Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கைவிடப்பட்டது கிரீன்பீல்டு ஏர்போர்ட் திட்டம்: விமான போக்குவரத்திலும் பின்தங்கும் அபாயம்
Page 1 of 1

சென்னை
: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க இருந்த கிரீன்பீல்டு
ஏர்போர்ட் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. இதனால், ரயில்
போக்குவரத்து மற்றும் மேம்பாடு போன்றவற்றில் பின்தங்கியுள்ளது போல விமான
போக்குவரத்திலும் தமிழகம் பின் தங்கியிருக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]
சென்னை,
திரிசூலத்தில் தற்போது இயங்கும் சர்வதேச விமான நிலையத்தை 1,800 கோடி
ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் விறுவிறுப் பாக நடந்து வருகின்றன.
இதற்காக தமிழக அரசு 1,069 ஏக்கர் நிலத்தை இலவசமாக தந்துள்ளது. புதிய
உள்நாட்டு, பன்னாட்டு முனையம், நவீன கார்கோ காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி கார்
பார்க்கிங், இரண்டாவது ஓடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் அங்கு
விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்துடன், ஸ்ரீபெரும்புதூரில் 2,000 கோடி
ரூபாய் செலவில் "கிரீன்பீல்டு ஏர்போர்ட்' ஒன்று அமைக்கப்படும் என்று
இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது. இதற்காக, 3,486 ஏக்கர் நிலத்தை
கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்
கிரீன் பீல்டு விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம்,
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் திருமங்கலம், மாம்பாக்கம், இருங் குளம்,
வடமங்கலம், பாடிசேரி, சிறுகிள்ளை, கிள்ளை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய
இடங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருபாண்டியூர், வாயலூரிலும் என
மொத்தம் 4,820 ஏக்கர் நிலம் கையகப் படுத்த அடையாளம் காணப் பட்டிருந்தது.
ஆனால், கிரீன்பீல்டு ஏர்போர்ட் திட்டம் தற்போது கைவிடப் பட்டுள் ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த இந்த திட்டம் திடீரென நிறுத்தப்
பட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது
குறித்து, சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதுள்ள
திரிசூலம் விமான நிலையத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான
விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள செகண்டரி ரன்வே, 1,400
மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்படுகிறது. தற்போதுள்ள மெயின் ரன்வே போல,
புதிதாக ஒரு ரன் வேயும் இங்கு அமைக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரே
நேரத்தில் பல விமானங்கள் வந்து செல்ல முடியும். விரிவாக்கம் செய்யப் பட்ட
பின், திரிசூலம் விமான நிலையத்தை ஆண்டுக்கு இரண்டு கோடியே 30 லட்சம்
பயணிகள் பயன் படுத்தலாம். 140 கவுன்ட்டர்கள், 60 குடியுரிமை கவுன்ட்டர்கள்
அங்கு செயல் படும். இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான விமான
போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, புதிய கிரீன் பீல்டு ஏர்போர்ட்
தற்போதைக்கு அவசியமில்லை என்று கருதப்படுகிறது. மேலும், திரிசூலம் விமான
நிலைய விரிவாக்கத்திற்கு 2,000 கோடி செலவிடப்படுகிறது. மேற் கொண்டு, 2,000
கோடி செலவில் கிரீன்பீல்டு ஏர்போர்ட் இன்றைய நிலையில் அவசியம் இல்லை என்று
மத்திய அரசு கருதுகிறது. இவ்வாறு ஆணைய அதிகாரி கூறினார்.
விமானத்துறை
அமைச்சர் பிரபுல் படேல் இது குறித்து, பார்லிமென்ட்டில் கூறுகையில்,
"சென்னை விமான நிலையத்தின் மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி
ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 30 கி.மீ., தூரத்தில் மற்றொரு விமான நிலையம்
தேவையில்லை' என்று கூறியுள்ளார். இது குறித்து பொருளாதார நிபுணர்கள்
கூறுகையில், "டில்லி, மும்பையில் முதல் விமான நிலையத்திற்கு அருகிலேயே
இரண்டாவது விமான நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டில்லி,
மும்பைக்கு அடுத்து, நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக சென்னை
விமான நிலையம் உள்ளது.
கடந்த
2007-08ம் ஆண்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 865 விமானங்களை சென்னை விமான
நிலையம் கையாண்டுள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகள் மற்றும் சரக்குகள்
அதிகரிப்பால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய
வாய்ப்பில்லை. எனவே, அடுத்து 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் தேவையை கருதி
கிரீன் பீல்டு ஏர்போர்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வெறும்
ஒரு திட்டமாக பார்க்காமல், ஒட்டு மொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும்
ஒரு விஷயம் என்று கருதி, கிரீன் பீல்டு ஏர்போர்ட் திட்டத்தை தொடர
வேண்டும். இல்லையெனில், ரயில் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து திட்டங்களில்
தமிழகம் பின் தங்கியுள்ளது போல, விமான போக்குவரத்திலும் தமிழகம் பின்
தங்கியே இருக்கும்' என்றனர்.
ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அதிர்ச்சி:
ஸ்ரீபெரும்புதூரில் கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைய உள்ளது என்று அறிவிப்பு
வெளியாகிய நாள் முதல் விமான நிலையம் அமைய இருந்த இடத்தை சுற்றியுள்ள
நிலங்களின் விலை தாறுமாறாக ஏறியது. திடீரென முளைத்த ரியல் எஸ்டேட்
வியாபாரிகள், சுற்றுப்புற கிராமங்களில் அதுவரை பயன்படாமல் கிடந்த நிலங்களை
அட்வான்ஸ் கொடுத்து வளைத்து போட்டு, பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்ய
துவங்கினர். இந்த வகையில் ஏக்கர் சில லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட
நிலங்கள் பல கோடி விலை சொல்லப்பட்டன. விமான நிலையம் அருகில் பிளாட் வாங்கி
போட்டால், சில ஆண்டுகள் கழித்து நல்ல விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில்
பலரும் போட்டி போட்டு பிளாட்டுகளை வாங்கினர். இந்நிலையில், கிரீன்பீல்டு
ஏர்போர்ட் திட்டம் கைவிடப் பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது,
ரியல் எஸ்டேட் வியாபாரிகளையும், அங்கு பிளாட் வாங்கி போட்டவர்களையும்
அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்
» விமான எரிபொருள் கட்டணம் மீண்டும் உயர்வு!
» ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்- விமான நிலையங்கள் உஷார்!
» வரி-எரிபொருள் விலை உயர்வு: விமான கட்டணங்களும் உயர்கின்றன!
» 85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum