Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
மாநிலங்களவை எம்.பிக்கள் 100 பேர் கோடீஸ்வரர்கள்; ராகுல் பஜாஜ் முதலிடம்!
Page 1 of 1
மாநிலங்களவை எம்.பிக்கள் 100 பேர் கோடீஸ்வரர்கள்; ராகுல் பஜாஜ் முதலிடம்!
மாநிலங்களவை உறுப்பினர்களில் 100 பேர் கோடீஸ்வரர்களாக திகழ்வதாகவும், அவர்களில் மிகப் பெரிய பணக்காரர் ராகுல் பஜாஜ் முதலிடத்தில் இருப்பதாகவும், அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த கழகம் ஆகியவை இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளன.
மாநிலங்களவை உறுப்பினர்களில் உறுப்பினர்களில் 100 பேருக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
மாநிலங்களவை எம்.பி.க்களிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ராகுல் பஜாஜ்தான். இவரது அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.300 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம், தமிழக தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்குக் கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.278 கோடியாகும். இவர் கர்நாடகத்திலிருந்து மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுப்பராமி ரெட்டிக்கு ரூ. 272 கோடி, சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்நதவருமான ஜெயா பச்சனுக்கு ரூ. 215 கோடி, சமாஜ்வாடியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அமர்சிங்குக்கு ரூ. 79 கோடி சொத்து உள்ளது.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சமன் பதக் ஆகியோர் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
கோடீஸ்வர எம்.பிக்கள் காங்கிரஸ் கட்சியில்தான் அதிகம் பேர் உள்ளனர். அக்கட்சியில் மொத்தம் 33 எம்.பிக்கள் கோடீஸவரர்கள் ஆவர். அதற்கு அடுத்தபடியாக பா.ஜனதாவில் 21 பேரும், சமாஜ்வாடிக் கட்சியில் 7 எம்.பிக்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
மேலும் மாநிலங்களவை எம்.பிக்களில் 37 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் வழக்குப் பின்னணியைக் கொண்ட எம்.பிக்களை அதிகம் கொண்டிருப்பது காங்கிரஸ்தான். அங்கு 7 எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.பா.ஜனதாவில் 6 பேரும், பகுஜன் சமாஜ் மற்றும சிவசேனாவில் தலா 4 பேரும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: வெப்துனியா.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 50 பேர் பலி; 150 பேர் காயம்
» மாநிலங்களவை: தமிழகத்தில் ஆறு இடங்களுக்கு ஜூன் 27 தேர்தல்!
» தமிழக கிராமங்களில் தங்கும் ராகுல்!
» வீரர்களின் 'சம்பாத்தியம்'-தோனி முதலிடம்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
» மாநிலங்களவை: தமிழகத்தில் ஆறு இடங்களுக்கு ஜூன் 27 தேர்தல்!
» தமிழக கிராமங்களில் தங்கும் ராகுல்!
» வீரர்களின் 'சம்பாத்தியம்'-தோனி முதலிடம்!
» திருமலையில் ஒரே நாளில் 120 பேர் பணி ஓய்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum