Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
தீண்டத்தகாதவனாக
+2
sriniyamasri
கலை
6 posters
Page 1 of 1
தீண்டத்தகாதவனாக
என் தாயின் கருவறையிலிருந்து
பிரவசித்து விட்டேன்
முதல் அழுகையோடு...
வாரி அணைத்து,
கொஞ்சி முத்தமிட
யாரும் விரும்பவில்லை...
தந்தையை கொன்ற நோயால்
உறவுகளும் எட்டிப் பார்க்க வில்லை...
தாய்ப்பால் கொடுக்க
தாயும் அருகில் வரவில்லை...
கள்ளிப்பால் கொடுக்க கூட நாதியில்லை...
சுண்டு விரலால் கூட
என்னை சீண்ட யாருமில்லை....
கருவறையைக் கூட எனக்கு
கல்லறையாக ஆக்கியிருக்கலாமடி
என்னை பெற்றவளே ...
நீங்கள் செய்த பாவத்திற்காக தீண்டத்தகாதவனாக நான்...
(ஒரு பெண்மணியின் கணவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்து விட்டார் அப்போது அந்த பெண் 5 மாதம் ,,திருமணம் முடிந்து 8-9 மதங்கள் ,,அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குட்டி பாப்பா பிறந்தது,,அந்த சோகம் இது )
பிரவசித்து விட்டேன்
முதல் அழுகையோடு...
வாரி அணைத்து,
கொஞ்சி முத்தமிட
யாரும் விரும்பவில்லை...
தந்தையை கொன்ற நோயால்
உறவுகளும் எட்டிப் பார்க்க வில்லை...
தாய்ப்பால் கொடுக்க
தாயும் அருகில் வரவில்லை...
கள்ளிப்பால் கொடுக்க கூட நாதியில்லை...
சுண்டு விரலால் கூட
என்னை சீண்ட யாருமில்லை....
கருவறையைக் கூட எனக்கு
கல்லறையாக ஆக்கியிருக்கலாமடி
என்னை பெற்றவளே ...
நீங்கள் செய்த பாவத்திற்காக தீண்டத்தகாதவனாக நான்...
(ஒரு பெண்மணியின் கணவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்து விட்டார் அப்போது அந்த பெண் 5 மாதம் ,,திருமணம் முடிந்து 8-9 மதங்கள் ,,அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குட்டி பாப்பா பிறந்தது,,அந்த சோகம் இது )
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: தீண்டத்தகாதவனாக
நன்றி
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: தீண்டத்தகாதவனாக
சூப்பர் மிகவும் நல்லா இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: தீண்டத்தகாதவனாக
ரெம்ப நல்லா இருக்குது கவிதை
vanselva- உறுப்பினர்
- பதிவுகள் : 14
புள்ளிகள் : 19
Reputation : 3
சேர்ந்தது : 12/10/2011
வசிப்பிடம் : chennai
Re: தீண்டத்தகாதவனாக
pushpalakshmi91 wrote:சூப்பர் மிகவும் நல்லா இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
nanri
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: தீண்டத்தகாதவனாக
நன்றிvanselva wrote:ரெம்ப நல்லா இருக்குது கவிதை
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: தீண்டத்தகாதவனாக
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: தீண்டத்தகாதவனாக
nanri மகி
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: தீண்டத்தகாதவனாக
கவித்தை மூலம் உணர்வுகளை கொட்டிய உங்களுக்கு நன்றி .......
நிலைமை மிகவும் சோகம் ........... விஞ்ஞான யுகம் ஏதும் எதுவும் மாற்றலாம்
நிலைமை மிகவும் சோகம் ........... விஞ்ஞான யுகம் ஏதும் எதுவும் மாற்றலாம்
மதிநிலா- பண்பாளர்
- பதிவுகள் : 115
புள்ளிகள் : 246
Reputation : 3
சேர்ந்தது : 20/05/2011
வசிப்பிடம் : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|