தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஆன்மிக சிந்தனைகள்

3 posters

Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty ஆன்மிக சிந்தனைகள்

Post by B.G.துர்கா தேவி Tue May 10, 2011 9:18 pm


பிறரை பழித்துப் பேசாதீர்


*
உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும்
நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள்
அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக
பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை
வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய
குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய
நற்பண்புகளும் இருக்காது.


*
மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை.
அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது.
பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு,
அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால்
விரும்பப்படுவர்.


*
சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர்.
பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி
செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம்
யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார்
அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும்.
இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர்.
ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

ஔவையார்.



கடவுள் நமக்கு உறவினர்



* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு
சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத்
தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,
நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை
நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்
தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை
நெருங்குகிறான்.

அன்னை சாரதாதேவியார்





*பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மனநிறைவோடு இருப்பது தான்.

*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துச் செய்ய வேண்டும்.

* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது
கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.

* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல
விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.

*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் “தனக்கு மிஞ்சிய தர்மம்’ என்பதாகும்.





B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by மகி Fri Sep 23, 2011 10:56 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by B.G.துர்கா தேவி Sat Sep 24, 2011 12:59 pm

ஆன்மிக சிந்தனைகள் 534737
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by கலை Tue Nov 15, 2011 12:22 pm

மிக்க நன்றிங்க மேடம் ....
இறை வழி பாடு ,மன நிறைவு ,சுய ஒழுக்கம் ,மனக் கட்டுப்பாடு , தர்மம் அனைத்துமே மிக அருமை .....

மீண்டும் மீண்டும் படித்தேன் ....வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டியவைகள் ,,,,

மீண்டும் மிகப் பெரிய நன்றிங்க பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கும் ,பகிரப் போறமைக்கும்.... ஆன்மிக சிந்தனைகள் 227966 ஆன்மிக சிந்தனைகள் 227966 ஆன்மிக சிந்தனைகள் 89145

கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by B.G.துர்கா தேவி Tue Nov 15, 2011 3:30 pm

தங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றி !நான் மேடம் லாம் இல்லங்க..உங்கள விட age குறைவுதான் ...மீண்டும் சிந்திப்போம்..தங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றி
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by கலை Tue Nov 15, 2011 6:25 pm

B.G.துர்கா தேவி wrote:தங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றி !நான் மேடம் லாம் இல்லங்க..உங்கள விட age குறைவுதான் ...மீண்டும் சிந்திப்போம்..தங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றி
உங்கள் நன்றிக்கும் நன்றிங்க மேடம் .....
நீங்கள் இதுபோல் [படைப்புகள் வழங்க வேண்டும் மேடம் ...
மேடம் age என்றல் என்ன அர்த்தம் ... புரியவில்லை மேடம் ,,,
தயவு செய்து தமிழில் விளக்குங்களே யாரவது
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by B.G.துர்கா தேவி Tue Nov 15, 2011 8:41 pm

age = வயது
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by கலை Wed Nov 16, 2011 12:56 pm

B.G.துர்கா தேவி wrote:age = வயது
ஓஹோ அப்படியா ஆன்மிக சிந்தனைகள் 686246
age = வயது என்று அர்த்தமாம் ஆன்மிக சிந்தனைகள் 227966 ஆன்மிக சிந்தனைகள் 227966 ,,,
துர்கா மேடம் சொன்ன சொன்ன சரியத் தான் இருக்கும் ஆன்மிக சிந்தனைகள் 227966 ஆன்மிக சிந்தனைகள் 227966 ஆன்மிக சிந்தனைகள் 7620
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by B.G.துர்கா தேவி Wed Nov 16, 2011 7:12 pm

ஆன்மிக சிந்தனைகள் 534737
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் Empty Re: ஆன்மிக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum