தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சூரிய சக்தியில் பறக்கும் விமானம்

Go down

சூரிய சக்தியில் பறக்கும் விமானம் Empty சூரிய சக்தியில் பறக்கும் விமானம்

Post by aarul Thu Dec 31, 2009 1:20 am


சூரிய சக்தியில் பறக்கும் விமானம்









[You must be registered and logged in to see this image.]
சூரிய
ஆற்ற​லில் இயங்​கக் கூடிய விமா​னத்தை ஸ்விட்​சர்​லாந்து விஞ்​ஞா​னி​கள்
உரு​வாக்கி வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.​ ​



சோதனை
அடிப்​ப​டை​யில் உரு​வாக்​கப்​பட்ட இந்த சிறிய ரக விமா​னம் முற்​றி​லும்
சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டக்​கூ​டி​ய​தா​கும்.​ பக​லில் சூரிய ஆற்​ற​லைப்
பெற்று அதன் மூலம் இர​வி​லும் செயல்​ப​டக்​கூ​டிய விமா​னத்தை
வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.




தற்​போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உல​கைச் சுற்றி வரக்​கூ​டிய
விமா​னத்தை உரு​வாக்​கும் முயற்​சி​யில் விஞ்​ஞா​னி​கள்
ஈடு​பட்​டுள்​ள​னர்.​ இந்த விமா​னம் அடுத்த ஆண்டு இள​வே​னில் காலத்​தில்
உலகை வலம் வரும் என்று விமா​னத்தை வடி​வ​மைக்​கும் "பெட்​ட​ராண்ட்
பிக்​கார்ட்' விஞ்​ஞா​னி​கள் குழு தெரி​வித்​துள்​ளது.​



சோ
​தனை முயற்சி வெற்றி பெற்​றால் அடுத்த மூன்று,​​ நான்கு ஆண்​டு​க​ளில்
சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டும் பய​ணி​கள் விமா​ன​மும்
சாத்​தி​ய​மா​கி​வி​டும் என்​றும் இக்​கு​ழு​வி​னர்
தெரி​வித்​துள்​ள​னர்.​இந்த விமா​னத்தை வடி​வ​மைக்​கும் பணி​யில் தங்​களை
ஈடு​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தில் இந்​திய மாண​வர்​கள் மற்​றும்
விஞ்​ஞா​னி​க​ளும் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர்.​



இதை
வடி​வ​மைக்​கும் குழு​வில் 70 பேர் உள்​ள​னர்.​ இந்​தக் குழு​வின்
தலை​வ​ராக பில் முன்ட்​வெல்​லர் உள்​ளார்.​சூரிய ஆற்​றலை பயன்​ப​டுத்​தும்
நுட்​பம் குறித்து பயி​லும் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​கள்
தொடர்ந்து கடி​தம் எழு​தி​வ​ரு​வ​தாக முன்ட்​வெல்​லர் குறிப்​பிட்​டார்.​
​புதி​தாக வடி​வ​மைக்​கப்​பட்ட இந்த விமா​னத்​தின் எடை 1,600
​கிலோ​வா​கும்.​



இதன்
இறக்கை நீளம் 63 மீட்​டர்,​​ உய​ரம் 6.4 மீட்​டர்.​ ஒரு சிறிய ரகக் காரின்
எடையே இதன் எடை​யா​கும்.​ இதன் என்​ஜின் சக்தி ஒரு ஸ்கூட்​ட​ரின்
சக்​திக்கு இணை​யா​னது.​ ஏர்​பஸ் ஏ-​340-க்கு இணை​யாக இது
இருக்​கும்.​அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்​கும் வகை​யில் இது
வடி​வ​மைக்​கப்​ப​டு​கி​றது.​



ஐந்து
கண்​டங்​க​ளில் சிறிது நேரம் நின்று இது புறப்​ப​டும் வகை​யில் பயண
திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.​சூரிய உத​யத்​திற்கு ஒரு மணி நேரம்
முன்​பா​கப் புறப்​பட்டு அதி​க​பட்ச உய​ரத்தை எட்ட வேண்​டி​யது.​ அதா​வது
அதி​க​பட்​சம் 8,000 மீட்​டர் எட்டி அதன்​மூ​லம் சூரிய ஆற்​ற​லைப் பெற்று
தொடர்ந்து பறப்​பது,​​ பின்​னர் சூரி​யன் மறைந்​த​தும் 1,000 மீட்​டர்
உய​ரத்​திற்கு கீழி​றங்கி சக்​தியை அதி​கம் செல​வி​டா​மல் தொடர்ந்து
பறப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.




மிகக் குறு​கிய தூரத்​தி​லேயே மேலெ​ழும்பி பறக்​கும் வகை​யில் இது
வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ அடுத்​த​கட்​ட​மாக பிர​மாண்ட விமா​னம்
2013-ம் ஆண்​டில் உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தா​க​வும் குழு​வி​ன
ர் குறிப்​பிட்​ட​னர்
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum