Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
வரும் 31ம் தேதிக்குள் வாகனங்களில் போர்டை மாற்றி விட வேண்டும்
Page 1 of 1
வரும் 31ம் தேதிக்குள் வாகனங்களில் போர்டை மாற்றி விட வேண்டும்
அரசு நிர்ணயம் செய்துள்ள அளவுள்ள எழுத்துக்களில் மட்டுமே அனைத்து வாகனங்களில் நம்பர் பிளேட் வைக்க வேண்டும். அதில் எந்த எழுத்தும் எழுதக் கூடாது. வரும் 31ம் தேதிக்குள் வாகனங்களில் போர்டை மாற்றி விட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இஷ்டத்திற்கு வாகனங்களில் நம்பர் பிளேட் எழுதப்பட்டு வருகிறது. சில வாகனங்களில் நம்பரை விட அவர்கள் எழுதும் வாசகங்கள் தான் முன்னிலை பெறுகிறது. இதனால் தீவிரவாத மற்றும் திருட்டு கும்பல்களின் அடாவடிகளுக்கு இவை பக்கபலமாக அமைந்து விடுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் போக்குவரத்துதுறையில் வாகனங்களுக்கு நம்பர் பிளேட் அமைப்பது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் எழுதும் முறைகள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது; போக்குவரத்துதுறை ஆணையர் உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் பிளேட் இப்படித்தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சட்டம் (எம்.வி.ஆர் நம்பர் 50 மற்றும் 51) கண்டிப்பாக எல்லா வாகனங்களும் அரசு குறிப்பிட்டுள்ள அளவுகளில் தான் நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் (பைக்) பின் பகுதி போர்டில் நம்பர் அளவு 40 எம்.எம் உயரம், தடிமண் 7 எம்.எம், இடைவெளி 5 எம்.எம் இருக்கும் வகையில் எழுத வேண்டும். பின்பகுதியில் டி.என் எழுத்து 35 எம்.எம் உயரம், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளி இருக்கும் வகையில் எழுத வேண்டும். பைக்கின் முன் பகுதியில் எழுத்து மற்றும் நம்பரின் அளவு 30 எம்.எம் உயரம், தலா 5.எம்.எம் தடிமண் மற்றும் இடைவெளி இருக்கும் வகையில் எழுத வேண்டும். முன் பக்க போர்டில் ஒரு வரியிலும், பின் பக்க போர்டில் இரண்டு வரிகளில் வெள்ளை கலருக்குள் கருப்பு எழுத்தில் எழுத வேண்டும். ஆட்டோக்களில் முன் மற்றும் பின்புறங்களில் நம்பர் அளவு 35 எம்.எம் உயரத்திலும், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளியிலும் எழுத வேண்டும். கார்களில் முன், பின் புறங்களில் நம்பர் எழுத்து அளவு 40 எம்.எம் உயரத்திலும், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளியில் எழுத வேண்டும். லாரி பஸ்களில் முன், பின் புறங்களில் நம்பர் மற்றும் எழுத்துக்கள் 65 எம்.எம் உயரத்திலும், தலா 10 எம்.எம் தடிமண் மற்றும் இடைவெளியில் எழுத வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் இது போன்று எழுதி வாகனங்களில் போர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போது புதியதாக பதிவு செய்ய வரும் வாகனங்கள், எப்.சி, லைசென்ஸ் எடுக்க வருபவர்களிடம் உடனடியாக இதனை அமல்படுத்தி வருகிறோம். மற்ற வாகனங்கள் இம் மாத இறுதிக்குள் இதனை மாற்றி விட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இம் மாத இறுதிக்கு பிறகு இது சம்பந்தமாக போக்குவரத்துதுறையும், போலீசாரும் இணைந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொள்ள உள்ளனர். அப்போது புதிய முறைப்படி நம்பர் பிளேட் இல்லை என்றால் அபராதம் விதித்தல், வாகனத்தை சிறைப்பிடித்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Similar topics
» இமேஜ்களை மாற்றி அழகுபடுத்த!
» 31ம் தேதி எந்திரன் பாடல் ரிலீஸ்-மலேசியாவில் பிரமாண்ட விழா!
» வேண்டும்.
» பேலன்ஸ் வேண்டும்
» உன் மடியில் சாக வேண்டும்
» 31ம் தேதி எந்திரன் பாடல் ரிலீஸ்-மலேசியாவில் பிரமாண்ட விழா!
» வேண்டும்.
» பேலன்ஸ் வேண்டும்
» உன் மடியில் சாக வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum