தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

4 posters

Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Mon Dec 05, 2011 10:48 am

ஒரு கற்பனை கதை .


ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது! மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"


சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது. என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.

என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.

என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள்,விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான்.

நன்றி கருடன் !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by pushpalakshmi91 Mon Dec 05, 2011 11:24 am

kodi pothail ulariruparunu nenaikeren
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Mon Dec 05, 2011 2:42 pm

ஹா ஹா ஹா உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! 628970 உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! 628970
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by pushpalakshmi91 Mon Dec 05, 2011 3:49 pm

ena sirippu. nan sonnathu unma thane anna.
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Mon Dec 05, 2011 4:35 pm

ஆமாம் பா !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by pushpalakshmi91 Mon Dec 05, 2011 5:24 pm

athana parthan.illanu soluvengala
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Mon Dec 05, 2011 5:53 pm

இங்க பாண்டி ல பல பேரு அப்படித்தான் திரியிறானுங்க .

கேட்டா
பாக்குற இடத்துல எல்லாம் BAR BAR ன்னு தான இருக்கு சார் அப்படின்னு சொல்வானுங்க !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by pushpalakshmi91 Mon Dec 05, 2011 8:03 pm

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! 563627
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by tamilparks Tue Dec 06, 2011 12:56 am

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! 7620
tamilparks
tamilparks
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Tue Dec 06, 2011 9:51 am

nandri
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by vinitha Tue Dec 06, 2011 11:21 am

அனுபவம் பேசுது உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! 872614
vinitha
vinitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Crazygopal Tue Dec 06, 2011 2:36 pm

என்ன பத்தி தெரியாதவங்க என்ன பத்தி தப்பா பேசுனா அதுக்காக நான் கவலை படபோரதுல்ல..

bcz என்ன பத்தி தெரிஞ்சவங்க என்ன தப்பா நினைக்க போறதுல்ல !

இத எல்லாருமே புரிஞ்சிகிட்டா கவலை நம்மள தொரத்தாது..நாம கவலையை தொரத்திடலாம் !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

உனக்கு நேரம் நல்லா  இருக்குடி மகனே ! தப்பிச்ச !! Empty Re: உனக்கு நேரம் நல்லா இருக்குடி மகனே ! தப்பிச்ச !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum