தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஆண்களே! டபுள் உஷார்!!

Go down

ஆண்களே! டபுள் உஷார்!! Empty ஆண்களே! டபுள் உஷார்!!

Post by aarul Thu Dec 24, 2009 8:56 am

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்


பெண்கள்
கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும்
,
கவர்ச்சிப்
பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி
தனது முடிவை வெளியிட்டிருக்கிறது
.


அமெரிக்க
ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட
ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது
. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால்
தாக்கப்படுவதும்
, முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி
மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
.


ரஷ்யாவின் லீனாய்ட்
எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில்
, நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை
வெளிக்காட்டும் மோகமும்
, ஆண்களின் மனதில்
பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும்
, அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின்
திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்
.


இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும்
பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்
, நிஜத்தை ஏற்றுக் கொள்ள
முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு
நோய்களுக்கு இட்டுச்
செல்கிறதாம்.


அரேபிய
நாடுகளில்



அரேபிய
நாடுகளில்
இத்தகைய
சிக்கல்கள் மிகவும் குறைவு
. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப்
பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது
. ஆனால் அதே
காலநிலை
,
உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க
முடியவில்லை
.


இது
ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது
. அந்த குழப்பம் அவர்களுடைய
கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது
. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள
பெண்கள் வாழும்
அரேபிய நாடுகளில் இத்தகைய
சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால்

இதற்கும்
ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை

முளைத்திருக்கிறது.


அதன் பின்பே
பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு
தெரியவந்திருக்கிறது
. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும்
சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும்
, உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள்
தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும்
,
ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து
ஏமாற்றத்தை
அதிகரிப்பதே இந்த
ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய்

இவற்றின்
மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன்
வரையறை செய்திருக்கிறது.


முக்கால்வாசி
ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்
.


பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப்
புதைக்கும் கல்லறைகள்
முளைத்துக் கொண்டே
இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக

இருக்கும்
அதே வேளையில்
, தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை
நோக்கும்
மனநிலையை ஆண்கள் வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி

எச்சரிக்கை
செய்கிறது
.


வெயிலுக்கு
பயப்படும் ஆண்களே உஷார்!



இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான்
பெரும்பாலானோருக்குத்
தந்திருக்கிறது
எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும்

அடைபடுவதும்,
விடுமுறை
நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி

நிகழ்ச்சிகளில்
மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.



இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கிறது என
அதிர்ச்சி வைத்தியம்
அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.



மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய
காரணம்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


விந்தணுக்கள் வலிமை
இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய
ஆராய்ச்சியின் முடிவாகும்.



விட்டமின்
''D'' க்கு
வெயிலில் காயுங்கள்!



தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள்
வலிமையடைகின்றன.
தம்பதியர் பெற்றோராகும்
வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள்

செய்யவேண்டியதெல்லாம்
சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம்

வெயிலில்
காலார நடந்து வருவது தான் !



இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில்
விந்தணுக்களின்
வலிமையும்,
எண்ணிக்கையும்,
உருவமும்
பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார்
இந்த ஆராய்ச்சியை
நடத்திய மருத்துவர் கிளார்க்.



இந்த
சோதனையில் மூலம்
35 விழுக்காடு
பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.



அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து
சாலையோர டீ
கடைக்குச் சென்று சுடச்சுட
டீயும்
, வைட்டமின் டீயும் பெற்றுக்
கொள்வது
ஆரோக்கிய வாழ்வுக்குச்
சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.



புகை,
மது,
காபி
போன்றவற்றை உட்கொள்ளாமலும்
,
அளவான
உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும்
ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை
செழிக்கும்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum