தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கூந்தல் பராமரிப்பு!

2 posters

Go down

கூந்தல் பராமரிப்பு! Empty கூந்தல் பராமரிப்பு!

Post by மகி Sun Mar 10, 2013 9:52 pm

* இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி, நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையைத் தடுக்க பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வெந்தயக் கீரையை அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து தலையை அலசினால், கூந்தல் உதிர்வது குறையும்.

* முதல்நாள் இரவு இரண்டு கைப்பிடி வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் மறுநாள் காலை தலைக்குக் குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசினால் பேன் தொல்லை நீங்கும்.

* வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

* செம்பருத்தி இலையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இலையை எடுத்துப் பிழிந்தால் அருமையான ஷாம்பு ரெடி.

* வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் மூன்று மாத காலம் குளித்துப்பாருங்கள். எந்தக் காரணத்தினால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதையும் தடுக்கும். கருகருவென முடி வளரும்.

* புளிப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்களை அதிக அளவில் உண்பது தலை முடிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by pba Wed Jun 05, 2013 10:53 am

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
pba
pba
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by pba Wed Jun 05, 2013 10:54 am

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
pba
pba
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by pba Wed Jun 05, 2013 10:54 am

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
pba
pba
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by pba Wed Jun 05, 2013 10:54 am

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.
pba
pba
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by pba Wed Jun 05, 2013 10:55 am

கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.
pba
pba
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 23
புள்ளிகள் : 57
Reputation : 0
சேர்ந்தது : 09/05/2013
வசிப்பிடம் : Tamil Nadu

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு! Empty Re: கூந்தல் பராமரிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum