Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
முகம் கழுவது எப்படி?
+9
கலை
pushpalakshmi91
premjifriends
Gunasundari
malai
Nithya
sriniyamasri
மகி
B.G.துர்கா தேவி
13 posters
Page 1 of 1
முகம் கழுவது எப்படி?
முகம் கழுவது எப்படி?
தேவையான பொருட்கள்:
1. தண்ணீர் – 2கப்
[அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்] தண்ணீரை சேமியுங்கள்.
2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது, சகோதரிகளிடமிருந்து வேண்டாம்
[முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்]
5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity.
கவனிக்க வேண்டியவை:
ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும். இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை.
1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக்
கொள்ளவும் [மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.]
2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம்.
3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு..
உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது.
செய்முறை:
அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்,
இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும்,
ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும்.
உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக நுரை நீங்கும்
வரை கழுவவும்,
ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும்.
எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.
ஏ. சீப்பை எடுத்து வாரவும்.
ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.
எப்பொழுது முகம் கழுவது நல்லது:
1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம்
2. கல்யாணமானவர்கள், காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம் கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம்.
3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது 20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: முகம் கழுவது எப்படி?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: முகம் கழுவது எப்படி?
பட் சென்னை-ல தண்ணி பஞ்சம்ஸ்
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Nithya- உறுப்பினர்
- பதிவுகள் : 29
புள்ளிகள் : 38
Reputation : 1
சேர்ந்தது : 19/04/2011
வசிப்பிடம் : madurai
malai- பண்பாளர்
- பதிவுகள் : 53
புள்ளிகள் : 62
Reputation : 1
சேர்ந்தது : 12/06/2011
வசிப்பிடம் : tamil nadu
Vijay
செம ஐடியா பா...
Gunasundari- உறுப்பினர்
- பதிவுகள் : 1
புள்ளிகள் : 1
Reputation : 0
சேர்ந்தது : 18/06/2011
வசிப்பிடம் : Kancheepuram
Re: முகம் கழுவது எப்படி?
சூப்பரோ சூப்பர்
premjifriends- உறுப்பினர்
- பதிவுகள் : 5
புள்ளிகள் : 7
Reputation : 0
சேர்ந்தது : 21/07/2011
வசிப்பிடம் : Dharmapuri
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
pushpalakshmi91- பண்பாளர்
- பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi
Re: முகம் கழுவது எப்படி?
ஏனுங்க அக்க இப்புடி
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Re: முகம் கழுவது எப்படி?
அக்காவா ?
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
tamilparks- பண்பாளர்
- பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி
vinitha- பண்பாளர்
- பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london
Joshi1981- உறுப்பினர்
- பதிவுகள் : 2
புள்ளிகள் : 2
Reputation : 0
சேர்ந்தது : 05/11/2011
வசிப்பிடம் : SIVAKASI
Re: முகம் கழுவது எப்படி?
மிக்க நன்றி !
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: முகம் கழுவது எப்படி?
sagOdhari துர்காதேவி அவர்களே! ennanga இது அநியாயம் முக kazhuva koodavA உங்களுக்கு yArum சொல்லி தரலை? அது ஒன்னும் periya vElY இல்லைங்க ஒரு குச்சி எடுத்து பல்லை துலக்கிட்டு சோப் கேள்வி pattirukkIngaLA? அதை எடுத்து முகத்தை நீரில் நனைச்சி சோப்பை எடுத்து முகம்பூரா பூசிகிட்டு நீரில் கழுவிக்கிடலாம். அவ்வளவுதாங்க கவிக் உடனே போய் mugam கழுவுங்க நாளை க்கு பாக்கலாம்
நன்றி,
வணக்கம் ,
பி.குருநாதன்.
நன்றி,
வணக்கம் ,
பி.குருநாதன்.
pgmbar- உறுப்பினர்
- பதிவுகள் : 5
புள்ளிகள் : 9
Reputation : 0
சேர்ந்தது : 06/11/2011
வசிப்பிடம் : Bangalore
vinitha- பண்பாளர்
- பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london
Similar topics
» அழகுக் குறிப்புகள்!
» முகம் கறுத்துப் போகாமல் இருக்க!
» இது எப்படி இருக்கு....
» எப்படி உடைக்கறதுன்னு
» இது எப்படி இருக்கு !
» முகம் கறுத்துப் போகாமல் இருக்க!
» இது எப்படி இருக்கு....
» எப்படி உடைக்கறதுன்னு
» இது எப்படி இருக்கு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum