தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தை பாதிக்குமா?

Go down

வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தை பாதிக்குமா? Empty வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தை பாதிக்குமா?

Post by aarul Mon Feb 15, 2010 8:36 am

வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தை பாதிக்குமா?

[You must be registered and logged in to see this image.]
புனே
: புனேயில் நடந்த குண்டு வெடிப்பால், வரும் 25ம் தேதி இந்தியா - பாக்.,
வெளியுறவு செயலர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை பாதிக்குமா
என்பதற்கு அமைச்சர் சிதம்பரம் பதிலளித்தார். இது தொடர்பாக அவர்
கூறியதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு
வார்த்தையானது வெளியுறவு விவகாரம் தொடர்பானது. தூதரக ரீதியான அல்லது
வெளியுறவு விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க நான் இங்கு
வரவில்லை.


இந்தப் பிரச்னை பற்றி
டில்லியில் விவாதிக்கப்படும். நான் டில்லி சென்ற பின், இது பற்றி
விவாதித்து முடிவெடுக்கப்படும்."குண்டு வெடிக்கும்' என உளவுத்துறை
தெரிவித்த தகவல்களை, மகாராஷ்டிரா அரசு கண்டு கொள்ளவில்லை எனக் கூறுவது
சரியல்ல. முதல்வர் அசோக் சவான் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என நம்பப்படும் பகுதிகளில் பாதுகாப்பை
அதிகரித்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் வேறு விதமாக திட்டமிட்டு, குண்டு
வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையின்
விசாரணைக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும் உதவி செய்வர். யூக செய்திகள்
வெளியிடுவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். நம்பகமில்லாத செய்திகளை
வெளியிட்டால், அது விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கும்.காயமடைந்த 57 பேரில்,
19 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும்,
சிகிச்சை பெற்று வருவோரில் யாரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை.
ஆரம்பத்தில் காஸ் சிலிண்டர் வெடித்ததால், வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம்
என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே குண்டு வெடிப்பு என, உறுதி
செய்யப்பட்டது.அறுபது லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான மக்கள் தொகையைக்
கொண்ட எந்த நகரமும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக்
கூடியதே. அதனால், நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பொதுமக்களும் உஷாராக
இருப்பது நல்லது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து, இந்திய நகரங்கள் எல்லாம்
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியவை என, எளிதில்
முடிவுக்கு வந்து விட முடியாது.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum