தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ரஜினியின் ராணா படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பு: சோனு சூட் பேட்டி

2 posters

Go down

ரஜினியின் ராணா படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பு: சோனு சூட் பேட்டி Empty ரஜினியின் ராணா படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பு: சோனு சூட் பேட்டி

Post by Divya.R Tue Jun 14, 2011 8:45 pm

0digg
9Share
rajini-sonu_sood

உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடையே இரண்டு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ஒன்று, உடல் நலம் குன்றிய ரஜினி விரைவில் பூரண நலம் பெற வேண்டும். இரண்டாது, அவர் மூன்று வேடத்தில் நடிக்கும் ‘ராணா’ விரைவில் திரைக்கு வரவேண்டும்.

அப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட்டும் இதே எதிர் பார்ப்பினைக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பரம விசிறி நான். அவருடன் ‘சந்திரமுகி’படத்தில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறேன். இரு மாதங்களுக்கு முன்பு மும்பை வந்த ரஜினிகாந்த் திடீரென்று எனக்கு அழைப்பு விடுத்தார். அவரை சந்தித்த போது ‘ராணா’ படத்தில் நீதான் வில்லனாக நடிக்க வேண்டும் என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் தலை, கால் புரியவில்லை. என்ன கதை என்று கூட கேட்காமல் உடனே நடிக்கிறேன் சார் என்றேன். ராணா படத்திற்காக முதலில் ஒப்பந்தமாகும் நடிகர் நீதான் என்றார் ரஜினி. அதன் பிறகே கே.எஸ். ரவிக்குமார் சார் என்னிடம் கதையின் அவுட் லைன் சொன்னார்.

ரஜினி சார் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினருடன் பேசி வருகிறேன். அவர் விரைவாக குணமடைந்து கொண்டிருக்கிறார். அவர் ராணா படத்தை ஆரம்பித்ததும், மும்பையில் எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே நிறுத்தி விட்டு, உடனே சென்னைக்கு பறந்து வந்து விடுவேன்’’ என்று தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ‘அருந்ததி’படத்தின் வில்லனான சோனு சூட்.
Divya.R
Divya.R
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 12
புள்ளிகள் : 41
Reputation : 0
சேர்ந்தது : 04/06/2011
வசிப்பிடம் : madurai

Back to top Go down

ரஜினியின் ராணா படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பு: சோனு சூட் பேட்டி Empty Re: ரஜினியின் ராணா படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பு: சோனு சூட் பேட்டி

Post by malai Thu Jun 16, 2011 4:15 am

பணம் படுத்தும் பாடு .
malai
malai
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 53
புள்ளிகள் : 62
Reputation : 1
சேர்ந்தது : 12/06/2011
வசிப்பிடம் : tamil nadu

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum