Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
Page 1 of 1
ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
ஆகமம் இறைவனை அடையச் செய்யும் நூல் என்பது மட்டுமன்று. அது இறைவனாலேயே வெளிப்படுத்தப்பட்டது எனத் தமிழ்ச்ச்சான்றோர்கள் கூறியிருக்கின்றனர்.
குறிப்பாக, ஆகமத்தை இறைவன் வெளிப்படுத்தினார் என்பதை மணிவாசகர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
“மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்”
என்பன திருவாசக வரிகள்.
சிவபெருமான் என்று கூறப்படும் இறைவனாலேயே ஆகமம் தோற்றுவிக்கப்பட்டது என்று, மணிவாசகர் போன்ற அருளாளர்கள் கூறி இருப்பது மிக வலியச் சான்று. அதோடு, மணிவாசகர் திருவாசகத்தை மொழிய, சிவபெருமானே வந்து எழுதி எடுத்துக் கொண்டான் என்பது மணிவாசகர் வரலாறு. எனவே, மணிவாசகரின் இந்த வரிகளும் இறைவனால் எழுதப் பெற்றவை ஆகின்றன. எனவே, இவ்வரியில் கூறப்படும் பொருள் மேலும் ஆணித்தரமாக உறுதி ஆகிறது.
அத்துடன், சைவத் திருமுறைகளில் ஆலநிழற்கீழ் அமர்ந்து இறைவன் சில தமிழ் முனிவர்களுக்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் என்று பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றை விரிப்பின் பெருகும்.
இதுகாறும் கூறியவற்றால் 3 உண்மைகள் உறுதி ஆகின்றன.
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்
தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
தொடரும்
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

சாமி- உறுப்பினர்
- பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai
Similar topics
» ஆகமம் = தூய தமிழ்ச் சொல்
» ஆகமம் தந்த ஐந்து முகங்கள்!
» மூலம் குணமாக!
» ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது!
» இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.
» ஆகமம் தந்த ஐந்து முகங்கள்!
» மூலம் குணமாக!
» ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது!
» இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum