Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சுதந்திர தினம்; கவிதை, சிந்தனை, உறுதி.
5 posters
Page 1 of 1
சுதந்திர தினம்; கவிதை, சிந்தனை, உறுதி.
சுதந்திர தினக் கவிதை
விடியலை நோக்கி
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.
சுதந்திர தினச் சிந்தனை.
நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன; இன்னமும் கூட சுத்தமான குடிநீர் உட்பட அத்யாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிக பட்ச மக்களுக்கு கிட்டாமல்தானிருக்கிறது.எங்கு நோக்கினும் ஊழல், வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கிறது.
ஏனிந்த நிலை...?
நமக்கிருக்கும் அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மையே இதற்கெல்லாம் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் என்று செய்தி கேட்கிறோம் ;பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கூட கோடி கோடியாய கொள்ளையடிப்பதைப் பார்க்கிறோம்;கோடி கோடியாய் நமது வரிப்பணம் ஊழல் பேர்வழிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது;
ஆனால் நாமோ யார் வந்தாலும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு ஊழலை சகித்துக் கொள்கிறோம்; ஊழல் இல்லாத இடம்தான் ஏது என்று ஊழலுக்கு வக்காலத்தும் வாங்குகிறோம்.
அரசியல் வாதி தன் குடும்பத்தினர் அனைவரையுமே பதவியில் அமர வைத்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம்; விலைவாசிகள் விஷம்போல் ஏறுகின்றன;வறுமை தலை விரித்தாடுகிறது;அனைத்திலும் போலிகள்..கலப்படம்.
ஆனால், இவற்றையெல்லாம் மாற்ற முடியாது என்று நாம் சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறோம்.
இப்படிப்பட்ட பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இந்த நிலைக்கு பிரதான காரணமாகும்.
அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..
சுதந்திர தின உறுதி.
நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

ggraja- உறுப்பினர்
- பதிவுகள் : 36
புள்ளிகள் : 104
Reputation : 0
சேர்ந்தது : 11/01/2010
வசிப்பிடம் : chennai
sivatharisan- பண்பாளர்
- பதிவுகள் : 113
புள்ளிகள் : 264
Reputation : 4
சேர்ந்தது : 22/03/2010
வசிப்பிடம் : காரைதீவு.இலங்கை
Re: சுதந்திர தினம்; கவிதை, சிந்தனை, உறுதி.
அய்யா GG.Raja கலக்கிட்டீங்க..
இந்த சுதந்திர தின பொன்னாள் அன்று என்னடைய சிந்தனையையும் கல பதிவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்..
சாதாரண குடிமக்களான நாம் நமது நாடு வல்லரசாக எந்த விதத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்..
நாம் அரசியலில் புகுந்து தான் கடமை ஆற்ற வேண்டும் என்பது இல்லை..
பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்கலாம், அசுத்தம் செய்யாமல் இருக்கலாம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தத்தில் ஏதேனும் குறை இருந்தால் உரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்து அதை சரி செய்ய முற்படலாம், சந்தேகத்திர்டமாக யாரேனும் தென்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரியப் படுத்தலாம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற அனைத்து பொது இடங்களில் யாரேனும் வரம்பு மீறி செயல் பட்டால் அதாவது புகைப்பது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது போன்றவர்களை தட்டி கேட்கலாம் அல்லது உடனே காவலரிடம் தெரிவிக்கலாம், லஞ்சம் குடுக்காமல் தவிர்க்கலாம், லஞ்சம் வாங்காமல் இருக்கலாம், லஞ்சம் வாங்குபவரை பற்றி புகார் தெரிவிக்கலாம்.. "குறிப்பாக முதியோர்களை மதிக்கவேண்டும்"
ஒரு அரசு அதிகாரி வரம்பு மீறி செயல் படும் பொழுது அவரைப் பற்றி புகார் தெரிவிக்க நினைப்பவர்கள் அவருடைய பெயரை அறிந்து கொள்ள வேண்டும் அல்லது அவர் அரசு வாகனத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட நபர் மீது புகார் தெரிவிப்பதற்கு உதவியாக இருக்கும்..
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்..
அனைத்து சகோதர சகோதரிகளுக்கு எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.. ஜெய்ஹிந்த்..

HardcorE IndiaN- உறுப்பினர்
- பதிவுகள் : 2
புள்ளிகள் : 5
Reputation : 1
சேர்ந்தது : 02/08/2010
வசிப்பிடம் : Chennai
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Re: சுதந்திர தினம்; கவிதை, சிந்தனை, உறுதி.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» சுதந்திர தினம் - 2011
» சுதந்திர தின துளிகள்....அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
» மனமே! சிந்தனை செய் - இராமலிங்கரின் மறுபக்கம்
» சுதந்திர மனிதன்
» என் கவிதை எழுதியகவிஞர்
» சுதந்திர தின துளிகள்....அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
» மனமே! சிந்தனை செய் - இராமலிங்கரின் மறுபக்கம்
» சுதந்திர மனிதன்
» என் கவிதை எழுதியகவிஞர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum