Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
"ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்".........
Page 1 of 1
"ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்".........
மொட்டை மாடி
1. "நான்கு மாடி கட்டிடத்தில் போய், மேல் மாடியில் மட்டும் ஏன் சந்தனக் கலர் பெயின்ட் அடிச்சிருக்காங்க?"
"அது "மொட்டை" மாடியாச்சே!"
************************************
2. "கபாலி, உன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா?"
"சார் சார்.... அதுக்கு "எட்டு" போடத் தெரியாது!"
************************************
3. "அந்த ஆளு செருப்புத் திருடி மாட்டிக்கிட்டாரு..."
"எங்க?"
"கால்ல தான்!"
************************************
4. "எதுக்கு பிராந்தியை ஊதி ஊதிக் குடிக்கிறே?"
"அது "ஹாட்" டிரிங்க்ஸ் ஆச்சே...."
************************************
5. "என்ன இந்த டாக்டர் கிலோ கணக்குல மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்காரு..?"
"இவர் "கிலோபதி" ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே!"
************************************
ஃபால்ஸ் நியூஸ்
1. "ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்.."
"சரி, அதுக்கு ஏன் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க...?"
"ஆவி பிடிக்கலாமேன்னு தான்!"
************************************
2. "இட்லி சாஃப்ட்டா இருக்குமா?"
"சாப்ட்டா இட்லி இருக்காது வயித்துக்குள்ள போயிடும்."
************************************
3. "குற்றாலம் அருவியைப்பற்றிய செய்தி எதையும் நம்பாதே"!
"ஏன்...?"
"அது ஃபால்ஸ் நியூஸாச்சே!"
************************************
4. "உங்க முகத்தை இதுக்கு முன்னால் எங்கயோ பார்த்த ஞாபகமிருக்கே...?"
"இருக்காதே... பிறந்ததுலயிருந்து என் முகம் என் உடம்புலதான் இருக்கு!"
************************************
5. "ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?"
"ஏன் கேக்கறீங்க?"
"ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்னு சொல்றாரே..!"
************************************
பலூன் வியாபாரம்
1. "உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"
"படுத்த படுக்கையா!"
************************************
2. "அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப் போச்சு..."
"என்ன வியாபாரம் பண்றாரு? பலூன் வியாபாரம்!"
************************************
3. "நம்ம தலைவர்கிட்ட சரக்கு இல்லாதப்பவும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசினாரே.... எப்படி?"
"சரக்கு"ல இருந்ததுனாலதான்!"
************************************
4. "பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரா... அப்படி என்ன சொன்னாங்க?"
"பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்..."
************************************
5. "தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"
"தெரியலையே.... என்னது?"
"தலையிலே முடி இருக்கிறது தான்...!"

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Similar topics
» நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
» bye டாட்டா ...22nd 23rd ரெண்டு நாள் உங்கள எல்லாம் நான் பாக்க முடியாது ....
» bye டாட்டா ...22nd 23rd ரெண்டு நாள் உங்கள எல்லாம் நான் பாக்க முடியாது ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|