தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

2 posters

Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Wed Jul 20, 2011 3:28 pm

-காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE

-ரயில் என்னதான் வேகமா போனாலும், அதோட கடைசி பெட்டி(Compartment) கடைசியாத்தான் வரும்....இதுதான் வாழ்க்கை...

-பாயாசம் 10 நாள் ஆனா POISON ஆயிடும்.....ஆனா, POISON 10 நாள் ஆனா பாயாசம் ஆகுமா..?

-Cell Phone-ல Balance இல்லைனா கால் பண்ணமுடியாது.....ஆனா, மனுசனுக்கு கால் இல்லைனா -Balance-சே பண்ணமுடியாது..

-BUS போயிட்டா, Bus Stand-டு அங்கேயே இருக்கும்...ஆனா, CYCLE போயிட்டா, Cycle Stand-டும் கூடவே போகும்....

-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....

-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????? இதுதான் வாழ்க்கை...

-முக்காலில உட்காரலாம்..,நார்காலில உட்காரலாம்..ஆனா தக்காலில உட்கார முடியமா..?

-பேப்பர் போடுரவன்..'பேப்பர்காரன்'., தபால் போடுரவன்..'தபால்காரன்'., பால் போடுரவன்..'பால்காரன்'.,,பிச்சை போடுரவன்.."பிச்சைகாரனா"..?.... யோசிங்கோ...!@!

-Cream Biscuit-ல Cream இருக்கும்..ஆனா, நாய் Buiscuit-ல நாய் இருக்குமா?

-தண்ணீர தண்ணி-ணு சொல்லலாம் ஆனா பன்னீர பண்ணி-ணு சொல்ல முடியுமா???????

-சப்பாத்தி மாவுல சப்பாத்தி போடலாம் ....ஆனா கடல மாவுல கடல போட முடியாது

-மின்னல பாத்தா கண்ணு போயிடும் பாக்கலைனா........... மின்னலே போயிடும்

-நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அதனால LOCAL கால், STD கால்,ISD கால்... ஏன்..Missed கால் கூட பண்ண முடியாது.

-மூட்டை பூச்சியால மூட்டை தூக்க முடியாது!!! பட்டாம் பூச்சியால பட்டம் விட முடியாது.....


-உள்ளே போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியில வந்தா அதுக்கு பேரு வாந்தி


-க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
ஆனா குப்புற படுத்திட்டு க்வாட்டர் அடிக்க முடியுமா ?


-காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி
அதே நம்ப மேல டயர் ஏறினா நாம சட்னி!

-ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்
ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேசன் இருக்குமா?
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Thu Jul 21, 2011 6:37 pm

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE

ungalukku sema mandaiongo

Very Happy
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Thu Jul 21, 2011 6:43 pm

-உள்ளே போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியில வந்தா அதுக்கு பேரு வாந்தி

அட்ராசக்க அட்ராசக்க

எத்தன வட்டி வாந்தி எடுதிங்கல்லோ மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 89145
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Fri Jul 22, 2011 11:14 am

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 534737
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Fri Jul 22, 2011 7:14 pm

B.G.துர்கா தேவி wrote: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 534737

கேள்வி கேட்ட பதில் சொல்லணும் இப்புட சலாம் போடா கூடாது Very Happy
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Sat Jul 23, 2011 10:45 am

lol! மம்மி பூச்சாண்டி....
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Sun Jul 24, 2011 2:09 am

B.G.துர்கா தேவி wrote: lol! மம்மி பூச்சாண்டி....


edhellam en time மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 652942
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Tue Jul 26, 2011 3:26 pm

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 628970 time ipo 1:56pm nga..
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Wed Jul 27, 2011 1:40 am

ஆணி - யிய புடுங்க வேண்டாம்

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 265465

ஆணி - யிய புடுங்க வேண்டாம்

[You must be registered and logged in to see this image.]

Ange siripavargal sirikkattum ..... Crying or Very sad

Razz


 


 
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Wed Jul 27, 2011 10:39 am

: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 628970 தேவ உள்ள ஆணி தேவ இல்லாத ஆணி ன்னு எப்படி தெரிஞ்சிகறது ?
எல்லாமே தேவ இல்லாத ஆணிதான் lol!: geek
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Wed Jul 27, 2011 11:35 pm

:hda:oru reply pannadha thappa poche  



மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 334294 pudunguradhu எல்லாமே தேவ இல்லாத ஆணி ya dhan irukku ..ennakke repeat aavudhe Sad
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Thu Jul 28, 2011 11:03 am

அச்சச்சோ !...உங்கள கஷ்ட படுத்திருதா சாரி ங்க..
மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 813604 மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 665789
அதுக்காக பதிவுக்கெல்லாம் ரிப்ளே பண்ணாம இருந்திடாதிங்க..
நன்றி...
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Thu Jul 28, 2011 2:22 pm

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 367667 naan chumma oru dummy piece ..enakkaga sorry lam edhukku



neenga eppavumea [You must be registered and logged in to see this image.]



so I ll continue always with I love you



Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Fri Jul 29, 2011 9:16 am

நன்றி மேடம் !! Wink
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Fri Jul 29, 2011 3:16 pm

B.G.துர்கா தேவி wrote:நன்றி மேடம் !! Wink

மேடம் - a scratch
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Fri Jul 29, 2011 10:53 pm

அப்போ நீங்க மேடம் இல்லையா ?சாரா ? confused
சொல்லவே இல்ல! Rolling Eyes
உங்க நேம் sriniyamasri ன்னு தான குடுதுருகீங்க..male or female la ன்னு நீங்க ரெஜிஸ்டர் பண்ணலையா அதன் smaaaaaaaaaaaal குழப்பம் geek
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Sat Jul 30, 2011 12:07 am

B.G.துர்கா தேவி wrote:அப்போ நீங்க மேடம் இல்லையா ?சாரா ? confused
சொல்லவே இல்ல! Rolling Eyes
உங்க நேம் sriniyamasri ன்னு தான குடுதுருகீங்க..male or female la ன்னு நீங்க ரெஜிஸ்டர் பண்ணலையா அதன் smaaaaaaaaaaaal குழப்பம் geek

idhukku dhan cheers மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 7620 sollitu adikkanumnu sollaradhu

illana ippadi dhan podhai eri poidum geek

lol!
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Sat Jul 30, 2011 10:27 am

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 563627 bye
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by sriniyamasri Sat Jul 30, 2011 5:42 pm

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... 298998 cumma Very Happy
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by B.G.துர்கா தேவி Sat Jul 30, 2011 11:39 pm

.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா.... Empty Re: மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum