Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இதே நாளில்...
+2
மகி
Admin
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: இதே நாளில்...
செப்டம்பர் 16:
உலக ஓசோன் பாதுகாப்பு நாள்.
1810: மெக்சிக்கோ விடுதலை நாள்.
1916: இந்திய கருநாடக இசைப் பாடகர் எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்தார்.
1963: மலாயா, சிங்கப்பூர் மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.
1975: பப்புவா நியூ கினி - விடுதலை நாள்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
செப்டம்பர் 17:
1858: ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1879: திராவிடர் கழகத் தந்தை ஈ.வெ. ராமசாமி பிறந்தார்.
1953: தமிழறிஞர் திரு வி. கலியாணசுந்தரனார் இறந்தார்.
1997: பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004: இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 18:
1810: சிலி விடுதலை நாள்.
1924:மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணா நோன்பைத் தொடங்கினார்.
1962: ருவாண்டா, புருண்டி, ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.

செப்டம்பர் 19:
1356: இங்கிலாந்து "போல்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.
1893: சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1893: நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
1957: ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
1983: சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

உலக அமைதி நாள்.
1792: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1964: மோல்டா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1981: பெலீஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1991: ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

செப்டம்பர் 22:
1499: சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
1791: ஆங்கில அறிவியலாளர் மைக்கேல் பரடே பிறந்தார்.
1908: பல்கேரியா விடுதலையடைந்தது.
1960: மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
1995: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 7:
1919: நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
1949: ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1950: சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.

அக்டோபர் 8:
இந்தியா - விமானப் படை நாள்.
1573: எண்பதாண்டுகள் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை ஸ்பெயினுக்கெதிராகப் பெற்றது.
1932: இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.
1959: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்தார்.

அக்டோபர் 15:
1582: கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1878: தாமஸ் ஆல்வா எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
1931: முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பிறந்தார்.
1932: டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.

அக்டோபர் 17:
உலக வறுமை ஒழிப்பு நாள்.
1979: அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1981: கவிஞர் கண்ணதாசன் இறந்தார்.

அக்டோபர் 18:
1867: ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1898: ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது.
1908: பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது.
1922: பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1931: அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்தார்.

அயறாத உங்கள் உழைப்பிற்க்கு வெற்றி நிச்சயம் மகி........
தொட வாழ்த்துகிறேன்.
அன்பு- உறுப்பினர்
- பதிவுகள் : 39
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 07/10/2009
Re: இதே நாளில்...
அன்பு wrote:
அயறாத உங்கள் உழைப்பிற்க்கு வெற்றி நிச்சயம் மகி........
தொட வாழ்த்துகிறேன்.
நன்றி அன்பு.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
அக்டோபர் 20:
1469: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்தார்.
1973: சிட்னி ஒப்பேரா மாளிகையை இரண்டாம் எலிசபெத் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
2004: முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

அக்டோபர் 22:
1953: லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1960: மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1965: இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.

அக்டோபர் 24:
1795: போலந்து-லித்துவேனியன் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
1801: மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1917: இரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.
1935: இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1945: ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனவரி 28:
உலக தொழுநோய் நாள்.
இந்தியா: தேசிய அறிவியல் நாள்.
1882: சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக தொழுநோய் நாள்.
இந்தியா: தேசிய அறிவியல் நாள்.
1882: சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
Last edited by மகி on Sun Apr 18, 2010 9:11 am; edited 2 times in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
ஏப்ரல் 15:
1976: தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
1755: சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.
1815: சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
1892: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1923: இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்பட்டது.

Last edited by மகி on Sun Apr 18, 2010 9:12 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
ஏப்ரல் 16:
உலக பாரம்பரிய தினம்.
1980: ஜிம்பாப்வே விடுதலை நாள்.
1835: ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1949: அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தகவலுக்கு நன்றி
RIKAZ- பண்பாளர்
- பதிவுகள் : 81
புள்ளிகள் : 152
Reputation : 3
சேர்ந்தது : 17/04/2010
வசிப்பிடம் : Qatar
Re: இதே நாளில்...
[You must be registered and logged in to see this image.]
RIKAZ wrote:தகவலுக்கு நன்றி
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Re: இதே நாளில்...
RIKAZ wrote:தகவலுக்கு நன்றி
மிக்க நன்றி ஐயா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
aarul wrote:[You must be registered and logged in to see this image.]RIKAZ wrote:தகவலுக்கு நன்றி
மிக்க நன்றி ஐயா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: இதே நாளில்...
ஏப்ரல் 19:
1775: அமெரிக்க புரட்சிப் போர் துவங்கியது.
1810: வெனிசுலாவில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
1954: உருது மற்றும் வங்காள மொழிகள் பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1957: இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்.
1975: இந்தியாவின் முதல் செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏப்ரல் 20:
1810: ஸ்பெயின் நாடு விடுதலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
1889: ஜெர்மானிய சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்.
1926: திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1950: இந்திய அரசியல் தலைவர் சந்திரபாபு நாயுடு பிறந்த தினம்.
1999: ஜெர்மன் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

Last edited by மகி on Sat Apr 24, 2010 3:08 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ராவணன் - ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!
» ஒரே நாளில் 5 அமெரிக்க வங்கிகள் மூடல்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
» ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ. 1 லட்சம் எடுக்கலாம்!
» ஒரே நாளில் 5 அமெரிக்க வங்கிகள் மூடல்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
» ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ. 1 லட்சம் எடுக்கலாம்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum