Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
2 posters
Page 1 of 1
கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
(இந்தக் கடிகாரத்தை வடிவமைத்த கணக்குப் புலிக்கு எழுதிய கடுதாசி)
அனுப்புதல்,
பெயர் : கணக்குல 35 எடுக்க மூச்சுத் திணறியவன்
வகுப்பு : கணக்குப் பாடம் வெச்சு கடுப்பேத்தும் வகுப்பு
பள்ளி : சமச்சீர் இல்லாத பள்ளி + டூசன் + டுட்டோரியல் காலேஜ்
இடம் : உலகத்துல இருக்கிற எல்லா ஊரும்தான்
பெறுதல்,
பெயர் : கணக்குல பெரிய வெண்ணை!
வகுப்பு : கணக்குல கண்டதெல்லாம் படிப்போர் கல்விக்கூடம்
பள்ளி : தலைக்குள் கால்குலேட்டர் இருப்போர் பள்ளி
இடம் : அதே உலகத்துல எதோ ஒரு ஊர்
மதிப்பில்லாத ங்கொய்யா, (உன்ன ஐயானு வேற நொட்டனுமோ)
பொருள்: ஒன்பதாம் நெம்பர் - கெடியாரம் - கணக்கு ரவுடித்தனம் - தொடர்பாக –
நான் இங்கு நலம், நீ அங்கு நல்லாயிருக்கக்கூடாது!
நான் நேரடியாவே கேக்குறேன், நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? கணக்கு பாடத்துல முப்பத்தியஞ்சு மார்க் எடுக்க நான் பட்டபாடு தெரியுமாய்யா உனக்கு? பெருசா கணக்குப் போடத் தெரிஞ்சுட்டா, நீ என்ன வேணா ரவுடித்தனம் பண்ணுவியா!?
நீயென்ன என்ன மாதிரி டூசுனுக்குப் போனியா?, பள்ளிக்கூடத்துல பாஸாவாம டுட்டோரியல் காலேஜ் போனியா?, இல்ல, கணக்குல பாஸாயிட்டா கருப்புச்சாமிக்கு கோழிச்சாவல் அறுக்குறதா தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டியா?
ஒரு நாளாச்சும் பிதாகரஸ் தியரி தெரியாம, கிளாஸ்ல புள்ளைங்க முன்னாடி முட்டிபோட்டு நின்னுருக்கியா? என்னமோ தெரியாத்தனமா கடவுள் உன்னோட தலைக்குள்ளே ஒரு கால்குலேட்டர மறந்து வெச்சுட்டா, நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆய்டுவியா?
அட..... ஒரு கடியாரம்.... அதும் செவுத்துல மாட்ற கடியாரம்…… அது என்னய்யா பாவம் பண்ணுச்சு. உன்ன வந்து கடிச்சா வெச்சுச்சு?. அது பாட்டுக்கு பேட்ரிசெல் போட்டாக்க, ”டொக் டொக்”-னு அமைதியா புள்ளப்பூச்சி மாதிரி 1,2,3ன்னு 12 வரைக்கும் சுத்திக்கிட்டு இருந்துச்சு. எப்பாயச்சும் உன்னை காச்மூச்சுன்னு அலாரம் அடிச்சு எழுப்புச்சா? இல்ல என்னிக்காச்சும் உன்னை சீக்கிரம் தூக்கத்துல இருந்து எழுப்பியுடனும்னு ராத்திரியெல்லாம் பி.டி.உஷா கணக்கா வேகவேகமா ஓடுச்சா? என்னதான் பாவம் பண்ணுச்சு அந்த கெடியாரம்…. பாவி பாவி….. வர்ற கோவத்துக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… சரி விடு கோவத்த அடக்கிக்கிறேன், மேட்டருக்கு வருவோம்!
நீ பாட்டுக்கு இப்போ பெரிய வெண்ணை மாதிரி ஒம்பதாம் நெம்பரவெச்சு என்னமோ பில்லி சூனியம் பண்ணியிருக்கியே… அந்த மூனு முள்ளும் எந்தப்பக்கம் போவும், என்ன பண்ணும் பாவம். மூனும் மூளை குழம்பி, இரத்தம் கக்குனதுல, நடுவே கருப்பா பட்டைபட்டையா இரத்தம் ஒறைஞ்சு கெடக்குது பாரு. அடியேய்…. கடியாரமுள்ள கருப்பு இரத்தம் கக்கவெச்ச பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் சும்மா விடாதுடியோய்! நீ எல்லாம் எங்கே போய்டுவே! நானும் பாக்குறேன்.
அட கடியார முள்ள விடு, கடியாரத்துல மணி பாக்குற எங்கள நெனைச்சுப் பார்த்தியாய்யா? கடியாரத்துல ஒம்பதாம் நெம்பர் படுறபாட்டக் கண்டு எங்க எளகின மனசு துடிக்கிறது தெரியுதா உனக்கு? கடியாரத்த இந்தப்பாடு படுத்தி எங்கள மணி பாக்கவுடமா பண்ணிட்டியே, கணக்குல பாடர்ல பாஸ்(!) பண்ணுன என்ன மாதிரி உறவுகள்(!) பாவம் சும்மா விடுமாய்யா உன்னை.
எலேய்... உனக்குத்தான் எல்லாம் தெரியும்னு ஒம்பதாம் நெம்பர வெச்ச இந்தத் தில்லாலங்கடி வேலை பண்றியே, உனக்கு நேருக்கு நேரா (காந்திக்கு நேராவும் கூட) சவால் விடுறேன், நோட் பண்ணிக்கோ…
* ஒம்பதாம் நெம்பர வெச்சு தில்லாலங்கடி வேலை பண்ணின நீ, 0 – சைபர் நெம்பர வெச்சு இதே மாதிரி பண்ணு பார்ப்போம் # நாங்கெல்லாம் எத்தன தடவை சைபர் மார்க் வாங்குனோம்ம்ம்ம்ம்…. மவனே இப்போ நீ சிக்கினியா!
* நீ பெரிய கணக்குப் புலிதானே, உன்னால நூத்துக்கு நூறுதானே எடுக்க முடியும், திரும்பியும் வா ரெண்டு பேரும் கணக்குப் பரிச்ச எழுதலாம், நீ நிஜமாவே அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தா கரெக்டா 35 மார்க் மட்டும் எடுத்துக்காட்டுய்யா பார்க்கலாம் # அதும் சரியா 35 எடுத்தறக் கூடாது 33.5 எடுத்து, பேப்பர் திருத்துற வாத்தியார் பாவபுண்ணியம் பார்த்து ஒன்னரை மார்க் சேத்துப்போட்டு, நீ 35 எடுத்திருக்கனும்!
இந்த சவால் ரெண்ட்லயும் நீ ஜெயிச்சா இந்தக் கெடியாரத்த போனப் போகுதுன்னு நானே வெச்சுக்கிட்டு தெனம் தெனம் மணி பார்க்கும் போதெல்லாம் உன்னை திட்டுறதோட விட்டுடுறேன்!
மவனே நீ மட்டும் தோத்துப்போய்ட்டீன்னு வை ஒழுக்கமா உன்னோட தலைக்குள்ள இருக்குற கால்குலேட்டர கழட்டி போட்டுட்டு, இதுல எத்தன ஒம்பது இருக்கோ, அத்தனையும் பெருக்கி, மொத்தத்துக்கும் தோப்புக்கரணம் போடனும்…. சவாலுக்கு ரெடியா……………………!?
அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல!
நன்றியெல்லாம் கிடையாது
ஏகப்பட்ட எரிச்சலுடன்,
அப்பா அம்மா வெச்ச அதே பேர்தான்

Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
anna super super super
enaku srichu srichu vaye valiku anna
enaku srichu srichu vaye valiku anna
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
சந்தோஷமா இருந்தா சரி ! வாழ்க வளமுடன் !!
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
நன்றி [You must be registered and logged in to see this image.]
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
ungalukku maths pidikkum la...aana naan antha maths than kindal pani yezhuthi irukken...ungalukku kobam varalaya sisitr...?
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
yezhuthunathu anna vatchai athan kobam varala brother
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிரலாம் .....
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
[You must be registered and logged in to see this image.]

Similar topics
» நீ என்ன பெரிய இவனா
» என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் ....
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» அவ்வளவு நல்லவனா நீ!!!?
» உங்களுக்கு ஒரு கணக்குப் பரீட்சை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum