Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து!
Page 1 of 1
டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து!
டயட் சோடா என்ற பெயரில் சில குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதிலும், மற்ற குளிர்பானங்களை போல, அதிக இனிப்பு கலக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்பதை விட, இன்னொரு பெரிய ஆபத்து உள்ளது. அது தான், கிட்னியை பாதிப்பது. டயட் சோடா குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு குறைகிறது என்பதை அமெரிக்க நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஜூஸ் தருவது ஏன் தெரியுமா?
உண்ணாவிரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும் போது, ஏன் ஜூஸ் தந்து முடிக்க வைக்கின்றனர் சக தலைவர்கள். காபி, டீ கொடுக்கக் கூடாதா? கூடவே கூடாது. வயிற்றில் சக்தி குறைந்த நிலையில், மீண்டும் முழு உணவை ஏற்க வேண்டுமானால், ஜூஸ் மட்டுமல்ல, அதிக குடிநீரும் குடிக்க வேண்டும். அப்போது தான், உடலில் உள்ள தீயசத்துக்கள் வெளியேறும். உணவும் சிரமமின்றி சாப்பிட முடியும். ஜீரணசக்தி பாதிக்காது.
காய்கறி, பழங்களில் தோலை சீவாதீங்க!
சிலருக்கு தோலை உரித் தால் தான் பழங்களை சாப்பிட பிடிக்கும். அதுபோல, காய்கறிகளிலும் தோலை நீக்கினால் தான் சாப்பிடுவர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா? "காய்கறி, பழங்களில், தோலை நீக்கவே கூடாது; அதில் தான் நார்ச் சத்தே உள்ளது. உரிக்காத பழங்களில் கலோரி குறைவாக இருக்கும். உரித்தால் அதிகமாக இருக்கும்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காபியில் சர்க்கரை குறைச்சிடுங்க!
காபியில் சர்க்கரை அதிகம் போட்டுக்கொள்பவரா? அப்படியானால், படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள். 40 வயது வரை சிக்கல் இல்லை. அதற்கு முன்பே ஒபிசிட்டி இருந்தால், சர்க்கரை உட்பட கலோரி சார்ந்த உணவுகளை தவிர்ப்பதே நலம். நாற்பது வரை உணவில் கட்டுப்பாடு இருந்து விட்டால், அதன் பின் சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ அண்டவே அண்டாது.
வெள்ளைன்னா உஷாருங்க!
ஐம்பதை கடந்து விட்டால், அதுவரை எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் இருந்து விட்டீர்களானால், உணவில் வெள்ளைன்னா குறைத்துக் கொள்வதே நல்லது. வெள்ளை சாதம், சர்க்கரை, உப்பு, தயிர், பால் போன்வற்றில் கட்டுப்பாடு தேவை. அரிசி சாதத்தை குறைத்துக்கொண்டு, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் ....
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அளவுக்கு அதிகமாக குளிர்பானங்களை பருகுபவர்களுக்கு புரஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அளவுக்கு அதிகமாக குளிர்பானங்களை பருகுபவர்களுக்கு புரஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum