Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
5 posters
Page 1 of 1
40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
யதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.
இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்கள், எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.
40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். மேலும் இந்நிபுணர்கள் பல யோசனைகள் கூறியுள்ளனர் அவைகளுள் ஒன்று உடற்பயிற்சி. ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நடைபயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்னும் பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ இவைகளுள் ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும்.
இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள் உடலினை விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
நன்றி நன்றி மேடம்
vinitha- பண்பாளர்
- பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
நன்றி வனிதா மேடம் !
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
நன்றிங்க துர்கா மேடம் ....
துர்கா மேடம் ரெண்டு நாள ஆளை காணும் ..நலம் தானே துர்கா மேடம்
துர்கா மேடம் ரெண்டு நாள ஆளை காணும் ..நலம் தானே துர்கா மேடம்
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Crazygopal- பண்பாளர்
- பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ...
வீட்ல கொஞ்சம் வேலை !இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் உடல் நிலை மற்றும் மன நிலை சரி இல்லை....எல்லாம் அடுத்த மாதம் எல்லாம் சரியாகிடும்...பரவாயில்லை ...அதன் தொடர்ச்சியா வர முடியல !
அனைவரின் அன்புக்கு நன்றி !
வீட்ல கொஞ்சம் வேலை !இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் உடல் நிலை மற்றும் மன நிலை சரி இல்லை....எல்லாம் அடுத்த மாதம் எல்லாம் சரியாகிடும்...பரவாயில்லை ...அதன் தொடர்ச்சியா வர முடியல !
அனைவரின் அன்புக்கு நன்றி !
B.G.துர்கா தேவி- பண்பாளர்
- பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011
Re: 40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
சாரி துர்கா .........B.G.துர்கா தேவி wrote:எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ...
வீட்ல கொஞ்சம் வேலை !இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் உடல் நிலை மற்றும் மன நிலை சரி இல்லை....எல்லாம் அடுத்த மாதம் எல்லாம் சரியாகிடும்...பரவாயில்லை ...அதன் தொடர்ச்சியா வர முடியல !
அனைவரின் அன்புக்கு நன்றி !
ஆறுதல் சொல்ல தேர்த்த முடியாது தான் ..எனக்கு புரிஞ்சு கொள்ள முடியுது .... ஆனாலும் கொஞ்சம் மனசு ரொம்ப இறுக்கமா வைக்காதிங்க துர்கா ////
துர்கா இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கடைசியில் முடிந்து தான் போகும் ,,,
துர்கா உடலுக்கு தான் அழிவு ,,ஆன்மா என்றும் அழிவில்லாதது ,,,,
உங்க அப்பா உங்களோடு வழ்துட்டு தான் இருக்காங்க ,,,அவரோட உடல் தான் ஒய்வை தேடி போயிருச்சி ....
தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு தான் ...ஆனாலும் நீங்க இப்புடி மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிப்பு அடைஞ்சா உங்க அப்பா ஆன்மா நிம்மதி கிடைக்காது ....
அப்பாவோட எண்ணங்கள் உங்கள் மனசுல எப்போதும் இருக்கும் அதுல தான் உங்க அப்பா வாழுறாங்க .....
கொஞ்சம் உங்கள் உடல் நிலை கவனித்துக் கொள்ளுங்கள் ...மனதை கொஞ்சம் நீங்களே தேர்த்துக் கொள்ள முயற்சி பண்ணுங்கள் தோழியே .........
கலை- பண்பாளர்
- பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu
Similar topics
» தகவல்
» இனிய வணக்கங்கள்
» என் இனிய வணக்கம்.
» இனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்......!
» தகவல் புரட்சி!
» இனிய வணக்கங்கள்
» என் இனிய வணக்கம்.
» இனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்......!
» தகவல் புரட்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum