Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
கோவைக்காய் சமைக்கும் முறை
+2
கலை
B.G.துர்கா தேவி
6 posters
Page 1 of 1
கோவைக்காய் சமைக்கும் முறை
கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதைப்பற்றி நமது பல வலைபதிவ நண்பர்கள் கும்மிருந்தார்கள்.இதை மருந்து மாதிரி சாப்பிடாமல் எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பதற்கான எனது முயற்சி அதை எவ்வாறு சமைப்பது என்பதை காண்போம்.
தேவையானப் பொருட்கள்
கோவங்காய்-1/4கிலோ
வெங்காயம்- ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசக்கரண்டி
குழம்பு தூள-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள் -அரைதேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கை
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காப் பூ--மேசைக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு-7மேசைக்கரண்ட
கோவைக்காய் ,தக்காளி வெங்காயம், ஆகியவற்றை வட்டம்வட்டமாக நறுக்கி கொள்ளவும்
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
தக்காளி போட்டு நன்கு சுருள வதங்கியதும பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு,குழம்பு தூள்,மஞ்சத்தூளப் போட்டு நன்கு கிளறவும் அதில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு , தேங்காப்பூவை போட்டு கிளறி, 1 1/2கப் தண்ணிர் ஊற்றி 1 விசில் போட்டு இறக்கிவிடவும்
இது சப்பாத்தி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
நன்றி கலை மதி !

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
நன்றிங்க துர்கா மேடம் பகிர்வுக்கு ....
என்னையும் மதி அம்மாவையும் ஒரே வரியில் சேர்த்து எனதன்பை மதி அம்மாவிற்கு வெளிப் படுத்தியமைக்கு நன்றிங்க மேடம் ....
துர்கா மேடம் ,மதி அக்கா எனக்கு என் அம்மா போன்றவர்கள் .... ரொம்ப நன்றிங்க மேடம் கலை மதி என்று நீங்கள் கதைத்து போட்டதற்கு

கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
enaku kovakaina ennanu theriyathu plz yaravathu solunga. enga orula apadi
oru kayai ila (enaku therinthu)
oru kayai ila (enaku therinthu)
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
http://4.bp.blogspot.com/-zodkW6BG500/Tf7ui0J0CLI/AAAAAAAAEoc/Jm-KXVBUCl8/s1600/kovaikkay.jpg[You must be registered and logged in to see this image.]
கோவைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது: நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள்: வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும். [You must be registered and logged in to see this image.]
கோவைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது: நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள்: வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும். [You must be registered and logged in to see this image.]
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
vinitha- பண்பாளர்
- பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
நன்றி அண்ணா
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
madam unga ஊரில் கோவைக்காய் இல்லையா ....pushpalakshmi91 wrote:நன்றி அண்ணா
துத்துக்குடி தான மேடம் உங்க ஊரு துபாய் இல்லையே
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: கோவைக்காய் சமைக்கும் முறை
கலை மேடம் எனக்கு தூத்துக்குடி தான். ஆனால் நான் கோவக்காய் பார்த்தது கிடையாது.
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Similar topics
» காளிபிளவர் சமைக்கும் முன்!
» அம்மா சமைக்கும் போது விசிலடித்து உற்சாகப்படுத்துகிறது # குக்கர்
» தீர்த்தமாடும் முறை!
» நாலு முறை நியூஸ்... கேப்டன் டி.வி பிளான்
» சமச்சீர் கல்வி முறை!
» அம்மா சமைக்கும் போது விசிலடித்து உற்சாகப்படுத்துகிறது # குக்கர்
» தீர்த்தமாடும் முறை!
» நாலு முறை நியூஸ்... கேப்டன் டி.வி பிளான்
» சமச்சீர் கல்வி முறை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum