Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சுவையான தகவல்கள்
4 posters
Page 1 of 1
சுவையான தகவல்கள்
1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10 14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை தான்.
11 இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.
13 திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.
14 நத்தையில் ஆண்,பெண் கிடையாது.
15 கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).
16வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.
17 ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்
18 USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.
19 USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.
20 USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5′4″)
21 USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.
22 USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.
23 USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்
25 தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.32 பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளின் ஒரு தடவை ஒரு போட்டியில் 3ம் இடத்தையே பெற்றுக் கொண்டாராம். என்ன போட்டி தெரியுமா? சார்ளி சாப்ளினை ஒத்த ஒருவரை தெரிவு செய்யும் போட்டியிலாம். ( நம்மமுடிகின்றதா??? )
26 தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
27 அறிஞர்கள் சோக்ரடிசும்இஹோமரும் எழுதப்இபடிக்கத் தெரியாதவர்கள்.
28 மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
29 மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
30 அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம் இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.
31 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.
34 அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.
35 உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா? “Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso” (என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமா???)
36 அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.
37 சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time’s சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.
38 ஆங்கிலத்தில் “Assassination” (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: சுவையான தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி .
மதிநிலா- பண்பாளர்
- பதிவுகள் : 115
புள்ளிகள் : 246
Reputation : 3
சேர்ந்தது : 20/05/2011
வசிப்பிடம் : canada
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: சுவையான தகவல்கள்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சுவையான தகவல்கள்
நன்றி ...
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: சுவையான தகவல்கள்
very nice your message
michael raj- உறுப்பினர்
- பதிவுகள் : 11
புள்ளிகள் : 12
Reputation : 1
சேர்ந்தது : 07/08/2011
வசிப்பிடம் : chennai
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Similar topics
» ஐ.பி. சில தகவல்கள்!
» சில தகவல்கள்!
» வணிகத் தகவல்கள்!
» மனித உடல் பற்றிய ஆச்சரியத் தகவல்கள்
» பயனுள்ள தகவல்கள் 01
» சில தகவல்கள்!
» வணிகத் தகவல்கள்!
» மனித உடல் பற்றிய ஆச்சரியத் தகவல்கள்
» பயனுள்ள தகவல்கள் 01
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum