Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
3 வது நாளாக பார்லி.,யில் எதிர்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு
Page 1 of 1

விலைவாசி
உயர்வு பிரச்னை காரணமாக, பார்லிமென்டிலல் 3 வது நாளாக இரு அவைகளும்
ஒத்திவைக்கப்பட்டது. விலைவாசி பிரச்னையை, பார்லிமென்டின் எந்த விதிகளின்
கீழ் விவாதம் நடத்துவது என்பதில் அரசு தரப்புக்கும், எதிர் தரப்புக்கும்
இடையே கடுமையான வாக்குவாதமும், அமளியும் ஏற்பட்டது . இதனால், நேற்று இரு
அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நடப்பு
2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பார்லிமென்ட் நேற்று
முன்தினம் கூடியபோது, கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை
நிகழ்த்தினார். இதையடுத்து, பார்லிமென்டின் முதல் நாள் நடவடிக்கைகள்
வழக்கம் போல் நேற்று ( செவ்வாய்கிழமை ) துவங்கின.இந்த கூட்டத்தொடரில் மிக
முக்கிய பிரச்னையாக விலைவாசி உயர்வு பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையில்
எடுக்கப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தன. இப்பிரச்னைக்காக ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வருவோம் என்றும், பா.ஜ., உட்பட சில எதிர்க்கட்சிகள்
அறிவித்திருந்தன.ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடிக்கப்பட்டதும் மதியம் நடந்த
அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இதை
முறைப்படி வலியுறுத்தியிருந்தன.ஆனால், அன்றிரவு நிருபர்களிடம் பேசிய
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், "விலைவாசி
பிரச்னை குறித்து பார்லிமென்டில் விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால்,
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதை ஏற்கமுடியாது' என்றார்.
இந்நிலையில்
நேற்று காலை லோக்சபா கூடியதும், பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜை
எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக சபாநாயகர் மீரா குமார்
அறிவித்தார். இதையடுத்து, சுஷ்மா சுவராஜை பேச சபாநாயகர் அழைத்தார்.
அப்போது சுஷ்மா,
"விலைவாசி பிரச்னை என்பது மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது. உடனடியாக
இப்பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும். அலுவல் ஆய்வுக்குழுவில்
இதுகுறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை (நேற்று) அவை
அலுவல் குறிப்பேட்டை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது."ஒத்திவைப்பு
தீர்மானம் குறித்து எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. பார்லிமென்ட்
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விஷயம் மாறியிருப்பதை
ஏற்க முடியாது' என்றார்.
சுஷ்மாவுக்கு
ஆதரவாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் உள்ளிட்ட எதிர்க்கட்சித்
தலைவர்கள் எழுந்து குரல் கொடுத்தனர். இதையடுத்து பேசிய பார்லிமென்ட்
விவகாரத்துறை அமைச்சர் பன்சால், "ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், ஒரு
விஷயம் விவாதிக்கப்பட வேண்டுமெனில் அந்த பிரச்னை சமீபத்தில் நடந்த
முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும்."ஆனால், எதிர்க்கட்சிகள் கோரும்
விலைவாசி பிரச்னை என்பது, பல ஆண்டுகளாகவே இருந்து வரும் பிரச்னை.
அதைப்போய் ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க வேண்டுமென்பதை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும். இதற்கு சபை விதிகள் இடம் அளிக்காது' என்றார். தன்
கருத்துக்கு ஆதாரமாக சபை சட்டவிதிகளை சுட்டிக்காட்டினார்.அமைச்சரின் இந்த
பதிலால் காட்டம் அடைந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும்,
ஒட்டுமொத்தமாக இருக்கையை விட்டு எழுந்துவிட்டனர். விலைவாசி பிரச்னையை
அவ்வளவு சாதாரணமாக பேசுவதை ஏற்க முடியாது என்று கூறி, அவையின்
மையப்பகுதிக்கு வந்துவிட்டனர்.அவையை நடத்தவிட மாட்டோம் என்று குரல்
எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து, அவை மதியம் 12 மணி வரை
ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அதே ரகளை தொடரவே
வேறுவழியின்றி லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதை
கதை தான் ராஜ்யசபாவிலும். அங்கு அவை கூடியதும் பா.ஜ., உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் அனைத்தும், விலைவாசி பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன்
கூடிய விவாதம் நடக்க வேண்டும் என வலியுறுத்தின. இதனால் கேள்வி நேரம்
முழுவதும் ரத்து செய்யப்பட்டது.ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவை
கூடியபோதும் இதேநிலை தொடர வேறு வழியின்றி நாள் முழுவதும் அவை
ஒத்திவைக்கப்பட்டது.
இனி சுமுகமாக நடக்குமா?
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க அரசு தயார் என்றாலும்,
எதிர்க்கட்சிகள் கோரும் விதத்தில் விவாதம் நடத்த தயார் இல்லை. காரணம்
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் கீழ் விவாதம் நடந்தால்,
விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.ஓட்டெடுப்பு நடந்தாலே
அரசுக்கு சிக்கல் தான் என்று காங்கிரஸ் கருதுகிறது. மேலும், ஓட்டெடுப்பு
நடத்தப்பட்டால் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னையில் அரசுக்கு ஆதரவு தரும்
திரிணமுல், தி.மு.க., போன்ற கட்சிகளின் நிலையும் தர்மசங்கடமாகும்.விலைவாசி
உயர்வை எதிர்த்து வாயால் வேண்டுமானால் பேசமுடியும், ஓட்டு போட்டுவிட
முடியுமா என்றால் அது கேள்விக்குறியே. எது எப்படியிருந்தாலும்
ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் வேண்டுமென்று எதிர்க்கட்சிகள்
கேட்கின்றன.அதற்கு ஆளும் தரப்பு மறுக்கிறது. இதற்கு ஒரு முடிவு
தெரியவில்லை என்றால், ரயில்வே மற்றும் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யும்
நாட்கள் தவிர ஏனைய பிற நாட்கள் அனைத்தும், பார்லிமென்ட் சுமுகமாக நடப்பது
சந்தேகமே.

aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» 3G ஏலம் அடுத்த நிதிஆண்டிற்கு ஒத்திவைப்பு!
» ஜெய்ப்பூர் அருகே 5ஆவது நாளாக எரியும் தீ: பலி 11 ஆனது!
» சி.பி.ஐ.,யில் புரொகிராமர் பணி வாய்ப்பு!
» ராஜ் டிவி-யில் ராவணன்!
» எல்.ஐ.சி.,யில் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ் பணிவாய்ப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum