தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

'க' தொடங்கும் பழமொழிகள்!

Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:29 am

1. கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?

2. கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

3. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

4. கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

5. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

6. கடல் திடலாகும், திடல் கடலாகும்.

7. கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

8. கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

9. கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

10. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:32 am

11. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

12. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

13. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

14. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

15. கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

16. கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

17. கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

18. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

19. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

20. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:34 am

21. கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

22. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

23. கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

24. கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

25. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

26. கண் கண்டது கை செய்யும்.

27. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

28. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

29. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

30. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:38 am

31. கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

32. கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

33. கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

34. கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

35. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

36. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

37. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

38. கரணம் தப்பினால் மரணம்.

39. கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

40. கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:40 am

41. கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்

42. கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

43. கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

44. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

45. கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

46. கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.

47. கல்லாதவரே கண்ணில்லாதவர்.

48. கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

49. கல்வி அழகே அழகு.

50. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:43 am

51. கல்விக்கு இருவர், களவுக்கொருவர்.

52. கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

53. களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

54. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

55. கள்ள மனம் துள்ளும்.

56. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.

57. கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

58. கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

59. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

60. கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by மகி Mon Oct 26, 2009 3:47 am

61. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

62. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

63. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

64. கனிந்த பழம் தானே விழும்.

65. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

66. கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'க' தொடங்கும் பழமொழிகள்! Empty Re: 'க' தொடங்கும் பழமொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum