம்பர் 10:
2002: சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைந்தது.
2002: சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைந்தது.
Last edited by mahesh on Thu Sep 17, 2009 5:01 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 11:
1921: சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்.
2001: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 14:
அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்.
1917: ரஷ்யா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.
1960: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (Organization of the Petroleum Exporting Countries - OPEC) உருவாக்கப்பட்டது.
1999: கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.
2005: நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

செப்டம்பர் 15:
அனைத்துலக மக்களாட்சி நாள்.
1821: ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.
1909: திரவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்த சி. என். அண்ணாதுரை பிறந்தார்.
1950: தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த மறைமலை அடிகள் இறந்தார்.
1981: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1952: ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

Similar topics
» ராவணன் - ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!
» ஒரே நாளில் 5 அமெரிக்க வங்கிகள் மூடல்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
» ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ. 1 லட்சம் எடுக்கலாம்!
» ஒரே நாளில் 5 அமெரிக்க வங்கிகள் மூடல்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
» ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ. 1 லட்சம் எடுக்கலாம்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum